புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
6 மெழுகு வர்த்திகள் !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
Page 1 of 1 •
6 மெழுகு வர்த்திகள் !
நடிப்பு ; ஷாம் , பூனம் கௌர் !
இயக்கம் ;துரை
இசை ;ஸ்ரீகாந்த் தேவா !
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
நடிகர் ஷாம் நல்ல நடிகர் என்பதை வெளிப்படுத்தி உள்ள படம் .ராம் என்ற பத்திரமாகவே மாறி உள்ளார் .தாடி வளர்த்து ,கண்களை வீங்க வைத்து தன்னை மிகவும் வருத்தி நடித்து உள்ளார் .இனிவரும் காலம் கதாநாயகியோடு பாட்டுப்பாடி மட்டும் நடித்து வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து . 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு நடித்து உள்ளார். பாராட்டுக்கள் .கதாநாயகி பூனம் கௌரும் நன்றாக நடித்து உள்ளார் .
.
கணினி பொறியாளர் தம்பதிகளின் மகன் கெளதம் .வயது 6.பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி விட்டு கடற்கரைக்கு செல்கின்றனர். மகன் கெளதம் தொலைந்து விடுகிறான் .குழந்தைகளைப் பிச்சை எடுக்க பயன்படுத்தும் கும்பல் கடத்தி விடுக்கிறது .கெளதமை தேடி அலைகிறார் ஷாம்.
காவல் நிலையம் செல்கிறார் .பயன் இல்லை .துப்பு கிடைத்து ஆந்திரா செல்கிறார் .அங்கிருந்து கெளதமை வேறிடம் கொண்டு சென்று விட்டார்கள் என்று அறிந்து போபால் செல்கிறார்,மும்பை செல்கிறார் .கல்கத்தா செல்கிறார் .எப்படியும் மகனை மீட்பது என்ற உறுதியுடன் பயணித்து கடைசியில் மகனை மீட்டு விடுகிறார் .இதுதான் கதை .
படம் பார்க்கிறோம் என்பதை மறந்து நமது பையன் தொலைந்து விட்டால் என்ன உணர்வு ஏற்படுமோ அந்த உணர்வு படம் பார்க்கும் அனைவருக்கும் ஏற்படுகின்றது .இயக்குனர் துரையின் வெற்றி. அவரே படத்தின் பாடல்களும் எழுதி உள்ளார் .இசை ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை மிக நன்று .
கடத்தல் கும்பல் குழந்தைகளை கடத்து விடுகின்றன .மிரட்டி பணம் கேட்கிறார்கள் . மனைவி முலம் ஏற்பாடு செய்து .வங்கியில் போடுகிறான் .மகனை மீட்க்கும் நேரத்தில் பெண் குழந்தை அழுது ஓடி வருகிறது .அந்தக் காட்சியைப் பார்த்து மனம் பொறுக்க முடியாமல் , அந்தக் கும்பலிடமிருந்து அந்தப்பெண் குழந்தையை காப்பற்றுகின்றான் .வெளியே கொண்டு சென்று பத்திரிக்கை அலுவலக வாசலில் விட்டு அங்குபோய் சொல் என்று சொல்லி விட்டு திரும்பி வரும்போது அவர் மகன் கௌதமை வேறு ஊருக்கு கடத்தி கொண்டு செல்கின்றனர் .பணமும் இழந்து விடுகிறார் .மனம் வலிக்கின்றது மனிதாபிமானத்தில் பெண் குழந்தையைக் காப்பாற்ற தன் குழந்தை கிடைக்காமல் போகிறது .
கடத்தல் கும்பலுடன் தனி மனிதனாக சண்டை இடுகின்றார் .மகனைத் தேடி பயணித்து நாள் ஆக ஆக மனைவி கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை .நான் மிகவும் இங்கு சிரமப்படுகிறேன் .நீங்கள் உடன் வாங்க உங்களுக்கு எத்தனை பிள்ளை வேண்டுமானாலும் பெத்துத் தருகிறேன் .என்றபோது நீயா இப்படி பேசுகிறாய் .நான் நம் மகனுடன்தான் வருவேன் என்று சொல்லி தேடி அலைகிறார் .மன உறுதியுடன் தேடி மகனை அடைகிறார் .மிக உருக்கமான நடிப்பு .நல்ல நடிகர் ஷாமை இது வரை எந்த இயக்குனரும் சரியாகப் பயன்படுத்த வில்லை என்றே சொல்ல வேண்டும் .குழந்தையைப் பறி கொடுத்தவர்கள் மனம் படும் பாட்டை திரையில் வடித்துள்ளார் இயக்குனர் துரை .
நடிகர் ஷாம் ராம் என்ற தந்தை பாத்திரமாகவே மாறி தன் மகன் கௌதமிடம் அன்பு செலுத்தும் காட்சி நெகிழ்ச்சி .தன் மகனுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க சென்று நீச்சல் பயற்சியாளரிடம் கடிந்து கொள்ளும் காட்சி . பாசமாக ,அன்பாக ,செல்லமாக வளர்த்த மகன் வயது 6 .காணாமல் போனதும் துடித்து விடுகிறார் .வசனம் மிக நன்று .எழுத்தாளர் ஜெய மோகன் எழுதி உள்ளார் .குழந்தைகளைக் கடத்தும் கும்பலின் கன்னத்தில் அறைவதுப் போன்ற வசனங்கள் .
மிக வித்தியாசமான படம் .பார்க்கலாம் .நடிகர் ஷாம் நடிப்பையும் ,இயக்குனர் துரையின் உழைப்பையும் பாராட்டலாம் .
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமர்சனம் நன்று இரவி.
தொலைக்காட்சியில் படத்தை பற்றிய செய்தி பார்த்த பொழுது நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
மகாநதி சாயல் என தோன்றியதை தவிர்க்க இயலவில்லை.

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1