புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
First topic message reminder :
இணைய பிரவுசரில் சில ஷார்ட் கட் கீகளை மேற்கொள்வதன் மூலம், நம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும்.
இதில் com என்பதற்குப் பதிலாக .net என்பது தேவை எனில், தளத்தின் பெயரை டைப் செய்திட்ட பின்னர், CTRL + Shift + Enter ஆகிய கீகளை அழுத்தவும்.
அனைத்து பிரவுசரிலும், அதில் உள்ள அட்ரஸ் பாருக்கு நம் கர்சரைக் கொண்டு செல்ல பல வழிகள் உள்ளன. CTRL + L, F6, மற்றும் ALT + D ஆகிய கீ தொகுப்புகளில் எதனை அழுத்தினாலும், அட்ரஸ் பாருக்கு கர்சர் செல்லும்.
சில இணைய தளங்களை அதன் டேப்பினை நாம் அறியாமலேயே அழுத்தி நீக்கிவிடுவோம். சில வேளைகளில் நாமே மூடிவிட்டு, மீண்டும் அதனைப் பெற விரும்புவோம். சில வேளைகளில் இந்த வகையில் இறுதியாக மூடப்பட்ட இரு தளங்களை மீண்டும் கொண்டு வர விரும்புவோம்.
இதனை மீண்டும் கொண்டு வர, CTRL + Shift + T ஆகிய கீகளை அழுத்த வேண்டும். இறுதியாக மூடப்பட்ட தளம் மீண்டும் காட்டப்படும். மீண்டும் இதே கீகளை அழுத்தினால், அதற்கு முன்னர் மூடப்பட்ட தளம் கிடைக்கும்.
சில வேளைகளில், நாம் பார்க்கும் தளங்களை மற்றவர் அறியக் கூடாதென விரும்புவோம். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு எதிர்பாராத பரிசு கொடுக்க, இணைய தளம் வழியே ஆர்டர் செய்து வாங்கத் திட்டமிடுவோம். அதனை மற்றவர் அறியாமல் செய்திட விரும்புவோம்.
ஆனால், பிரவுசரின் ஹிஸ்டரி இதனைக் காட்டிக் கொடுத்துவிடும். மேலும், பலர் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில், நாம் இணையதளம் பார்த்த விபரங்களை, அந்தக் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாரும் கண்டறியலாம். இது போன்ற சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்கு, அனைத்து பிரவுசர்களும் பிரைவேட் பிரவுசிங் என்ற வசதியைத் தருகின்றன.
இந்த வழியில் பிரவுசிங் மேற்கொண்டால், ஹிஸ்டரி பதிவு ஏற்படாது. குக்கீகளும் உருவாகாது. இந்த நிலையில் பிரவுசிங் மேற்கொள்ள, குரோம் பிரவுசரில் CTRL + Shift + N கீகளை அழுத்தவும். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் CTRL + Shift + P ஆகிய கீகளை அழுத்தவும்.
பல இணைய தளங்களைத் திறந்து வைத்து இயங்குகையில், அவற்றிற்கான டேப்களில் வரிசையாகச் செல்ல CTRL + TAB கீகளை அழுத்தலாம். மவுஸ் எடுத்துச் சென்று, டேப்பினை அழுத்துவதைக் காட்டிலும் இது எளிதான ஒன்றாகும். இன்னொரு வழியும் உள்ளது.
கண்ட்ரோல் கீ அழுத்தி, அழுத்தியவாறே, எந்த டேப்பில் உள்ள இணைய தளம் வேண்டுமோ, அந்த இணைய தளத்தின் டேப், டேப்களின் வரிசையில் எந்த இடத்தில் உள்ளதோ, அதற்கான எண்ணை அழுத்தலாம். எ.கா. CTRL + NUM (1, 2, 3, 4, n..)
கம்ப்யூட்டர் மலர்

- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
அது வெறும் இண்ட்ரா நெட் (Intranet / local address)முகவரிகளுக்கு. இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது உங்களுக்கு!ரேவதி wrote:bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
கம்பெனி உள்ளே இருக்கும் பல சர்வர்களை (இண்ட்ரா நெட் /Intranet / local address) அடைய ப்ராக்ஸி சர்வரை தேட வேண்டிய அவசியம் இல்லை என்று ப்ரவுஸருக்கு அறிவுறுத்தவே அந்த ஆப்ஷன்.
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
டெக்னிகலி ஆமாம்ரேவதி wrote:மாட்டிக்கிட்டேனு சொல்லுங்கள் ..ஈகரையன் wrote:அது வெறும் இண்ட்ரா நெட் முகவரிகளுக்கு. இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது உங்களுக்கு!ரேவதி wrote:bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சரி விடுங்க சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குஈகரையன் wrote:டெக்னிகலி ஆமாம்ரேவதி wrote:மாட்டிக்கிட்டேனு சொல்லுங்கள் ..ஈகரையன் wrote:அது வெறும் இண்ட்ரா நெட் முகவரிகளுக்கு. இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது உங்களுக்கு!ரேவதி wrote:bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
அதானே எம்புட்டோ பார்த்துட்டோம் இல்ல ரேவ்ரேவதி wrote:சரி விடுங்க சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குஈகரையன் wrote:டெக்னிகலி ஆமாம்ரேவதி wrote:மாட்டிக்கிட்டேனு சொல்லுங்கள் ..ஈகரையன் wrote:அது வெறும் இண்ட்ரா நெட் முகவரிகளுக்கு. இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது உங்களுக்கு!ரேவதி wrote:bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
- ஈகரையன்இளையநிலா
- பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013
- இது யாருன்னு எனக்குத் தெரியாதுரேவதி wrote:அதானே பாட்டி
இதுல தாங்க பல வருஷமா வேல பாக்குறேன்.ரேவதி wrote:ஒரு சந்தேகம் என்னுடைய இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது என்று அடித்து சொல்கிறீர்களே எப்படி
எப்படி ?
ப்ராக்ஸி சர்வர் இல்லாங்காட்டி இது தேவையே இல்லேங்கக்கோவ்ரேவதி wrote:
bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
அப்படியா புரிய வைத்தமைக்கு நன்றிஈகரையன் wrote:- இது யாருன்னு எனக்குத் தெரியாதுரேவதி wrote:அதானே பாட்டிஇதுல தாங்க பல வருஷமா வேல பாக்குறேன்.ரேவதி wrote:ஒரு சந்தேகம் என்னுடைய இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது என்று அடித்து சொல்கிறீர்களே எப்படி
எப்படி ?ப்ராக்ஸி சர்வர் இல்லாங்காட்டி இது தேவையே இல்லேங்கக்கோவ்ரேவதி wrote:
bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தகவலுக்கு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|