புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
11 Posts - 65%
Dr.S.Soundarapandian
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
94 Posts - 40%
ayyasamy ram
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
88 Posts - 38%
i6appar
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Dr.S.Soundarapandian
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 23, 2013 12:57 pm

First topic message reminder :

இணைய பிரவுசரில் சில ஷார்ட் கட் கீகளை மேற்கொள்வதன் மூலம், நம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும்.

இதில் com என்பதற்குப் பதிலாக .net என்பது தேவை எனில், தளத்தின் பெயரை டைப் செய்திட்ட பின்னர், CTRL + Shift + Enter ஆகிய கீகளை அழுத்தவும்.

அனைத்து பிரவுசரிலும், அதில் உள்ள அட்ரஸ் பாருக்கு நம் கர்சரைக் கொண்டு செல்ல பல வழிகள் உள்ளன. CTRL + L, F6, மற்றும் ALT + D ஆகிய கீ தொகுப்புகளில் எதனை அழுத்தினாலும், அட்ரஸ் பாருக்கு கர்சர் செல்லும்.

சில இணைய தளங்களை அதன் டேப்பினை நாம் அறியாமலேயே அழுத்தி நீக்கிவிடுவோம். சில வேளைகளில் நாமே மூடிவிட்டு, மீண்டும் அதனைப் பெற விரும்புவோம். சில வேளைகளில் இந்த வகையில் இறுதியாக மூடப்பட்ட இரு தளங்களை மீண்டும் கொண்டு வர விரும்புவோம்.

இதனை மீண்டும் கொண்டு வர, CTRL + Shift + T ஆகிய கீகளை அழுத்த வேண்டும். இறுதியாக மூடப்பட்ட தளம் மீண்டும் காட்டப்படும். மீண்டும் இதே கீகளை அழுத்தினால், அதற்கு முன்னர் மூடப்பட்ட தளம் கிடைக்கும்.

சில வேளைகளில், நாம் பார்க்கும் தளங்களை மற்றவர் அறியக் கூடாதென விரும்புவோம். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு எதிர்பாராத பரிசு கொடுக்க, இணைய தளம் வழியே ஆர்டர் செய்து வாங்கத் திட்டமிடுவோம். அதனை மற்றவர் அறியாமல் செய்திட விரும்புவோம்.

ஆனால், பிரவுசரின் ஹிஸ்டரி இதனைக் காட்டிக் கொடுத்துவிடும். மேலும், பலர் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில், நாம் இணையதளம் பார்த்த விபரங்களை, அந்தக் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாரும் கண்டறியலாம். இது போன்ற சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்கு, அனைத்து பிரவுசர்களும் பிரைவேட் பிரவுசிங் என்ற வசதியைத் தருகின்றன.

இந்த வழியில் பிரவுசிங் மேற்கொண்டால், ஹிஸ்டரி பதிவு ஏற்படாது. குக்கீகளும் உருவாகாது. இந்த நிலையில் பிரவுசிங் மேற்கொள்ள, குரோம் பிரவுசரில் CTRL + Shift + N கீகளை அழுத்தவும். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் CTRL + Shift + P ஆகிய கீகளை அழுத்தவும்.

பல இணைய தளங்களைத் திறந்து வைத்து இயங்குகையில், அவற்றிற்கான டேப்களில் வரிசையாகச் செல்ல CTRL + TAB கீகளை அழுத்தலாம். மவுஸ் எடுத்துச் சென்று, டேப்பினை அழுத்துவதைக் காட்டிலும் இது எளிதான ஒன்றாகும். இன்னொரு வழியும் உள்ளது.

கண்ட்ரோல் கீ அழுத்தி, அழுத்தியவாறே, எந்த டேப்பில் உள்ள இணைய தளம் வேண்டுமோ, அந்த இணைய தளத்தின் டேப், டேப்களின் வரிசையில் எந்த இடத்தில் உள்ளதோ, அதற்கான எண்ணை அழுத்தலாம். எ.கா. CTRL + NUM (1, 2, 3, 4, n..)

கம்ப்யூட்டர் மலர்


ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Sep 23, 2013 5:13 pm

ரேவதி wrote:bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
அது வெறும் இண்ட்ரா நெட் (Intranet / local address)முகவரிகளுக்கு.  இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது உங்களுக்கு!

கம்பெனி உள்ளே இருக்கும் பல சர்வர்களை (இண்ட்ரா நெட் /Intranet / local address) அடைய ப்ராக்ஸி சர்வரை தேட வேண்டிய அவசியம் இல்லை என்று ப்ரவுஸருக்கு அறிவுறுத்தவே அந்த ஆப்ஷன்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 23, 2013 5:15 pm

ஈகரையன் wrote:
ரேவதி wrote:bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
அது வெறும் இண்ட்ரா நெட் முகவரிகளுக்கு.  இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது உங்களுக்கு!
மாட்டிக்கிட்டேனு சொல்லுங்கள் ..



ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Sep 23, 2013 5:17 pm

ரேவதி wrote:
ஈகரையன் wrote:
ரேவதி wrote:bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
அது வெறும் இண்ட்ரா நெட் முகவரிகளுக்கு.  இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது உங்களுக்கு!
மாட்டிக்கிட்டேனு சொல்லுங்கள் ..
டெக்னிகலி ஆமாம் பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 1757813334 

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 23, 2013 5:18 pm

ஈகரையன் wrote:
ரேவதி wrote:
ஈகரையன் wrote:
ரேவதி wrote:bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
அது வெறும் இண்ட்ரா நெட் முகவரிகளுக்கு.  இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது உங்களுக்கு!
மாட்டிக்கிட்டேனு சொல்லுங்கள் ..
டெக்னிகலி ஆமாம் பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 1757813334 
சரி விடுங்க சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு ஒன்னும் புரியல 



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 23, 2013 5:20 pm

ரேவதி wrote:
ஈகரையன் wrote:
ரேவதி wrote:
ஈகரையன் wrote:
ரேவதி wrote:bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே
அது வெறும் இண்ட்ரா நெட் முகவரிகளுக்கு.  இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது உங்களுக்கு!
மாட்டிக்கிட்டேனு சொல்லுங்கள் ..
டெக்னிகலி ஆமாம் பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 1757813334 
சரி விடுங்க சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு ஒன்னும் புரியல 
அதானே எம்புட்டோ பார்த்துட்டோம் இல்ல ரேவ்அருமையிருக்கு அருமையிருக்கு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 23, 2013 5:22 pm

அதானே பாட்டி
ஒரு சந்தேகம் என்னுடைய இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது என்று அடித்து சொல்கிறீர்களே எப்படி



ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Mon Sep 23, 2013 5:41 pm

ரேவதி wrote:அதானே பாட்டி  
- இது யாருன்னு எனக்குத் தெரியாது
ரேவதி wrote:ஒரு சந்தேகம் என்னுடைய இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது என்று அடித்து சொல்கிறீர்களே எப்படி
இதுல தாங்க பல வருஷமா வேல பாக்குறேன்.

எப்படி ?
ரேவதி wrote:
bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே  
ப்ராக்ஸி சர்வர் இல்லாங்காட்டி இது தேவையே இல்லேங்கக்கோவ் புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 23, 2013 5:59 pm

ஈகரையன் wrote:
ரேவதி wrote:அதானே பாட்டி  
- இது யாருன்னு எனக்குத் தெரியாது
ரேவதி wrote:ஒரு சந்தேகம் என்னுடைய இண்டர்நெட் நிச்சயம் ப்ராக்ஸி வழியாகவே செல்கிறது என்று அடித்து சொல்கிறீர்களே எப்படி
இதுல தாங்க பல வருஷமா வேல பாக்குறேன்.

எப்படி ?
ரேவதி wrote:
bypass proxy server for local addresss டிக் செய்து உள்ளதே  
ப்ராக்ஸி சர்வர் இல்லாங்காட்டி இது தேவையே இல்லேங்கக்கோவ் புன்னகை
அப்படியா புரிய வைத்தமைக்கு நன்றி



Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 24, 2013 12:20 am

தகவலுக்கு பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 1571444738 பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 1571444738 பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 1571444738




பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Mபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Uபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Tபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Hபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Uபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Mபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Oபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Hபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Aபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Mபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 Eபிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக