புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
5 Posts - 14%
heezulia
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
2 Posts - 6%
Raji@123
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_m10பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்

Page 1 of 3 1, 2, 3  Next

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Sep 23, 2013 12:57 pm

இணைய பிரவுசரில் சில ஷார்ட் கட் கீகளை மேற்கொள்வதன் மூலம், நம் நேரத்தை மிச்சப்படுத்தலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

இணைய தளம் ஒன்றில் அதன் முகவரியில் www மற்றும் com என்பவை கட்டாயமாக இடம் பெற்றிருக்கும். இவற்றை ஒவ்வொரு இணைய தள முகவரியிலும் டைப் செய்திட வேண்டியதில்லை. இணைய தளத்தின் பெயரை டைப் செய்த பின்னர், CTRL + Enter கீகளை அழுத்தினால், ஆகியவை இணைக்கப்படும்.

இதில் com என்பதற்குப் பதிலாக .net என்பது தேவை எனில், தளத்தின் பெயரை டைப் செய்திட்ட பின்னர், CTRL + Shift + Enter ஆகிய கீகளை அழுத்தவும்.

அனைத்து பிரவுசரிலும், அதில் உள்ள அட்ரஸ் பாருக்கு நம் கர்சரைக் கொண்டு செல்ல பல வழிகள் உள்ளன. CTRL + L, F6, மற்றும் ALT + D ஆகிய கீ தொகுப்புகளில் எதனை அழுத்தினாலும், அட்ரஸ் பாருக்கு கர்சர் செல்லும்.

சில இணைய தளங்களை அதன் டேப்பினை நாம் அறியாமலேயே அழுத்தி நீக்கிவிடுவோம். சில வேளைகளில் நாமே மூடிவிட்டு, மீண்டும் அதனைப் பெற விரும்புவோம். சில வேளைகளில் இந்த வகையில் இறுதியாக மூடப்பட்ட இரு தளங்களை மீண்டும் கொண்டு வர விரும்புவோம்.

இதனை மீண்டும் கொண்டு வர, CTRL + Shift + T ஆகிய கீகளை அழுத்த வேண்டும். இறுதியாக மூடப்பட்ட தளம் மீண்டும் காட்டப்படும். மீண்டும் இதே கீகளை அழுத்தினால், அதற்கு முன்னர் மூடப்பட்ட தளம் கிடைக்கும்.

சில வேளைகளில், நாம் பார்க்கும் தளங்களை மற்றவர் அறியக் கூடாதென விரும்புவோம். எடுத்துக்காட்டாக, ஒருவருக்கு எதிர்பாராத பரிசு கொடுக்க, இணைய தளம் வழியே ஆர்டர் செய்து வாங்கத் திட்டமிடுவோம். அதனை மற்றவர் அறியாமல் செய்திட விரும்புவோம்.

ஆனால், பிரவுசரின் ஹிஸ்டரி இதனைக் காட்டிக் கொடுத்துவிடும். மேலும், பலர் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டரில், நாம் இணையதளம் பார்த்த விபரங்களை, அந்தக் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாரும் கண்டறியலாம். இது போன்ற சூழ்நிலையில் நமக்கு உதவுவதற்கு, அனைத்து பிரவுசர்களும் பிரைவேட் பிரவுசிங் என்ற வசதியைத் தருகின்றன.

இந்த வழியில் பிரவுசிங் மேற்கொண்டால், ஹிஸ்டரி பதிவு ஏற்படாது. குக்கீகளும் உருவாகாது. இந்த நிலையில் பிரவுசிங் மேற்கொள்ள, குரோம் பிரவுசரில் CTRL + Shift + N கீகளை அழுத்தவும். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் CTRL + Shift + P ஆகிய கீகளை அழுத்தவும்.

பல இணைய தளங்களைத் திறந்து வைத்து இயங்குகையில், அவற்றிற்கான டேப்களில் வரிசையாகச் செல்ல CTRL + TAB கீகளை அழுத்தலாம். மவுஸ் எடுத்துச் சென்று, டேப்பினை அழுத்துவதைக் காட்டிலும் இது எளிதான ஒன்றாகும். இன்னொரு வழியும் உள்ளது.

கண்ட்ரோல் கீ அழுத்தி, அழுத்தியவாறே, எந்த டேப்பில் உள்ள இணைய தளம் வேண்டுமோ, அந்த இணைய தளத்தின் டேப், டேப்களின் வரிசையில் எந்த இடத்தில் உள்ளதோ, அதற்கான எண்ணை அழுத்தலாம். எ.கா. CTRL + NUM (1, 2, 3, 4, n..)

கம்ப்யூட்டர் மலர்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 23, 2013 2:06 pm

அருண் wrote:
இந்த வழியில் பிரவுசிங் மேற்கொண்டால், ஹிஸ்டரி பதிவு ஏற்படாது. குக்கீகளும் உருவாகாது. இந்த நிலையில் பிரவுசிங் மேற்கொள்ள, குரோம் பிரவுசரில் CTRL + Shift + N கீகளை அழுத்தவும். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் CTRL + Shift + P ஆகிய கீகளை அழுத்தவும்.

இதை பயன்படுத்திதான் பிரவுசிங் செய்கிறேன் ஆனால் ஹிஸ்ட்ரி சர்வரில் சேவ் ஆகாது இல்லையா ?

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 23, 2013 2:12 pm

ரேவதி wrote:
அருண் wrote:
இந்த வழியில் பிரவுசிங் மேற்கொண்டால், ஹிஸ்டரி பதிவு ஏற்படாது. குக்கீகளும் உருவாகாது. இந்த நிலையில் பிரவுசிங் மேற்கொள்ள, குரோம் பிரவுசரில் CTRL + Shift + N கீகளை அழுத்தவும். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் CTRL + Shift + P ஆகிய கீகளை அழுத்தவும்.

இதை பயன்படுத்திதான் பிரவுசிங் செய்கிறேன் ஆனால் ஹிஸ்ட்ரி சர்வரில் சேவ் ஆகாது இல்லையா ?
சேவ் ஆகாது

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 23, 2013 2:22 pm

பகிர்வுக்கு நன்றி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 23, 2013 2:23 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
ரேவதி wrote:
அருண் wrote:
இந்த வழியில் பிரவுசிங் மேற்கொண்டால், ஹிஸ்டரி பதிவு ஏற்படாது. குக்கீகளும் உருவாகாது. இந்த நிலையில் பிரவுசிங் மேற்கொள்ள, குரோம் பிரவுசரில் CTRL + Shift + N கீகளை அழுத்தவும். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் CTRL + Shift + P ஆகிய கீகளை அழுத்தவும்.

இதை பயன்படுத்திதான் பிரவுசிங் செய்கிறேன் ஆனால் ஹிஸ்ட்ரி சர்வரில் சேவ் ஆகாது இல்லையா ?
சேவ் ஆகாது
நல்லவேளை நன்றி பிரவுசருகளை எளிதாக இயக்க சிறு குறிப்புகள்  3838410834 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 23, 2013 2:26 pm

ரேவதி wrote:இதை பயன்படுத்திதான் பிரவுசிங் செய்கிறேன் ஆனால் ஹிஸ்ட்ரி சர்வரில் சேவ் ஆகாது இல்லையா ?
ஆமா அருணுக்கு சலூன்ல தான் சேவ் ஆகும்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Sep 23, 2013 2:27 pm

புது டேப் ஓப்பன் ஆகுமா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 23, 2013 2:27 pm

யினியவன் wrote:
ரேவதி wrote:இதை பயன்படுத்திதான் பிரவுசிங் செய்கிறேன் ஆனால் ஹிஸ்ட்ரி சர்வரில் சேவ் ஆகாது இல்லையா ?
ஆமா அருணுக்கு சலூன்ல தான் சேவ் ஆகும்
அவருக்கு மட்டும் இல்லை உங்களுக்கு அப்படிதானே ஊத்திக்கிச்சு 

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Sep 23, 2013 2:28 pm

ஜாஹீதாபானு wrote:புது டேப் ஓப்பன் ஆகுமா?

ஆகும் ஆகும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Sep 23, 2013 2:34 pm

ரேவதி wrote:அவருக்கு மட்டும் இல்லை உங்களுக்கு அப்படிதானே ஊத்திக்கிச்சு 
நாங்க அறுத்தாலும் எங்க கையாலயே தான் அறுபடுவோமாக்கும் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக