புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது Poll_c10அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது Poll_m10அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது Poll_c10 
73 Posts - 77%
heezulia

10 Posts - 11%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது Poll_c10அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது Poll_m10அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 23, 2013 8:09 am

அமைச்சருடன் பேச்சில் உடன்பாடு இல்லை பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொடர்கிறது Jnx7

சென்னை : பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்னையில் அமைச்சரின் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது பார்வையற்றோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் பார்வையற்றோர் மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் கடந்த ஒரு வாரமாக திடீர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையின் முக்கிய சாலை களில் மறியல் செய்கின்றனர். அவர்களை போலீ சார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தும் காட்சிகள் தினமும் நடக்கிறது.

பார்வையற்றோரின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லையா, அல்லது அவர்களை அலட்சியம் செய்கிறதா என்று புரியாத சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் அவர்களின் போராட்டம் நிற்பதாக தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் எதிரில் பார்வையற்றோர் நேற்றும் திடீரென சாலையில் அமர் ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கும் போலீசார் வந்து அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச்சென்றனர். இதுகுறித்து பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டாதாரிகள் சங்க இணை செயலாளர் சுந்தரேசன் கூறியதாவது:

எங்கள் போராட்டம் இப்போது தொடங்கியதல்ல. கடந்த 4 ஆண்டுகளாகவே நாங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவித்து வந்தோம். கடந்த 8 மாதங்களாக அமைச்சர், அரசு செயலாளரிடம் பேசினோம். கல்வித்துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தோம். பயன் இல்லை. இதையடுத்து ஆகஸ்ட் 8ம் தேதி உண்ணாவிரதம் இருந்தோம். பிறகுதான் சாலைக்கு வந்துள்ளோம்.

அமைச்சர் வளர்மதி கடந்த வாரம் எங்களை சந்தித்து, ஒரு மாதத்தில் பிரச்னையை தீர்ப்பதாக கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நிரந்த தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும். எங்களின் கோரிக்கை தொடர்பாக இரண்டு முறை முதல்வரை சந்தித்தோம். அவர் அதை தீர்த்து வைத்தார். இப்போதும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். இவ்வாறு சுந்தரேசன் தெரிவித்தார்.

9 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு

பார்வையற்ற பட்டதாரிகள் 9 பேர் 7வது நாளாக நேற்று கே.கே.நகர் மாற்றுத்திறனாளிகள் கமிஷன் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் உடல் நிலை மோசமானது போலீசார் அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பெற மறுத்து, தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சிலர் வாந்தி எடுத்தனர்.

தகவல் அறிந்த சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தனர். உங்களுடைய கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றனர். ஆனால், முதல்வரை சந்திக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டோம் என்று கூறிய பார்வையற்ற பட்டதாரிகள், மருத்துவமனையிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

நன்றி தினகரன்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 23, 2013 11:03 am

மதிக்க தெரியாத அரசாங்கம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 23, 2013 12:46 pm

பார்க்க வேண்டிய பாழும் அரசு பார்வையற்றே கிடக்கிறது ... என்ன செய்ய ?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக