புதிய பதிவுகள்
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
முதுகுளத்தூர்:ஆடம்பரமாக வாழும் ஊராட்சி தலைவர்களுக்கு மத்தியில், முதுகுளத்தூர் அருகே விளக்கனேந்தல் ஊராட்சி தலைவர் குடிசையில் எளிமையாக வாழ்ந்து மக்கள் பணியை செய்து வருகிறார்.
உள்ளாட்சி தேர்தல்களில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர் போன்ற பதவிகளை பெறும் நிலைதான் பரவலாக உள்ளது. பதவிக்கு வந்தபின் ஆடம்பரமான வாழ்க்கை, மேலும் பல பதவிகளை பெற போட்டி என உள்ளநிலையில், ஆடம்பரமின்றியும், எளிமையாகவும் மக்கள் பணியே மகேசன் பணி என்ற போக்கில், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஒன்றியம் விளக்கனேந்தல் ஊராட்சி தலைவர் ராமையா செயல்பட்டு வருகிறார். இவர் இரண்டு முறை ஊராட்சி தலைவராக இருந்தும், இன்னும் சிறிய குடிசை வீட்டில் உட்கார சேர்கூட இல்லாதநிலையில், தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் மக்கள் பணி மேற்கொள்வதால், வீட்டு செலவுக்கு இவரது மனைவி செல்வி, நூறுநாள் வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் சம்பளத்தில் குடும்பத்தை நடத்துகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் அரசு வழங்கிய இலவச வீட்டில் வசித்து வந்தநிலையில், தற்போது அந்தவீடு சேதமடைந்துவிட்டதால், அருகில் சிறிய குடிசையில் குடும்பத்துடன் தங்கி மக்கள் பணியை செய்து வருகிறார். தனக்கு என, இரு சக்கர வாகனம் கூட இல்லாததால், அருகில் உள்ள பகுதிகளுக்கு நடந்தே செல்கிறார். இவரது சேவை இப்பகுதி மக்களை பெரிதும் கவந்துள்ளதால், இவரை தொடர்ந்து வெற்றி பெற செய்கின்றனர்.
ஊராட்சி தலைவர் ராமையா கூறும்போது,""2006 ல் போட்டியின்றி தேர்வு செய்யபட்டேன். 2011ல், போட்டியிருந்தாலும், மக்களுக்கு செய்த சேவையின் பிரதிபலனாக மீண்டும் தலைவராகும் வாய்ப்பு கிடைத்தது. சொந்தவீடு இல்லாததால், குறைந்த தொகையில், கூரை வீடு அமைத்து, எளியமுறையில் குடும்பத்தினருடன் சந்தோசமாக வாழ்ந்து வருவதில் அதிக சுகம். மழை காலத்தில் மட்டும் மழைநீர் வீட்டிற்குள் வந்துவிடும். அப்போதுதான் குழந்தைகளை வைத்து கொண்டு இரவில் தூங்குவது சிரமமாக இருக்கும்'' என்றார்.
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
#1015057- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
நண்பரே அவரது புகைப்படம் வெளியிடலாமே
Re: முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
#1015110- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
மேலேயே இணைத்திருக்கிறேனே நண்பாmbalasaravanan wrote:நண்பரே அவரது புகைப்படம் வெளியிடலாமே
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
#1015120- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இதை மேலே இணையுங்கள் செ பா படம் தெரியும் , நீங்கள் இணைத்த பட லிங்க் வேலை செய்யவில்லை
Re: முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
#1015126- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நன்றி பூவன் ஆனால் முன்பு எனக்குத் தெரிந்ததே? பரவாயில்லை இப்போது இணைத்துவிட்டேன்.பூவன் wrote:
இதை மேலே இணையுங்கள் செ பா படம் தெரியும் , நீங்கள் இணைத்த பட லிங்க் வேலை செய்யவில்லை
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Re: முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
#1015149ஊராட்சித் தலைவர் என்கிற பதவியையே கேவலப்படுத்திவிட்டார். இவரைப் பிடித்து உள்ளே போட வேண்டும். சொத்து சேர்க்கத் தெரியாதவர் அப்பதவியில் இருந்து என்ன? இல்லையென்றால் என்ன? இப்பதவியின் மூலம் சம்பாதித்துக் கொழுத்துத் திரியும் மற்ற ஊராட்சித் தலைவர்களின் மனம் இதைப் படிக்கும்போது என்ன பாடுபடும்?
Re: முதுகுளத்தூர் அருகே குடிசையில் வாழும் ஊராட்சி தலைவர்: 100நாள் வேலையை நம்பி குடும்பத்தினர்
#1015187- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எனக்கு இன்னும் படம் தெரிய வில்லை
- Sponsored content
Similar topics
» வண்டலூர் அருகே அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் ஓட ஓட விரட்டி படுகொலை
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
» ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது
» பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்
» உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்
» 38 மனைவிகள், 89 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்த நபர் மறைவு - தொடர்ந்து கூட்டாக வாழும் குடும்பத்தினர்!
» ஊராட்சி தலைவர் பதவி ஏலம் எடுப்பதை தடுத்தவர் கொலை- 7 பேர் கைது
» பதவிக் காலம் முடிய உள்ளதால் ஓட்டலில் எச்சில் இலை எடுக்கும் ஊராட்சி தலைவர்
» உளவுத்துறையை நம்பி ஏமாந்த தி.மு.க., தலைவர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1