புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் வாள்கள்!
Page 1 of 1 •
பழனி அருகே இஸ்லாமியப் போர் வீரர் நினைவிடத்தில் விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் வாள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
பழனியை அடுத்த விருப்பாட்சிபாளையத்தின் 19-ஆவது பாளையக்காரராக 1762-ஆம் ஆண்டு முதல் 1801-ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தவர் விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்ற திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர். இவர் தீரன்சின்னமலை, துண்டாஜி ஆகியோரைத் திரட்டி கோவையில் ஆங்கிலேயர்களை எதிர்த்து விடுதலைக்காகப் போராடியவர் ஆவார்.
இவரது படைத் தளபதி பாபுஜி சாயபு. கோபால்நாயக்கருக்கு வலதுகரம் போல விளங்கிய இவர் போரில் உயிர்நீத்த போது, அவரது வாரிசுகளுக்கு பழனி அருகே போடுவார்பட்டி கிராமத்தில் நூறுகுழி நிலம் தானமாக வழங்கப்பட்டது. இதற்கான ஓலைச் சுவடிகள், கல் பட்டயம் போன்றவை இன்று வரை பாபுஜி சாயபு வாரிசுகளால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
அதில் ஒருவரான இப்ராகீம் கொடுத்த தகவலின்பேரில், பழனி அரசினர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் நந்திவர்மன், முனைவர் மகுடீஸ்வரன், பழனியாண்டவர் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் அவற்றை ஆய்வு செய்தனர். அப்போது கோபால் நாயக்கர், பாபுஜி சாயபுக்கு பரிசாக வழங்கிய மூன்று வாள்கள் கண்டறியப்பட்டன. இவை இன்றும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, சந்தனக்கூடு விழாவின் போது ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
பெரிய வாளானது 94 செ.மீ., நீளமும், 4.5 செ.மீ., அகலமும் கொண்டதாகும். 2-ஆவது வாள் 84 செ.மீ., நீளமும், 4.5 செ.மீ., அகலமும், 3-ஆவது வாள் 75 செ.மீ., உயரமும், 4.5 செ.மீ., அகலமும் கொண்டதாக உள்ளது. மூன்று வாள்களும் 15 செ.மீ., அளவில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைப்பிடிகளைக் கொண்டதாக உள்ளன.
உருக்கால் செய்யப்பட்ட இந்த வாள்கள் அரசர்களுக்கு உரித்தான வேலைப்பாடுகளுடன் அமையப் பெற்றுள்ளது. பண்டைய காலங்களில் மன்னர்கள் தங்கள் குதிரைகளையும், வாள்களையும் உயிருக்கு ஈடாக பாவித்து வந்துள்ளனர். அரசர்கள் தங்கள் படைத் தளபதிகளுக்கு வாள்களை வழங்கி, போருக்கு அனுப்பியுள்ளனர். அரசர்களும், தளபதிகளும் உயிர் விடும் வரை வாளை பிரிய மாட்டார்கள் என்பது வரலாறு.
நன்றி-தினமணி

சாமி அவர்களின் செய்தி நாட்டுப் பற்றை ஏற்படுத்தும் ! கோபால் நாயக்கரின் வாள்களையும் ,தொடர்புள்ள ஓலைச் சுவடிகளையும் அருங்காட்சியகங்களில் வைத்துப் பாதுகாத்தால் நம் தலைமுறைகள் பார்க்க ஏதுவாகும் !
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|