புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
280 Posts - 42%
heezulia
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
manikavi
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோன்புப்பெருநாள் தர்மம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:21 am

First topic message reminder :

முன்னுரை:

ஜகாத்துல் பித்ர்
எனும் நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக
புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து
கொள்வது மிகவும் அவசியம்.

1. கடமை:

'முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர்
ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை
ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத்,
அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

'கடமையாக்கினார்கள்' என்ற வாசகத்திலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கடமை
என்பதை புரிந்து கொள்ளலாம்.

2. நேரம்:

'நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு
முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது,
அபூதாவூது, நஸயீ, திர்மிதி)

நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு
நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புஹாரி)

நோன்புப் பெருநாள் தர்மத்தை
பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். அவற்றை
ஏழைகளுக்கு வினியோகிக்கும் பொருட்டு முன்னரே கொடுப்பது நல்லது.

3. நோக்கமும்
பயனும்:

'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும்
எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு
அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார்
பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம்
போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி), நூற்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)

இந்த
ஹதீஸில் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதின் நோக்கம்
கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகைக்கு பின்பு நிறைவேற்றுவது ஸகாத்துல் பித்ராக
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சாதாரண தர்மமாகவே அமைந்து விடும்.

4. அளவு:

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு
ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த
திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்'
என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு
கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட கொள்ளளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன்
தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.

5. கூட்டாக வசூல் செய்வது:

'ரமளானில் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை
நியமித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 3275)

நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்று நோன்புப் பெருநாள்
தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்டமான பேரீத்தம் பழங்களைக்
கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் இந்த பேரீத்தம் பழங்களைக் கணக்கில்
எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்
ரவாஹா (ரலி), நூல்: ஹாக்கிம்)

நோன்புப் பெருநாள் தர்மத்தை கூட்டாக வசூல் செய்து பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. 'ரமளானில் ஸகாத்தைப்'
என்ற வாசகம் அது நோன்புப் பெருநாள் தர்மம்தான் என்பதைச் சொல்கிறது.

முறையாக வசூல் செய்து வினியோகம் செய்யும் போது நோன்புப் பெருநாள் தர்மம்
ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சென்று குவிந்து விடாமல் தடுக்கப்படுவதோடு,
'பெருநாளின் போது ஏழைகளை கையேந்த வைக்காதீர்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின்
எச்சரிக்கைக்கு ஏற்ப ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று வினியோகம் செய்ய
வேண்டும்.

முடிவுரை:

நோன்புப் பெருநாள் தர்மத்தை
வசூல் செய்து வினியோகம் செய்ய ஒரு குழுவினரை நியமிப்பது அவசியம். அந்த கடமையை
நிறைவேற்றுபவர்கள் தனியொரு நபருக்கு கொடுப்பதை தவிர்த்து, இப்படிப்பட்ட
குழுவினரை அடையாளம் கண்டு செலுத்துவதும் அவசியத்திலும் அவசியம்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 9:58 pm

திரு தமிழன்
வணக்கம்
நான் அவசரமாக வெளியில் செல்ல வேண்டி இருந்ததால் உடன் பதிவு செய்ய முடியவில்லை, இதோ கீழே என் பதிவினைத் தருகின்றேன்

//மேலும் தொழுகை முறையில் மூலாதாரம், சுவாதி ஷ்பானம், மணிபூரகம்,

விசுத்தி, துரியாதீம் ஆகிய அனைத்து உயர்சக்தி மையங்களிலும் தியான//

அவை முறையே
மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் அனாஹதம் விசுத்தி ஆக்ஞா ஸஹஸ்ராரம் என்று இருக்க வேண்டும்

சக்ரம் என்பதை wheel என்ற பொருள் கொண்டு அங்கு சக்ரம் இருக்கிறது என்று கொண்டனர்,
சக்ரம் என்பதற்கு சதுர க்ரமாத் = சக்ர: என்பது விளக்கம்
சதுரக்ரமம் என்பதற்கு சாமர்த்தியமான இயக்கம் என்று பொருள்
அதன் விளக்கம்
ஒரு சக்கரம் இயங்கவேண்டுமானால் நிலைப் பொருளின் உராய்வு மிக அவசியம், இயக்கத்திற்கு எதிர்த் திசையில் இந்த உராய்வு இருக்கும். ஒரு மோட்டார் கார் இயங்கும் பொழுது அதன் சக்கரங்கள்
மோட்டார் போக வேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் இயங்கும், உராய்வு மோட்டார் செல்லும்
திசையிலேயே அமையும் அதனால் தான் சீரான ஓட்டம் கிடைக்கிறது, நமது மனத்தின்
சங்கல்பத்துக்குத் தக யோக சக்கரங்களாகக் கூறப்படும் இடங்களில் அமைந்துள்ள
இடங்களில் உள்ள புலனாகாச் சக்திகள் இயங்குவதால் அவைகளுக்குச் சக்கரங்கள் என்ற
பெயர் ஏற்பட்டது,
அன்புடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 28, 2009 10:08 pm

விரிவான விளக்கத்திற்க்கு நன்றிகள் அக்கா நன்றி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 10:22 pm

வணக்கம்
திருக்குர் ஆனில் ஒரு வசனம் வரும், கற்பதற்கு ஒருவன் சீனாவுக்குக் கூடச் செல்லலாம் என்று. இன்று கடவுள் ஒரு தூதரை அனுப்பினால் ஈகரைக்குப் போ அங்கு எல்லாம் கற்கலாம் என்று சொல்லுவானோ என்னவோ, அவ்வளவு விஷயம் இங்கு ஈகரையில்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 11:07 pm

nandhtiha wrote:வணக்கம்
திருக்குர் ஆனில் ஒரு வசனம் வரும், கற்பதற்கு ஒருவன் சீனாவுக்குக் கூடச் செல்லலாம் என்று. இன்று கடவுள் ஒரு தூதரை அனுப்பினால் ஈகரைக்குப் போ அங்கு எல்லாம் கற்கலாம் என்று சொல்லுவானோ என்னவோ, அவ்வளவு விஷயம் இங்கு ஈகரையில்
அன்புடன்
நந்திதா
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 942

நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 938222
மீனு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மீனு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 29, 2009 4:44 am

nandhtiha wrote:வணக்கம்
திருக்குர் ஆனில் ஒரு வசனம் வரும், கற்பதற்கு ஒருவன் சீனாவுக்குக் கூடச் செல்லலாம் என்று. இன்று கடவுள் ஒரு தூதரை அனுப்பினால் ஈகரைக்குப் போ அங்கு எல்லாம் கற்கலாம் என்று சொல்லுவானோ என்னவோ, அவ்வளவு விஷயம் இங்கு ஈகரையில்
அன்புடன்
நந்திதா

உண்மைதான் அக்கா ஈகரை ஒரு கடல்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Oct 29, 2009 8:46 am

சூப்பர் மெசேஜ் தமிழன்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 19, 2010 10:29 am

அனைவரது அன்பான விளக்கத்துக்கும் எனது அன்பு நன்றிகள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Aug 19, 2010 4:01 pm

ஒரு பழைய பதிவு இது .இருப்பினும் அறிய பலவிஷியங்கள் இருந்ததை கண்டு மகிழ்ந்தேன்...நன்றி ஈகரை உறவுகளே.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 19, 2010 4:04 pm

நல்ல பதிவுக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 4:53 pm

நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 678642 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 678642 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 3 678642

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக