புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
JGNANASEHAR
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_m10நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோன்புப்பெருநாள் தர்மம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:21 am

First topic message reminder :

முன்னுரை:

ஜகாத்துல் பித்ர்
எனும் நோன்புப் பெருநாள் தர்மம் முஸ்லிம்களால் மறக்கடிக்கப்பட்டதும், தவறுதலாக
புரிந்து கொள்ளப்பட்டதுமான கடமையாகும். நாம் அதன் முழுவிபரங்களை தெரிந்து
கொள்வது மிகவும் அவசியம்.

1. கடமை:

'முஸ்லிமான ஆண்கள், பெண்கள், பெரியவர், சிறியவர், அடிமை, அடிமையல்லாதவர்
ஆகிய அனைவர் மீதும் ரமளானில் நோன்புப் பெருநாள் தர்மமாக பேரீத்தம் பழம், கோதுமை
ஆகியவற்றில் ஒரு 'ஸாஉ' கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புகாரி 1503, முஸ்லிம், அஹ்மத்,
அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா)

'கடமையாக்கினார்கள்' என்ற வாசகத்திலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கடமை
என்பதை புரிந்து கொள்ளலாம்.

2. நேரம்:

'நோன்புப் பெருநாள் தர்மத்தை மக்கள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு
முன்னால் கொடுத்து விடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூற்கள்: புஹாரி 1509, முஸ்லிம், அஹ்மது,
அபூதாவூது, நஸயீ, திர்மிதி)

நபித்தோழர்கள் நோன்புப் பெருநாள் தர்மத்தை பெருநாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு
நாட்கள் முன்னதாகவே கொடுத்து விடுவார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புஹாரி)

நோன்புப் பெருநாள் தர்மத்தை
பெருநாள் தொழுகைக்காகப் புறப்படுவதற்கு முன்பே கொடுத்துவிட வேண்டும். அவற்றை
ஏழைகளுக்கு வினியோகிக்கும் பொருட்டு முன்னரே கொடுப்பது நல்லது.

3. நோக்கமும்
பயனும்:

'நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபடுவதற்குப் பரிகாரமாகவும்
எழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு
அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்றுக்கொள்ளப்பட்ட கடமையான ஸகாத்தாக அமையும். யார்
பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம்
போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி), நூற்கள்: அபூதாவூது, இப்னுமாஜா, தாரகுத்னீ)

இந்த
ஹதீஸில் நோன்புப் பெருநாள் தர்மம் கடமையாக்கப்பட்டதின் நோக்கம்
கூறப்பட்டுள்ளது. பெருநாள் தொழுகைக்கு பின்பு நிறைவேற்றுவது ஸகாத்துல் பித்ராக
ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சாதாரண தர்மமாகவே அமைந்து விடும்.

4. அளவு:

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் தீட்டப்படாத கோதுமையில் ஒரு
ஸாஉ, பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ, பாலாடைக் கட்டியில் ஒரு ஸாஉ, உலர்ந்த
திராட்சையில் ஒரு ஸாஉ என்று நாங்கள் நோன்புப் பெருநாள் ஸகாத்தை வழங்கி வந்தோம்'
என்று அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

ஒரு ஸாஉ என்பது நான்கு முத்துக்கள் ஆகும், ஒரு முத்து என்பது இரண்டு
கைகளை சேர்த்து ஒரு முறை அள்ளப்பட்ட கொள்ளளவாகும். அதாவது ஒரு ஸாஉ என்பதன்
தோராயமான அளவு 2.5 கிலோ எடையாகும்.

5. கூட்டாக வசூல் செய்வது:

'ரமளானில் ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை
நியமித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 3275)

நபி (ஸல்) அவர்கள் பேரீத்தம் பழத்தில் ஒரு ஸாஉ என்று நோன்புப் பெருநாள்
தர்மத்தை நிர்ணயம் செய்திருந்தார்கள். ஒரு மனிதர் மட்டமான பேரீத்தம் பழங்களைக்
கொண்டு வந்தார். அதை நபி (ஸல்) அவர்கள் இந்த பேரீத்தம் பழங்களைக் கணக்கில்
எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்
ரவாஹா (ரலி), நூல்: ஹாக்கிம்)

நோன்புப் பெருநாள் தர்மத்தை கூட்டாக வசூல் செய்து பாதுகாத்து
வைக்கப்பட்டிருந்தது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. 'ரமளானில் ஸகாத்தைப்'
என்ற வாசகம் அது நோன்புப் பெருநாள் தர்மம்தான் என்பதைச் சொல்கிறது.

முறையாக வசூல் செய்து வினியோகம் செய்யும் போது நோன்புப் பெருநாள் தர்மம்
ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் சென்று குவிந்து விடாமல் தடுக்கப்படுவதோடு,
'பெருநாளின் போது ஏழைகளை கையேந்த வைக்காதீர்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின்
எச்சரிக்கைக்கு ஏற்ப ஏழைகளை அடையாளம் கண்டு அவர்களிடம் சென்று வினியோகம் செய்ய
வேண்டும்.

முடிவுரை:

நோன்புப் பெருநாள் தர்மத்தை
வசூல் செய்து வினியோகம் செய்ய ஒரு குழுவினரை நியமிப்பது அவசியம். அந்த கடமையை
நிறைவேற்றுபவர்கள் தனியொரு நபருக்கு கொடுப்பதை தவிர்த்து, இப்படிப்பட்ட
குழுவினரை அடையாளம் கண்டு செலுத்துவதும் அவசியத்திலும் அவசியம்.

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 28, 2009 4:45 pm

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
"அல்லாஹ் மிகவும் வெட்கமுள்ளவனாகவும், மிக்க கொடையாளியாகவும் உள்ளான். ஒரு மனிதன் கையை உயர்த்தி அவனிடம் பிரார்த்தனைப் புரியும்போது அந்தக் கைகளை வெறுமையாகத் திருப்பிவிட அல்லாஹ் வெட்கப்படுகிறான்"

இதுவும் ஒரு காரணம் மற்றக்காரணம் இருந்தால் எனக்கு தெரிந்த மார்க்க அறிஞர்களிட்ம் கேட்டு சொல்கிறேன் அக்கா..!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 4:52 pm

திரு தமிழன்
தகவலுக்கு நன்றி
என் மனதில் தோன்றுகின்ற ஒன்றினைப் பதிவு செய்ய விரும்புகிறேன். அது பற்றி மார்க்க அறிஞர்களிடம் விளக்கம் கேட்டுச் சொல்வீர்களா?
அன்புடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 28, 2009 4:56 pm

சொல்லுங்கள் அக்கா அவர்களுக்கு தெரிந்ததை இங்கு பதிலாக தருகிறேன்..!

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 5:07 pm

வணக்கம்
ஒரு குழந்தை கருவில் உருவானவுடன் முதலில் பெறுவது கேட்கும் சக்தி, மரணிக்கும் போது கடைசியாக விடைபெறுவதும் அதுவே தான், சப்தத்தினால் தான் இவ்வுலகம் உண்டானது என்பது விஞ்ஞானம் கண்ட உண்மை, திருக்குர் ஆன் வசனப் படியும் குன் என்ற இறைவனின் ஆணைப் படி உலகம் உண்டாயிற்று என்பதும் இதனுடன் ஒத்துப் போகின்றது. நம்மைச் சுற்றி ஒலி அலைகள் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை அறியாமல் தான் இருக்கிறோம், நாம் சொல்லக் கூடிய சொற்கள் வயிற்றில் உருவாகி இதயத்தில் நின்று கண்டத்தில் உருப்பெற்று வாய் வழியாக வருகின்றது, காதுகளின் அருகில் உள்ள முளை போன்ற சிறியதொரு உறுப்பை அழுத்தி மூடிக் கொண்டு நாம் எழுப்பும் ஒலியைக் கவனித்தால் அது வயிற்றிலிருந்து வருவது தெரியும், மற்ற புற ஒலிகள் ஒடுங்கி விடும், இறைவனிடம் மன்றாடும் போது வெளி ஒலி அலைகள் தாக்கா வண்ணம் இருப்பதற்காகவே தான் காதுகளின் அருகில் உள்ள சிறு முளை போன்ற உறுப்பை அழுத்திக் கொண்டு மன்றாடியது காலப் போக்கில் மறைந்து வெறும் சடங்காக மாறி விட்டதோ என்ற ஐயம் எழுகின்றது, தயை கூர்ந்து விளக்கம் கேட்டும் இங்கே பதிப்பித்தீர்களானால் நன்றி உடையவள் ஆவேன்
அன்புடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 28, 2009 6:52 pm

இது அவர்களுக்கு மெயில் செய்து உள்ளேன் நேரம் இல்லாத காரணத்தால் உடன் அவர் பதில் தர இயலாது பதில் வந்த உடன் போடுகிறேன்..! நன்றி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 9:58 pm

திரு தமிழன்
வணக்கம்
நான் அவசரமாக வெளியில் செல்ல வேண்டி இருந்ததால் உடன் பதிவு செய்ய முடியவில்லை, இதோ கீழே என் பதிவினைத் தருகின்றேன்

//மேலும் தொழுகை முறையில் மூலாதாரம், சுவாதி ஷ்பானம், மணிபூரகம்,

விசுத்தி, துரியாதீம் ஆகிய அனைத்து உயர்சக்தி மையங்களிலும் தியான//

அவை முறையே
மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் அனாஹதம் விசுத்தி ஆக்ஞா ஸஹஸ்ராரம் என்று இருக்க வேண்டும்

சக்ரம் என்பதை wheel என்ற பொருள் கொண்டு அங்கு சக்ரம் இருக்கிறது என்று கொண்டனர்,
சக்ரம் என்பதற்கு சதுர க்ரமாத் = சக்ர: என்பது விளக்கம்
சதுரக்ரமம் என்பதற்கு சாமர்த்தியமான இயக்கம் என்று பொருள்
அதன் விளக்கம்
ஒரு சக்கரம் இயங்கவேண்டுமானால் நிலைப் பொருளின் உராய்வு மிக அவசியம், இயக்கத்திற்கு எதிர்த் திசையில் இந்த உராய்வு இருக்கும். ஒரு மோட்டார் கார் இயங்கும் பொழுது அதன் சக்கரங்கள்
மோட்டார் போக வேண்டிய திசைக்கு எதிர்த் திசையில் இயங்கும், உராய்வு மோட்டார் செல்லும்
திசையிலேயே அமையும் அதனால் தான் சீரான ஓட்டம் கிடைக்கிறது, நமது மனத்தின்
சங்கல்பத்துக்குத் தக யோக சக்கரங்களாகக் கூறப்படும் இடங்களில் அமைந்துள்ள
இடங்களில் உள்ள புலனாகாச் சக்திகள் இயங்குவதால் அவைகளுக்குச் சக்கரங்கள் என்ற
பெயர் ஏற்பட்டது,
அன்புடன்
நந்திதா

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Wed Oct 28, 2009 10:08 pm

விரிவான விளக்கத்திற்க்கு நன்றிகள் அக்கா நன்றி

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Wed Oct 28, 2009 10:22 pm

வணக்கம்
திருக்குர் ஆனில் ஒரு வசனம் வரும், கற்பதற்கு ஒருவன் சீனாவுக்குக் கூடச் செல்லலாம் என்று. இன்று கடவுள் ஒரு தூதரை அனுப்பினால் ஈகரைக்குப் போ அங்கு எல்லாம் கற்கலாம் என்று சொல்லுவானோ என்னவோ, அவ்வளவு விஷயம் இங்கு ஈகரையில்
அன்புடன்
நந்திதா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 11:07 pm

nandhtiha wrote:வணக்கம்
திருக்குர் ஆனில் ஒரு வசனம் வரும், கற்பதற்கு ஒருவன் சீனாவுக்குக் கூடச் செல்லலாம் என்று. இன்று கடவுள் ஒரு தூதரை அனுப்பினால் ஈகரைக்குப் போ அங்கு எல்லாம் கற்கலாம் என்று சொல்லுவானோ என்னவோ, அவ்வளவு விஷயம் இங்கு ஈகரையில்
அன்புடன்
நந்திதா
நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 942

நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222 நோன்புப்பெருநாள் தர்மம் - Page 2 938222
மீனு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மீனு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 29, 2009 4:44 am

nandhtiha wrote:வணக்கம்
திருக்குர் ஆனில் ஒரு வசனம் வரும், கற்பதற்கு ஒருவன் சீனாவுக்குக் கூடச் செல்லலாம் என்று. இன்று கடவுள் ஒரு தூதரை அனுப்பினால் ஈகரைக்குப் போ அங்கு எல்லாம் கற்கலாம் என்று சொல்லுவானோ என்னவோ, அவ்வளவு விஷயம் இங்கு ஈகரையில்
அன்புடன்
நந்திதா

உண்மைதான் அக்கா ஈகரை ஒரு கடல்

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக