புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை வடக்கு மாகாணத்தில் 67% வாக்குப்பதிவு
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண கவுன்சிலுக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 67 சதவீத வாக்குகள் பதிவாகின.
2009 -ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான நடவடிக்கையாக இந்த தேர்தல் கருதப்படுகிறது.
ஆகையால் இந்த தேர்தலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
25 ஆண்டுகளுக்கு பின்னர் வடக்கு மாகாணத்துக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வடக்கு மாகாணங்களில் தமிழ் தேசியக் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மத்திய மற்றும் வட மேற்கு மாகாணங்களுக்கும் சனிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற்றது. பதிவான வாக்குகள் மாலை 6 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. இதற்காக வடக்கு மாகாணத்தில் 82 வாக்கு எண்ணிக்கை மையங்களும், மத்திய மாகாணத்தில் 198 வாக்கு எண்ணிக்கை மையங்களும், வடமேற்கு மாகாணத்தில் 197 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் ஆர்வம்: தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்துக்கு உள்பட்ட முல்லைத் தீவு, கிளிநொச்சி பகுதிகளில் காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ராணுவத்தினரும், போலீஸாரும் வாக்குச்சாவடிகளில் தீவிர பாதுகாப்பை மேற்கொண்டனர். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
வடக்கு மாகாணப் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் வேட்பாளராக விக்னேஷ்வரன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அதிபர் ராஜபட்சவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி போட்டியிடுகிறது.
67 சதவீதம்: வடக்கு மாகாணப் பகுதிகளுக்கு உள்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களில் காலை 10 மணிக்கு 30 சதவீத வாக்குகள் பதிவாகின. 7,15,000 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 906 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், 36 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலம் உள்ளது.
மாலை நேர நிலவரப்படி வடக்கு மாகாணங்களில் சுமார் 67 சதவீத வாக்குகளும், மத்திய மாகாணத்தில் சுமார் 60 சதவீத வாக்குகளும், வட மேற்கு மாகாணத்தில் சுமார் 57 சதவீத வாக்குகளும் பதிவாகின.
"தேர்தலில் வெற்றி பெற்றால் வடக்கு மாகாணங்களில் முன்பு இருந்த நடைமுறையே கடைப்பிடிக்கப்படும்' என்று தமிழ் தேசியக் கூட்டணி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது. ஆனால், "வடக்கு மாகாணத்தைப் பிரிக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டணி முயற்சிக்கிறது' என்று இலங்கை அதிபர் ராஜபட்ச குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழர்கள் தடுக்கப்பட்டனர்: வாக்களிக்க ஆர்வத்துடன் இருந்த தமிழர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு புகார் தெரிவித்துள்ளது. "இலங்கை ராணுவத்தினர் மக்கள் வீடுகளுக்கு சென்று தமிழ் தேசியக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டாம்' என்று மிரட்டியதாக தமிழ் தேசியக் கூட்டணியின் துணைத் தலைவர் மாவை சேனாதிராஜா புகார் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளர் ஆனந்தி சசீதரன் ஆளும் கூட்டணிக்கு ஆதரவாகச் சென்றுவிட்டார் என்றும் தமிழ் தேசியக் கூட்டணி தேர்தலை புறக்கணித்துவிட்டது என்றும் வாக்குப்பதிவின்போது வதந்திகள் பரப்பப்பட்டன.
தமிழ் தேசிய கூட்டணிக்கு வாக்களித்தால் தீவிரவாதம் மீண்டும் தலைத்தூக்கும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களின் வாகனங்கள் சாவகச்சேரி, கொடிகமம் பகுதிகளில் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வாக்குப்பெட்டிகள்
இலங்கை தேர்தலில் முதல் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. அங்கு மரப்பெட்டிகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். இந்திய வாக்குப்பெட்டிகள் உள்ளிருப்பதை தெள்ளத்தெளிவாக பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. இவை வடக்கு மாகாணத்தில் உள்ள சில பகுதிகளில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டன.
வேட்பாளர் வீடு தாக்குதல்
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முன்னர் தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் ஆனந்தி சசீதரனின் வீடு முற்றுகையிடப்பட்டு தாக்கப்பட்டது. இதில், 8 பேர் காயமடைந்தனர். சுமார் 100 பேர் ராணுவ
உடையணிந்து பயங்கர ஆயுதங்களுடன் சதீதரனின் வீட்டை தாக்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் வணிகசூரியா மறுத்துள்ளார். ஆனந்தி சசீதரனின் கணவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அரசியல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தற்போது அவர் இலங்கை ராணுவத்தின் பிடியில் இருப்பதாக கூறப்படுகிறது.
வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம் 62%
கிளிநொச்சி 70%
வவுனியா 65%
முல்லைத்தீவு 71%
மன்னார் 70%
மத்திய மாகாணம்
கண்டி 60%
மாத்தளை 62%
நுவரேலியா 60%
வடமேற்கு மாகாணம்
புத்தளம் 60%
குருநாகல் 55%
.
நன்றி தினமணி

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Similar topics
» வாஷிங்டன் மாகாணத்தில் தமிழ் பாரம்பரிய தினம்
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: தமிழ் தேசிய கூட்டணி வெற்றி
» இலங்கை வடக்கு மாகாண தேர்தல்: ஆட்சியைப் பிடித்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
» குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு: சென்னையில் 100% வாக்குப்பதிவு!
» ஹவாய் மாகாணத்தில் ஜோ பிடனுக்கு வெற்றி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1