புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்த காரணமும் இல்லாமல் அடி, உதை பட்டோம்
Page 1 of 1 •
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
நாகை மாவட்டம் பழையாறை சேர்ந்த, விமல் ராஜ்,38, 1997ம் ஆண்டு முதல், சவுதியில் உள்ள, அல் ஜூ பையில் துறைமுகத்தில் மீன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், 2012ம் ஆண்டு, டிசம்பர், 10ம் தேதி, தமிழகத்தை சேர்ந்த, 16 பேர் மற்றும் கேரளத்தை சேர்ந்த, மூன்று மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர்.மீனவர்களை ஈரான் கடற்படை, எல்லை தாண்டி வந்த குற்றத்திற்காக கைது செய்தது. சிறையில் அனுபவித்த நாட்கள் குறித்து, விமல்ராஜிடம் பேசியதில் இருந்து...
எப்படி ஈரான் கடற்படையினரிடம் சிக்கி கொண்டீர்கள்?
கடந்த, 2012ம் ஆண்டு, டிசம்பர் 10ம் தேதி, நாங்கள், 16 மீனவர்களும், அல் ஜூ பையில் துறைமுகத்தில் இருந்து, நான்கு விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றோம். டிசம்பர், 14ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, அல் ஜூ பையில் துறைமுகத்தில் இருந்து, 100 கிலோ மீட்டர் தூரத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டு இருந்தோம். அப்போது அங்கே வந்த ஈரான் கடற்படையினர், நாங்கள் பிடித்த மீன்களை எடுத்து கொண்டு, எங்களை கைது செய்தனர்.
எங்கே சிறை வைத்தனர்?
எங்கள் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி, அவர்கள் படகில் ஏற்றி, ஈரான் நாட்டின், அபுதான் என்ற துறைமுக நகரத்திற்கு அழைத்து சென்றனர்.அங்கிருந்த சிறையில் ஒரு நாள் இரவு, தங்க வைக்கப்பட்டோம். டிசம்பர், 16ம் தேதி, அபுதான் ராணுவ கோர்ட் நீதிபதி என்ன தீர்ப்பு கூறினார் என்று தெரியாத நிலையில், அபுதானில் இருந்து, ஆவாஸ் என்ற இடத்தில் உள்ள சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறை
வைக்கப்பட்டோம். நாங்கள் விடுதலை செய்யப்படும் வரை, அங்கு தான் இருந்தோம்.
சிறையில் எப்படி உங்களை நடத்தினர்?
சிறையில் காலை மற்றும் மாலையில் ரொட்டி, பேரீச்சம்பழங்கள், மதியத்தில், சிறிது சாப்பாடு, கோழிக்கறி குழம்பும் வழங்கப்பட்டது.சிறையில் நாங்கள் மற்றவர்களுடன் அதிகம் பேசுவது கிடையாது. சிறை அதிகாரிகள், எங்களை கடந்து செல்லும் போது, எந்த காரணமும் இன்றி அடிப்பர்.எங்களுடன் இருந்த ஈராக் சிறைக் கைதிகள் சிலர் தந்த பணத்தை வைத்து சிறையில் இருந்து, எங்கள் உறவினர்கள் மற்றும் எங்களை வேலைக்கு அமர்த்திய நபருக்கு போன் செய்து, எங்களது நிலையை தெரிவித்தோம்.நாங்கள் கைதான மூன்றாம் நாள், எங்களை வேலைக்கு அமர்த்திய நபர், ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து, எங்களுடன் தொடர்பு கொள்ள வைத்தார். அந்த வக்கீல், இன்னும் மூன்று நாட்களில் நீங்கள் விடுதலை செய்யப்படுவீர்கள் என்றார்.பின் அவரிடம் இருந்து எந்த தொடர்பும் இல்லை. அதற்கு பின் எங்களுக்கும், வெளி உலகத்திற்குமான, தொடர்பு துண்டிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட நாளில் இருந்து, மாற்று உடை இன்றி, ஒன்பது மாதங்களும், ஒரே உடையுடன் சிறையில் இருந்தோம். சிறை அதிகாரிகள் தரப்பில் எங்களுக்கு, கம்பளி மட்டுமே வழங்கப்பட்டது.
இந்திய தூதரகத்தினர் உங்களுக்கு உதவி செய்தனரா?
இல்லை. ஒன்பது மாதங்கள் கழித்து, செப்டம்பர், 2ம் தேதி, ஆவாஸ் சிறையில் இருந்த எங்களை, ஒரு பஸ்சில் ஏற்றி, 800 கி.மீ., தொலைவில் இருந்த, ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானுக்கு அழைத்து சென்றனர்.அங்கு தான் இந்திய தூதரக அதிகாரிகளை சந்தித்தோம். அதற்கு முன் அவர்கள் யாரும் எங்களை சிறையில் வந்து சந்திக்கவும் இல்லை; தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும் இல்லை.பின், அவர்கள் எங்களின் பாஸ்போர்ட் எண்களை சரிபார்த்து, ‘எமர்ஜென்சி சர்டிபிகேட்’ வழங்கி, செப்டம்பர், 17ம் தேதி, முதலில்டெஹ்ரானில் இருந்து, மும்பை வந்தோம்.மும்பையில் இருந்து சென்னை வர தமிழக முதல்வர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். எங்கள் உயிர் உள்ள வரை, தமிழக முதல்வர் செய்த உதவிகளை மறக்க மாட்டோம்.
நண்பர்களே இதுவும் தினமலரின் அரசியல் சார்பற்ற செய்திப் பகிர்வுதான்..........

இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
Similar topics
» எந்த ஆற்றலும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் இயந்திரங்கள்
» எந்த ஒரு மென்பொருளும் இல்லாமல் குறிப்பிட்ட Drive யை மறைக்க ...
» எந்த விளம்பரமும் இல்லாமல் கோப்புகளை இலகுவாக அனுப்ப
» எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.
» பாமக துணை இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது: அன்புமணி ராமதாஸ்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1