புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் வேண்டுமா?
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
First topic message reminder :
இன்னும் வேண்டுமா?
பழைய சோற்றை
மிளகாயை கடித்த வண்ணம்
வாயில் அள்ளிப்போட்டு
வேகமாய் கிளம்பினான் வேலைக்கு !!
மதியம் அனைவரும் உணவருந்த
தான் மட்டும் மரத்தின் நிழலில்
படுத்து ஓய்வெடுத்தான்,
ஒரே மகளுக்கு சேர்த்து
வைக்கிறான் சோறில்லாமல்
என்றனர் எல்லோரும்!!
தகுதியை மீறினான்
கடனை வாங்கினான்,
படிக்க வைத்தான் - பார்
போற்ற தம் பிள்ளை
பவனி வர கனவு கண்டான் !!
நம் தகுதிக்கு தேவையா?
கேள்வி கேட்ட மனைவியை
மனுசியாய் மதிக்கவில்லை !
அவளும் வந்தால் ஒருநாள்
கழுத்தில் மாலையுடன்
மணாளன் ஒருவனுடன்,
இப்படி பண்ணிட்டேயே
உள்ளம் உடைந்து சரிந்தான்!!
அப்பா நான் மேஜர்
என் வாழ்க்கையை நான்
தீர்மானிக்கலாம் என்றால் மகள் !!
இன்னும் வேண்டுமா இந்த
அப்பாவி அப்பனுக்கு,
மழலை மொழி பேசும்போது
நெஞ்சில் உதைத்தது
இப்போது வலித்தது !!
முக சுருக்கம் வந்தபின்
பெற்றோரும் பாரமே
உண்மை புரிந்தது !
மனைவி சொன்ன வார்த்தை
சரியென தெரிந்தது !
இன்னும் வேண்டுமா?
பழைய சோற்றை
மிளகாயை கடித்த வண்ணம்
வாயில் அள்ளிப்போட்டு
வேகமாய் கிளம்பினான் வேலைக்கு !!
மதியம் அனைவரும் உணவருந்த
தான் மட்டும் மரத்தின் நிழலில்
படுத்து ஓய்வெடுத்தான்,
ஒரே மகளுக்கு சேர்த்து
வைக்கிறான் சோறில்லாமல்
என்றனர் எல்லோரும்!!
தகுதியை மீறினான்
கடனை வாங்கினான்,
படிக்க வைத்தான் - பார்
போற்ற தம் பிள்ளை
பவனி வர கனவு கண்டான் !!
நம் தகுதிக்கு தேவையா?
கேள்வி கேட்ட மனைவியை
மனுசியாய் மதிக்கவில்லை !
அவளும் வந்தால் ஒருநாள்
கழுத்தில் மாலையுடன்
மணாளன் ஒருவனுடன்,
இப்படி பண்ணிட்டேயே
உள்ளம் உடைந்து சரிந்தான்!!
அப்பா நான் மேஜர்
என் வாழ்க்கையை நான்
தீர்மானிக்கலாம் என்றால் மகள் !!
இன்னும் வேண்டுமா இந்த
அப்பாவி அப்பனுக்கு,
மழலை மொழி பேசும்போது
நெஞ்சில் உதைத்தது
இப்போது வலித்தது !!
முக சுருக்கம் வந்தபின்
பெற்றோரும் பாரமே
உண்மை புரிந்தது !
மனைவி சொன்ன வார்த்தை
சரியென தெரிந்தது !
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அவசரமாக காதலித்துத்தான்
அநேகம் பேர் வாழ்க்கையை தொலைத்துவிட்டு
அவசரமாக விவாகரத்து பெறுகிறார்கள் .
அநேகம் பேர் வாழ்க்கையை தொலைத்துவிட்டு
அவசரமாக விவாகரத்து பெறுகிறார்கள் .
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கதைக்கோ கவிதைக்கோ கரு நம் /உறவினர் /அக்கம் பக்கம் வீட்டிலோ கிடைக்கிறது.M.M.SENTHIL wrote:நன்றி. இது எனது உறவினர் ஒருவருக்கு நடந்த உண்மை சம்பவம்.
இது மாதிரி விஷயங்கள் ரொம்பவும் சகஜம்
கவிதை அருமை .
ரமணியன்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ரொம்ப நன்றி அய்யா. உங்களின் வாழ்த்துக்கள், என்னை மேலும் நன்றாக எழுத வைக்கும்.
சிலந்தி வலை பதிவில், என் பின்னூட்டதிற்கு குழந்தை உங்களுடையதா, வசீகரமாய் இருக்கிறார், பெயர் என்ன என வினவி இருந்தீர்கள்.
குழந்தை பெயர் ஜி.எஸ். தனுஷ்கா
அவளின் வசீகரம்
உங்களை போன்ற நல்ல
மனிதர்களின் ஆசீர்வாதம்
சிலந்தி வலை பதிவில், என் பின்னூட்டதிற்கு குழந்தை உங்களுடையதா, வசீகரமாய் இருக்கிறார், பெயர் என்ன என வினவி இருந்தீர்கள்.
குழந்தை பெயர் ஜி.எஸ். தனுஷ்கா
அவளின் வசீகரம்
உங்களை போன்ற நல்ல
மனிதர்களின் ஆசீர்வாதம்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தனுஷ்கா நல்ல பெயர் செந்தில்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குழந்தையும் வசீகரம் பெயரும் வசீகரம்M.M.SENTHIL wrote:ரொம்ப நன்றி அய்யா. உங்களின் வாழ்த்துக்கள், என்னை மேலும் நன்றாக எழுத வைக்கும்.
சிலந்தி வலை பதிவில், என் பின்னூட்டதிற்கு குழந்தை உங்களுடையதா, வசீகரமாய் இருக்கிறார், பெயர் என்ன என வினவி இருந்தீர்கள்.
குழந்தை பெயர் ஜி.எஸ். தனுஷ்கா
அவளின் வசீகரம்
உங்களை போன்ற நல்ல
மனிதர்களின் ஆசீர்வாதம்
தனுஷ்கா என்றால் தனம், செல்வ செழிப்பு என்று அர்த்தம்
சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
ரமணியன்
மார்வாடி இனத்தவர் இந்த காதல் பிரச்சினையை சமாளிக்க அவர்களின் பிள்ளைகளுக்கு நமது சட்டப்படி வரையறுக்கப்பட்ட வயதிலேயே (சிறுவயதில்) கல்யாணத்தை முடித்துவிடுவார்கள்
காதலர்களுக்கு இனிப்பு பெற்றோருக்கு என்றுமே கசப்பை தருவது தானே இந்த காதல்
காதலர்களுக்கு இனிப்பு பெற்றோருக்கு என்றுமே கசப்பை தருவது தானே இந்த காதல்
மார்வாடி இனத்தவர் இந்த காதல் பிரச்சினையை சமாளிக்க அவர்களின் பிள்ளைகளுக்கு நமது சட்டப்படி வரையறுக்கப்பட்ட வயதிலேயே (சிறுவயதில்) கல்யாணத்தை முடித்துவிடுவார்கள்
காதலர்களுக்கு இனிப்பு பெற்றோருக்கு என்றுமே கசப்பை தருவது தானே இந்த காதல்
காதலர்களுக்கு இனிப்பு பெற்றோருக்கு என்றுமே கசப்பை தருவது தானே இந்த காதல்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒரு மார்வாடி பொண்ணு உங்ககிட்ட இருந்து தப்பிச்சிருக்குன்னு சொல்லுங்க
தல பூவன் மும்பை பம்பை கம்பை அடிக்கடி போயிட்டு வருவதற்கும் நான் சொன்னதுக்கும் தொடர்பு தெரியுதாயினியவன் wrote:ஒரு மார்வாடி பொண்ணு உங்ககிட்ட இருந்து தப்பிச்சிருக்குன்னு சொல்லுங்க
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3