புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...
Page 6 of 10 •
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
First topic message reminder :
பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....
ஆண் என்பவன் யார்?
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.
அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.
இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.
இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.
தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்

Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
M.M.SENTHIL wrote:அந்த 10 மாசத்துக்குதான் காலம் முழுக்க நாங்க சுமக்கிறோமே.krishnaamma wrote:இதுக்கு சமமாக ............... அதைவிட அதிகமாக நாங்கள் சுமக்கும் சுமை ஒன்று உண்ணு அதை மறந்துவிட்டீர்களே.....அதற்க்கு ஈடு இணை எதுவுமே இல்லையே? நீங்க வேணாக்கா என்று வேண்டுமானாலும் குடும்ப சுமையை யாருடனாவது பகிர ஒரு சான்ஸே ஆவது உண்டு, நாங்க 10 மாசம் முன் இறக்கி வைக்க முடியாதே? இதுக்கு என்ன சொல்லறீங்க ?M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவர் பேரே அழகு இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும் என்னவர் ஒரு நிறைகுடம்பாலாஜி wrote:அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களாkrishnaamma wrote:யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதிரேவதி wrote:1. முதலில் இருப்பது பொய்Muthumohamed wrote:
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நீங்க சிரிப்பதிலேயே தெரிகிறதுkrishnaamma wrote:அவர் பேரே அழகு இல்லையா பாலாஜி ? ஆணுக்கு அழகு எதுக்கு பாலாஜி, அன்பும் நல்ல மனமும் தானே வேண்டும் ? என்றாலும் என்னவர் ஒரு நிறைகுடம்பாலாஜி wrote:அப்போ எங்க மாமா அழகு இல்லை என்று சொல்லுறிங்களாkrishnaamma wrote:யெஸ்.யெஸ்.யெஸ்.....சூப்பர் ரேவதிரேவதி wrote:1. முதலில் இருப்பது பொய்Muthumohamed wrote:
ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.
அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
2. இரண்டாவது மிக பெரிய பொய்
3. மூன்றாவது பொயிலும் பெரிய பெரிய பொய்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
1.திரி ஆரம்பித்தது ஒரு ஆண். அதில் உள்ள விஷயங்கள் ஆணுக்கு சாதகமாகத்தான் இருக்கும். ஒரு பட்சமாக இருக்கும். ஆகவே serious எடுத்துக்க வேண்டாம்.
2.தியாகம் --ஆண் / பெண் இருவருமே செய்கிறார்கள். வீட்டிற்கு வீடு மாறுகிறது. ஆண்கள் செய்யும் தியாகமும் பெண்கள் செய்யும் தியாகமும் வெவ்வேறு விதமானவை.
3. ஆண்கள் பெண்களை வர்ணிக்கிறார்கள் ஆனால் பெண்களால் ஆணை வர்ணிக்கமுடியாது. சரியல்ல என்றே தோன்றுகிறது. கவிதாயினி தாமரை அவர்கள்
"சினேகிதனே சினேகிதனே " என்ற பாடலை மிகவும் அழகாகவும் கற்பனையுடன் புனைந்து இருப்பார்.
4. ஈகரையிலும் எனக்கு தெரிந்த ஒரு பெண், அதிகமான (ஆணை பற்றிய) கவிதைகள் எழுதி இருக்கிறார். இப்போது வருவதில்லை.
5. கடைசியாக ஒன்று. அழகுக்கு அழகு செய்யவேண்டாம். அதிகமாக beauty parlour போவது யார் என்று பார்த்தாலே போதும்.
யார் மனமாவது கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
ரமணியன்.

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நெத்தியடிமாkrishnaamma wrote:ஹா..............ஹா................ஹா..............செந்தில் அழகை பார்த்துத்தானே செந்தில் கவிதை வரும் ? எனவே அழகை அற்புதத்த்கை பருக்கும் நீங்கள் ( ஆண்கள்) தான் கவிதை எழுதணும்........naturally நாங்க ( பெண்கள்) அழகாக இருப்பதால் கவிதையும் அழகாய்த்தானே வரும்?M.M.SENTHIL wrote:பொறாமை இல்லை. அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ?
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
ஏற்கனவே இட்ட பின்னோட்டம்தான், உங்களுக்காக திரும்பவும்,
அம்மா, நாங்க (ஆண்கள்) பரந்த மனசு உடையவங்க, அதனால அழகா இல்லன்னாலும் அழகுன்னு ஒரு பொய்ய எழுதறோம். கவிதை எல்லாம் பொய்களே. உண்மை என்னவென்றால்...... அட போங்கப்பா, எத்தனை பின்னூட்டம் போட்டாலும் அவங்கதான் அழகுன்னு நாம (ஆண்கள்) சொல்லாம அவங்க இன்னைக்கு தூங்க மாட்டாங்க.
அதுக்காக நாம பொய் பேச வேண்டுமா? என்ன.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சூப்பர் அய்யாT.N.Balasubramanian wrote:1.திரி ஆரம்பித்தது ஒரு ஆண். அதில் உள்ள விஷயங்கள் ஆணுக்கு சாதகமாகத்தான் இருக்கும். ஒரு பட்சமாக இருக்கும். ஆகவே serious எடுத்துக்க வேண்டாம்.
2.தியாகம் --ஆண் / பெண் இருவருமே செய்கிறார்கள். வீட்டிற்கு வீடு மாறுகிறது. ஆண்கள் செய்யும் தியாகமும் பெண்கள் செய்யும் தியாகமும் வெவ்வேறு விதமானவை.
3. ஆண்கள் பெண்களை வர்ணிக்கிறார்கள் ஆனால் பெண்களால் ஆணை வர்ணிக்கமுடியாது. சரியல்ல என்றே தோன்றுகிறது. கவிதாயினி தாமரை அவர்கள்
"சினேகிதனே சினேகிதனே " என்ற பாடலை மிகவும் அழகாகவும் கற்பனையுடன் புனைந்து இருப்பார்.
4. ஈகரையிலும் எனக்கு தெரிந்த ஒரு பெண், அதிகமான (ஆணை பற்றிய) கவிதைகள் எழுதி இருக்கிறார். இப்போது வருவதில்லை.
5. கடைசியாக ஒன்று. அழகுக்கு அழகு செய்யவேண்டாம். அதிகமாக beauty parlour போவது யார் என்று பார்த்தாலே போதும்.
யார் மனமாவது கஷ்டப்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
ரமணியன்.
அது யாரு ஈகரையில்?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
சரி பொழைச்சு போங்க நீங்க தான் அழகு ஓகேM.M.SENTHIL wrote:ஏற்கனவே இட்ட பின்னோட்டம்தான், உங்களுக்காக திரும்பவும்,
அம்மா, நாங்க (ஆண்கள்) பரந்த மனசு உடையவங்க, அதனால அழகா இல்லன்னாலும் அழகுன்னு ஒரு பொய்ய எழுதறோம். கவிதை எல்லாம் பொய்களே. உண்மை என்னவென்றால்...... அட போங்கப்பா, எத்தனை பின்னூட்டம் போட்டாலும் அவங்கதான் அழகுன்னு நாம (ஆண்கள்) சொல்லாம அவங்க இன்னைக்கு தூங்க மாட்டாங்க.
அதுக்காக நாம பொய் பேச வேண்டுமா? என்ன.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உண்மையை சொல்லி உள்ளீர்கள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதானே இதென்ன மாளிகை சாமானா? அதுவா இருந்தாலாவது அம்மா அழகழகா ரெஸிபியாவது போடுவாங்கkrishnaamma wrote:இப்போ தெரிஞ்சிருக்குமே ஆண்களுக்கு காண கவிதைகள் என் குறைவு என்று? நாங்க ( பெண்கள்) என்னத்த பார்த்து எழுத ?
- Sponsored content
Page 6 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 10