புதிய பதிவுகள்
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
74 Posts - 76%
heezulia
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
10 Posts - 10%
Dr.S.Soundarapandian
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
239 Posts - 76%
heezulia
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_m10 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு...

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat 21 Sep 2013 - 1:49

First topic message reminder :

பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...

இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்....

ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான்.

அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான்.

பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான்.

அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக எந்தவித குறையும் சொல்லாமல் தன் இளமையை தியாகம் செய்கிறான்.

அவன் மிகவும் கஷ்டப்பட்டாலும், தன் தாய், மனைவி, தன் முதலாளி ஆகியோரின் இசையை (திட்டுகள்) கேட்க வேண்டியுள்ளது. எல்லா தாயும்,மனைவியும் முதாலாளியும் அவனை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயற்சிக்கின்றனர்.

இறுதியில் மற்றவர்களின் சந்தோசத்திற்காக விட்டுக்கொடுத்துக் கொண்டிருப்பதன் மூலம் அவன் வாழ்க்கை முடிகிறது.

பெண்கள உங்கள் வாழ்வில் ஒவ்வொரு ஆணையும் மதியுங்கள். அவன் உங்களுக்காக என்ன தியாகம் செய்துள்ளான் என்பதை நீங்கள் எப்போதும் அறியப் போவதில்லை.

அவனுக்கு தேவைப்படும்போது உங்கள் கரங்களை நீட்டுங்கள் அவனிடமிருந்து இருமடங்காக நீங்கள் அன்பை பெறுவீர்கள்.

ஆண்களுக்கும் உணர்வுகள் உண்டு, அதையும் மதியுங்கள். அமைதி கொள்வோம்.

இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்.

தமிழ் பஞ்ச் டைளாக்ஸ்

 ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 T ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 U ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 O ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 H ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 A ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 M ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 E ஆண் என்பவன் யார்? எனது 13000 மாவது பதிவு... - Page 3 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 21 Sep 2013 - 14:40

M.M.SENTHIL wrote:இயற்கையின் படைப்பில் அழகானவன் மட்டுமல்ல
இருக்கின்ற வரை குடும்பமெனும் சுகமான சுமையை
இறக்கி வைக்காமல் சுமக்கும் பண்பாளனும் ஆண் மகனே!
அதிர்ச்சி 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 21 Sep 2013 - 14:43

அதிர்ச்சி 

கண் சிமிட்டி, கிண்டல் செய்தாலும் உண்மை அதுதான்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 21 Sep 2013 - 14:46

M.M.SENTHIL wrote:
அதிர்ச்சி 

கண் சிமிட்டி, கிண்டல் செய்தாலும் உண்மை அதுதான்
உண்மை உண்மைனு சொல்றீங்களே அது எப்படி இருக்கும்னு தெரியுமா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat 21 Sep 2013 - 14:50

by ஜாஹீதாபானு Today at 3:46 pm
உண்மை உண்மைனு சொல்றீங்களே அது எப்படி இருக்கும்னு தெரியுமா?
அது..கருப்பா.. பிளாக் ஆ தானே இருக்கும் பாட்டி...சிரி சிரி 

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 21 Sep 2013 - 14:51

தெரியுமே. ஆண் என்றாலே உண்மை எனும்போது ஒவ்வொரு ஆணும் உண்மையின் மறு உருவங்களே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
nfornsk1989
nfornsk1989
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 18/07/2013

Postnfornsk1989 Sat 21 Sep 2013 - 14:57

ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 21 Sep 2013 - 15:01

nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை. அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
nfornsk1989
nfornsk1989
பண்பாளர்

பதிவுகள் : 57
இணைந்தது : 18/07/2013

Postnfornsk1989 Sat 21 Sep 2013 - 15:07

M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
நான் பொறாமைனு சொன்னது பெண்களுக்கு ...அவ்வ்அவ்வ்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat 21 Sep 2013 - 15:12

nfornsk1989 wrote:
M.M.SENTHIL wrote:
nfornsk1989 wrote:ஆண்கள்தான் பெண்களை வர்ணித்து பல  கவிதைகள் எழுதுகிறார்கள்,,,ஆண்களுக்கான கவிதைகள் குறைவுதான்....பொறாமை
பொறாமை இல்லை.  அதிலுமே நாம்தான் அழகாக எழுத முடியும்.  
இறுதியில் பெண்ணை வர்ணித்து கவி பாடுவதிலும் அழகானவன் ஆண் மகனே, ஆண் மகனே, ஆண் மகனே.
நான் பொறாமைனு சொன்னது பெண்களுக்கு ...அவ்வ்அவ்வ்
தங்களது பெயரை மாற்றியமையுங்கள்,  ஆணா, பெண்ணா என கணிக்க முடிய வில்லை.   அவ்வ்.அவ்வ்.அவ்வ்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 21 Sep 2013 - 15:18

ஒரு பொய்யை உண்மையாக்க எப்படியெல்லாம் ..............

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக