புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
25 Posts - 51%
heezulia
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அழகான சுவிஸ் - Page 2 Poll_c10அழகான சுவிஸ் - Page 2 Poll_m10அழகான சுவிஸ் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான சுவிஸ்


   
   

Page 2 of 2 Previous  1, 2

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Wed Oct 28, 2009 2:05 am

First topic message reminder :

அழகான சுவிஸ் - Page 2 Eur_switzerland_outlook_en_GB_440_dmy_y
எதனை பற்றி எழுதுவது என்று யோசித்து கொண்டு இருக்கும் போது அப்பத்தான் என்னுடைய நண்பி ஒருவர் சுவிஸ் போய் வந்து அங்குள்ள புதினங்கள் , சுவிஸ் நாட்டின் அருமை , பெருமைகளை சொன்னார். எனக்கு அவர் சொன்னத கேட்டு அப்பிடியா ? என்று கேட்டேன் . எனக்கும் போகணும் போல இருக்கு . எனது நண்பி தந்த தகவல்களை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் .

அழகான சுவிஸ் - Page 2 SwitzerlandFlag
உலகில் மிகவும் புகழ்பூத்த , அமைதியான நாடாக சுவிஸ் விளங்குகிறது . சுவிசின் இயற்கை எழிலையும் , அமைதியையும் , அழகையும் விரும்பாத எந்த மனிதனும் இருக்க முடியாது .


சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையால் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. வடக்கில் ஜேர்மன், மேற்கில் பிரான்ஸ் தெற்கில் இத்தாலி, கிழக்கில் ஆஸ்திரியா மற்றும் லெய்செஸ்டீன் ஆகிய நாடுகள் சுவிஸின் எல்லைகளாக உள்ளன. சுவிஸ் வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது.
அழகான சுவிஸ் - Page 2 1302_17_2---Jungfrau-View-from-Interlaken--Berner-Oberland--Switzerland_web

உலகில் சுத்தம் என்றால் சுவிஸை முதலாம் இடத்திலும் சிங்கப்பூரை இரண்டாவது இடத்திலும் சொல்லலாம் . பசுமை நிறைந்த புல்வெளி, பூஞ்செடிகள் பூங்காக்கள் , ஒழுங்கு வரிசையில் ஊன்றப்பட்ட பெரு மரங்கள் , மின்னிடும் பனி படர்ந்த தொடர் மலைகள் என அழகோ அழகு .

அழகான சுவிஸ் - Page 2 108106738_aedd9e3d39

உலகின் மிகவும் தொன்மையான மக்கள் ஆட்சியைக் கொண்ட நாடாக சுவிஸ் விளங்குகிறது. இங்கு அரசமொழிகளாக ஜேர்மன், பிரெஞ்சு,இத்தாலியம், ஆகிய மொழிகள் உள்ளன. சூரிச் , பேர்ன் , ஜெனீவா , லிஎச்டல், சயன், என பல நகரங்கள் உண்டு .
அழகான சுவிஸ் - Page 2 Geneva-switzerland-pictures-2


தற்போது சுவிஸ் 26 மாநிலங்களை தன்னகத்தே கொண்ட நாடாகவும் உள்ளது .ஆகஸ்டு 1ம் திகதியை தேசிய விடுமுறையாக கொண்டாடுவதும் குறிப்பிடத்தக்கது . இவ்வருடமும் தனது 718 ஆவது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடியது .

அழகான சுவிஸ் - Page 2 Interlaken--Switzerland-



உலகில் நிலத்தினால் சூழப்பட்ட 43 நாடுகளில் சுவிஸும் ஒன்றாகும். இதன் தலைநகரம் பேர்ண். இங்கு தான் சுவிஸ் நாடாளுமன்றம் அமைந்துள்ளது . நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 200 ஆகும் . மிகப்பெரிய நகர் சூரிச் ஆகும். பேர்ண் சமஷ்டி அமைப்புகளின் தலைநகராகவுள்ள போதிலும் சூரிச் வர்த்த உலகில் அறியப்பட்ட நகரங்களாகவும் உள்ளன.


அழகான சுவிஸ் - Page 2 Lake-side-promenade-lucerne அனைத்துலகத் தொண்டு நிறுவனமான உலக செஞ்சிலுவை சங்கம், உலக வர்த்தக அமைப்பு, ஐக்கிய நாடுகளின் காரியாலயம் ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


கைத்தொழில் முன்னேற்றம் கண்ட நாடு . பால் உற்பத்தி , பட்டர் , சொக்லேட் , மணிக்கூடு , பாடசாலை உபகரணங்கள் என பல பொருட்களை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது . மணிக்கூடுகள் எல்லாம் நல்ல மணிக்கூடுகள் இங்கு வாங்கலாம் . நான் கட்டுவது சுவிஸ் மணிக்கூடு தான் . நீண்ட காலம் பாவிக்கலாம் . சொக்லேட் நல்ல ருசி . ம்ம்ம் பிரமாதம் .





அழகான சுவிஸ் - Page 2 CX-Swiss-Military-Watch-20000FEET-water-resistance-of-6000-metersஅழகான சுவிஸ் - Page 2 Wh58050-3 கோடை, மாரி காலங்களில் எல்லோரும் தமது விடுமுறைகளை அமைதியாகவும், சந்தோசமாகவும் கழிக்க சுவிசுக்கு தான் வருகின்றார்கள் . நீர்வீழ்ச்சிகள் , ஆறுகள் என இயற்கை நிறைந்த எழில் மிக்க அழகு கொஞ்சும் இடமாகவும் சுவிஸ் விளங்குகிறது .



அழகான சுவிஸ் - Page 2 Luigire-silverplana-switzerland சுவிஸ் நாட்டின் பண அழகு பிராங்க். எல்லா ஐரோப்பிய நாடுகளும் யூரோவுக்கு மாற சுவிஸ் தன்னுடைய பண அலகை மாற்றாமல் இருந்து வருகிறது .


எனது நண்பி தந்த தகவல்களை பகிர்ந்து கொண்டேன் . எனக்கு நியூசிலாந்து பற்றி அறிய ஆர்வம் தான் . பார்போம் . இந்த அழகு இடங்களை எல்லாம் நாம் எப்போது காண்பது? பார்ப்போம் . காலம் வரும் வரை காத்து இருப்போம் .




அழகான சுவிஸ் - Page 2 Switzerland-bridge

அழகான சுவிஸ் - Page 2 Switzerland-luzern-nightஅழகான சுவிஸ் - Page 2 Switzerland1அழகான சுவிஸ் - Page 2 Switzerland-Grisons-006


THANKS::: PAVIYIN THALAM






அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Wed Oct 28, 2009 5:41 pm

ரூபன் wrote:அழகான சுவிஸ் - Page 2 Icon_lol அழகான சுவிஸ் - Page 2 Icon_lol அழகான சுவிஸ் - Page 2 Icon_lol
எங்க போன ரூபன் இத்தனை நாளா

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக