புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
குண்டர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கையில் சரியாக இருக்கலாம். அணுகுமுறை கேள்விகுறியாக மாறிவிடலாம். சட்டத்தின் மீது நம்பிக்கை உடையவர்கள் சட்டத்தை பேணும்படி வலியுறுத்தியவர்கள், சட்டதைக் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்ற அபிப்பிராயத்தை ஒதுக்கிவிட முடியாதே.
குண்டர்களின் அட்டகாசம், ராட்சஸ குணமும், செயல்களும் நாட்டின் சுபிட்சத்தை கெடுக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. மக்கள் அச்சமின்றி நடமாடமுடியவில்லை; மக்கள் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை என்றால் எங்கோ கோளாறு இருப்பதைத்தான் அது குறிக்கும். அந்தக் கோளாறான நடவடிக்கைகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட அமலாக்கம் நம்பிக்கை பதிக்கின்ற தரத்தை கொண்டிருந்ததா என்பன போன்ற கேள்விகள் வரும்போது, அரசும் அதை வழி நடத்துபவர்களும் துணிந்து காரணத்தை அறிய முற்படவேண்டுமே ஒழிய கூட்டுப்பொறுப்பைக் காட்டி வக்காலத்து தேடுவது பொருத்தமானச் செயலாக கருத இயலாது.
இப்போது ஏகப்பட்ட குண்டர் இயக்கங்கள் இருப்பதாகக் கூறும் காவல் துறையினர், இதுவரையில் என்ன செய்தார்கள்?என்ற கேள்வியைமக்கள் கேட்காமல் இருப்பார்களா? குண்டர்களைப் பற்றிய எல்லா தகவல்களையும் சேகரிக்கும் ஆற்றலும் வசதியும் கொண்ட காவல்துறை, குண்டர் இயக்கங்கள் வலுவடைவதைத் தடுக்காமல் இருந்தது ஏன் என்ற கேள்வினைத் தவிர்க்க முடியுமா? இதெல்லாம் நியாமான கேள்விகள் எனும்போது தெளிவான பதில்கள் தேவை என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
எலியையப் பிடிக்காத பூனை, பேசவிரும்பாத மனிதன் இருவரும் பட்டினி கிடப்பார்கள் என்பது பழமொழி. தலைவர் ஒழுங்காக நடந்து கொண்டால் சந்தேகக் கேள்விகள் எழ வழி இல்லை. சட்ட நடவடிக்கைகள் என்ற காரணத்தைக் காட்டி எடுக்கப்படும் செயல்பாடுகள் மக்களின் மனதில் சந்தேகத்தை எழுப்பும்போது ஆத்திரப்படாமல் பதில் அளிக்கும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு. இந்தப் பொறுப்பில் இருந்து விடுபட அரட்டி மிரட்டி எதையும் சாதிக்க முடியாது.
காவல் துறை தங்கள் அறிக்கையில் குண்டர்களின் இரகசிய குழுமங்களில் எழுபது விழுக்காட்டினர் இந்தியர்கள் என்று குறிப்படப்பட்டுள்ளது. இது வேதனை தரும் விஷயமாகும். இளம் இந்தியர்கள் ஏன் இந்த இரகசிய குழுமங்களில் சேருகிறார்கள்? என்பதை கண்டறிய காவல் துறையும் அரசும் எடுத்த நடவடிக்கை என்ன
என்பதை மக்கள் அறிந்து கொள்ள முற்படுவது இயல்பே.
ஒருவகையில் காவல் துறையினர் எந்த பாரபட்சமின்றி இனமத வேறுபாடின்றி சட்ட அமலாக்கத்தை கையாண்டிருந்தால் தவறான வழியில் போகின்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருந்திருக்கும். ஆனால் ஒருசில நியாயமாக நடத்தப்பட்ட கருத்தரங்குகளை நடத்த விடாமல் செய்தது சட்ட விரோத செயல் என்பது உலகறிந்த உண்மை. இதன்றி, நாளிதழ் அலுவலகங்களில் தாக்குதல் நடத்தியவர்களும் சட்டத்திற்குப் புறம்பாகவே நடந்து கொண்ட உண்மையான சம்பவங்களை மக்கள் அறியாதது அல்ல.
இவைபோன்ற பகிரங்கமாகக் குற்றச் செயல்கள் மீது ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை யாதொரு சட்ட நடவடிக்கை எடுக்காதது குண்டர் கும்பலுக்குத் துணிச்சலை கொடுத்திருக்கலாம். காரணம் பட்ட பகலிலேயே நடத்தப்படும் குற்றங்களைக் கண்டு கொள்ளாதகாவல் துறை, இரகசிய கும்பல்களின் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டு கொள்ளாது என்ற அசட்டு நம்பிக்கையை கொடுத்திருக்கலாம். எனவே, நாட்டில் குண்டர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் பெருகிவிட்டன என்றால், சட்ட அமலாக்கத்தில் ஏதோ குறை இருப்பதாகவே நினைக்கத் தோன்றும். இந்த தப்பான அபிப்பிராயத்தை குண்டர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.இதைத்தான் தவிர்க்க வேண்டும்.
கடும் தண்டனை, கடுமையானச் சட்டம் போன்றவற்றால் குற்றச் செயல்களைத் தடுக்க முடியாது என்பதை வரலாறு உறுதிபடுத்தியிருக்கும் போது சட்டத்தால் மட்டும் குண்டர்களை அழித்துவிட முடியும் என்று நினைத்துச் செயல்படுவது நீண்டகால அனுகூலத்தை நல்கா, எல்லா இனங்களையும் மதிக்கும் மனோபாவத்தை எல்லாரும் கொண்டிருந்தால் மட்டும்தான் வன்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்.
அதைவிடுத்து வன்செயலுக்குப் பதில் வன்செயல் என்ற பழைய கோட்பாடு வன்முறை கலாச்சாரத்தை ஒழிக்கவோ, அழிக்கவோ உதவாது. புது அணுகுமுறை தேவை. அது என்ன? இந்நாட்டு எல்லா குடிமக்களின் குறையைப் புரிந்து கொண்டு செயல்படுவதோடு இந்த நாட்டின் சுபிட்சத்தில் எல்லாருக்கும் பங்குஉண்டு என்பதை வலியுறுத்துவதே!
செம்பருத்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தற்பொழுது மலேசியாவில் சந்தேகப்படும் தமிழர்களை எந்த முன்னறிவிப்பும் இன்றி மலேசிய காவல்துறையினர் சுட்டுக் கொல்கின்றனர், இதைத் தட்டிக் கேட்க இங்குள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அருகதையில்லை! கேட்டால் தனது பதவி பறிபோய்விடுமே என்ற பயம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
* உடலில் பச்சை குத்தியிருந்தால் அதிலும் தமிழனாக இருந்தால் அவன் நிச்சயம் குண்டர்கும்பலைச் சேர்ந்தவர். உடனே சுட்டுக் கொள். (ஏன்னா இதைத் தட்டிக் கேட்க எந்த நாயும் இங்கு இல்லை)
- சபாஷ் மலேசிய காவல்துறை! - விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கொடுமை....அங்கும் தமிழனை ஒடுக்கும் வேளைகளில் இறங்கி விட்டார்களோ. அதுவும் அதிபர் தேர்தலுக்கு பிறகு தான் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. என்ன காரணம் என்று தெரியவில்லை.விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்
இப்போதே இதுபோன்ற செயல்களுக்கு எதாவது முற்றுபுள்ளி வைத்தால் இன்றி இலங்கையில் நடந்த இன படுகொலை போன்றதொரு நிகழ்வு மலேசியாவிலும் நடக்கபோவதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியா கடிப்பாக உதவமாட்டார்கள்.
சபாஷ் மலேசியா காவல்துறைக்கும் அரசுக்கும்....சிவா wrote:
* உடலில் பச்சை குத்தியிருந்தால் அதிலும் தமிழனாக இருந்தால் அவன் நிச்சயம் குண்டர்கும்பலைச் சேர்ந்தவர். உடனே சுட்டுக் கொள். (ஏன்னா இதைத் தட்டிக் கேட்க எந்த நாயும் இங்கு இல்லை)
- சபாஷ் மலேசிய காவல்துறை! - விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்!
மலேசியாவில் உள்ள தமிழ் அரசியல் காட்சிகளை சேர்ந்த நாய்கள் என்னத்த புடுங்கிட்டு இருக்கிறார்கள். தன் வீடு எரியும் வரை அமைதியாக தொலைகாட்சியில் சீரியல் பார்ப்பவர்கள் தானே நாம்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
என்ன கொடுமை ட சாமி..பச்சை குத்திய ஒரே காரணத்திற்காக எந்த விசாரைனையும் இன்றி கொள்வது எந்த விதத்தில் ஞாயம்.....
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சக மனிதனையும் மனிதனாக மதிக்காமல் இப்படி இனம்,மொழி ......காக உயிரை கொல்லும் உரிமை யாருக்கும் இல்லை .சிவா wrote:
* உடலில் பச்சை குத்தியிருந்தால் அதிலும் தமிழனாக இருந்தால் அவன் நிச்சயம் குண்டர்கும்பலைச் சேர்ந்தவர். உடனே சுட்டுக் கொள். (ஏன்னா இதைத் தட்டிக் கேட்க எந்த நாயும் இங்கு இல்லை)
- சபாஷ் மலேசிய காவல்துறை! - விரைவில் மீண்டும் ஒரு இலங்கை இனத்துவேஷம் போல் இங்கும் அரங்கேறும்!
தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது ..
தமிழன் என்றுமே பாவம்தான் போல !
ஆஹா, ரேவதியின் பொன்மொழி அருமை!ரேவதி wrote:தவறு செய்யும் பட்சத்தில் தண்டனைகள் தரலாம் ஆனால் தண்டனைகளை தருவதற்காகவே தவறுகளை திணிக்க கூடாது
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?
» “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» சாலைகளில் பைக் ரேஸ் நடத்தினால் குண்டர் சட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2