புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
1 Post - 50%
heezulia
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
284 Posts - 45%
heezulia
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
20 Posts - 3%
prajai
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_m10சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 20, 2013 6:26 pm

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ

வெந்தயம் ---கால் கிலோ


தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்,து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.


இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும்.

பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும்


பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி  karuthu கந்தசாமி/ தமிழ்வெளி  

ரமணியன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 6:31 pm

நல்ல பதிவு ...

நானும் இதை முகநூலில் படித்தேன் .

மிக குறைந்த செலவில் நிவாரணம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 21, 2013 12:28 am

பயனுள்ள பதிவு தகவலுக்கு நன்றி அய்யா

கண்டிப்பாக பலருக்கும் இந்த தகவல் பயன்படும்




சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Mசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Uசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Tசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Hசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Uசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Mசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Oசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Hசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Aசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Mசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! Eசர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Sat Sep 21, 2013 12:58 am

மிகவும் பயனுள்ள பதிவு சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! 103459460 சர்க்கரை நோய் ஓடிவிடும் .....ஒரு மாதத்தில்.! 1571444738 

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Sep 21, 2013 10:04 am

வெண்டைக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு 1 டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு
காலை எழுந்து வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை மட்டும் சாப்பிட்டு வந்தால் 'சர்க்கரை நோய்' குறையும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Sep 21, 2013 11:39 am

ரமணீயன் ஐயா சொன்னதை யாராவது உறுதி செய்துவிட்டு சொல்லுங்கள் , நிறைய பேருக்கு அனுப்பனும்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Sep 21, 2013 11:49 am

நாள பதிவு எனது அப்பாவுக்கு சுகர் உண்டு ,இதை முயற்ச்சிக்கிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Nov 14, 2013 8:07 pm

ராஜா wrote:ரமணீயன் ஐயா சொன்னதை யாராவது உறுதி செய்துவிட்டு சொல்லுங்கள் , நிறைய பேருக்கு அனுப்பனும்
தெரியலை ராஜா புன்னகைஆனால் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் நல்ல பலன் உண்டு, இது நிஜம் புன்னகை
பொடிக்க வேண்டாம் , ஊறவைக்க வேண்டாம் அப்படியே தண்ணீர் விட்டு விழுங்க வேண்டும், அவ்வளவு தான் புன்னகை ஒரே மாதத்தில் பலன் தெரியும்புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக