புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மப்பு மால் !
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஷாப்பிங் மால்களில் 'டாஸ்மாக்’ கடைகள் திறக்கத் திட்டம் என்ற செய்தி இப்போது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த் திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள். இப்போது தான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது. இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்’வை.
டாஸ்மாக்ல இருக்கிறப்போ போன் வந்தா என்ன சொல்றதுனு எல்லோ ரும் பயப்படுவாங்க, யோசிப்பாங்க... இப்போ அந்தக் கவலை இல்ல... ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு சொல்லிக்கலாம்!
ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப் படுகிறது. ஆங்கிலம் தெரியவில்லை என்னும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு, அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, அத்தகையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாத மாய் அமையும்!
மால்களில் ஷாப்பிங் செய்யும்போது, நாம் தாக வேட்கையைத் தணிக்க டாஸ்மாக்கை நாடுவதால், நெடு நேரம் ஷாப்பிங் செய்யும் மனைவி, நம்மை விரைவாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் கவனமாய் இருப்பார். இது குடும்பத்தின் பொருளாதரம் மேம்பட வழி வகுக்கும்!
ஷாப்பிங் மால்களில் பணம் தண்ணியா செலவழியும். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை!
டோர் டெலிவரி எல்லாப் பொருட்களுக்கும் இருக்கும் இந்தக் கால கட்டத்தில், நிதானம் இழந்த குடிமகன்களை அவர்கள் வீட்டிலேயே சேர்க்கும் வகையில் ஒரு வசதியை அறிமுகப்படுத்தினால், அது எல்லோரிடமும் இந்தத் திட்டத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அப்படி மட்டும் செய்துவிட்டால் 'பார்’ போற்றும்! என்னே அரசு 'பார்’ என்று ஊர் போற்றும்!- அறிவு
நன்றி -விகடன்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வீட்டுக்கு வீடு மதுக்கடை திறந்தாலும் சொல்வத்ற்க்கு இல்லை ,SajeevJino wrote:எப்படியும் அடுத்த தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் மாதா மாதம் 2 புல் என்று வந்து விடும்யினியவன் wrote:சரசு, வித்தியா ன்னு வித்தியாசமா பதில் சொல்றாரு ஒருத்தர்.
கருங்கல் சஜீவ் நம்ம வியாபாரிகளை காக்கும் திட்டம்ன்னு சொல்றாரு.
ஒரே குழப்பமா இருக்கு வாங்க பூவன் ரெண்டு கட்டிங் போட்டுட்டு விலாவாரியா பேசுவோம்
டாஸ்மாக் வாழ்க அரசும் குடும்பமும் வாழ்க ..தமிழினம் அழிக
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாசம் அம்மா டாஸ்மாக் ரெண்டு புல், 10 அம்மா தண்ணி என கண்டிப்பா வரத்தான் போகுது.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சமைக்க அரிசி ,யினியவன் wrote:ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாசம் அம்மா டாஸ்மாக் ரெண்டு புல், 10 அம்மா தண்ணி என கண்டிப்பா வரத்தான் போகுது.
குடிக்க தண்ணீர் ,
சாப்பிட உணவகம் ,
குதூகலிக்க மது ,
பார்க்க தொலைக்காட்சி ,
படுத்து உறங்க பார்க் ..
இதையெல்லாம் கொடுத்து ஏழைகள் கண்ணீரில் குளிப்பவருக்கு தீ குளிக்க மண்ணெண்ணை கொடுக்கும் அரசு ...
ஐயையோ.... காலையில் இருந்து தல ஏக்கு போக்க பேசுறாரு10 அம்மா தண்ணி என கண்டிப்பா வரத்தான் போகுது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ராரா சரசுக்கு ராரான்னு காலையில் யார் இங்க பதிவு போட்டது???
எது ராராவுக்கும் ..... சரசுக்கும் ...... அய்யோ பூவர் ..... இந்த கொடுமை வேற
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ரா ரா நீங்க ரா ரா ? வித்தியா யாரு ? சரசு யாரு ? சொல்லுங்க அண்ணே சொல்லுங்கராஜு சரவணன் wrote:எது ராராவுக்கும் ..... சரசுக்கும் ...... அய்யோ பூவர் ..... இந்த கொடுமை வேற
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பார்ரா பச்ச புள்ளயாட்டம் பதிவு போடறத
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யு மீன் க்ரீன் சைல்ட் ..... யெஸ் மீ ஒன்லி ...யினியவன் wrote:பார்ரா பச்ச புள்ளயாட்டம் பதிவு போடறத
சொம்ப வித்தியா
சரசுக்கு ரா.ரா
சரசுக்கு ரா.ரா
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4