புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மப்பு மால் !
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
ஷாப்பிங் மால்களில் 'டாஸ்மாக்’ கடைகள் திறக்கத் திட்டம் என்ற செய்தி இப்போது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த் திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள். இப்போது தான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது. இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்’வை.
டாஸ்மாக்ல இருக்கிறப்போ போன் வந்தா என்ன சொல்றதுனு எல்லோ ரும் பயப்படுவாங்க, யோசிப்பாங்க... இப்போ அந்தக் கவலை இல்ல... ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு சொல்லிக்கலாம்!
ஷாப்பிங் மால்களில் பெரும்பாலும் நுனி நாக்கு ஆங்கிலம் தேவைப் படுகிறது. ஆங்கிலம் தெரியவில்லை என்னும் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்க்கு, அதை வெளிக்கொணர்வதில் டாஸ்மாக் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, அத்தகையவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாத மாய் அமையும்!
மால்களில் ஷாப்பிங் செய்யும்போது, நாம் தாக வேட்கையைத் தணிக்க டாஸ்மாக்கை நாடுவதால், நெடு நேரம் ஷாப்பிங் செய்யும் மனைவி, நம்மை விரைவாக வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் கவனமாய் இருப்பார். இது குடும்பத்தின் பொருளாதரம் மேம்பட வழி வகுக்கும்!
ஷாப்பிங் மால்களில் பணம் தண்ணியா செலவழியும். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் இவை!
டோர் டெலிவரி எல்லாப் பொருட்களுக்கும் இருக்கும் இந்தக் கால கட்டத்தில், நிதானம் இழந்த குடிமகன்களை அவர்கள் வீட்டிலேயே சேர்க்கும் வகையில் ஒரு வசதியை அறிமுகப்படுத்தினால், அது எல்லோரிடமும் இந்தத் திட்டத்தைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். அப்படி மட்டும் செய்துவிட்டால் 'பார்’ போற்றும்! என்னே அரசு 'பார்’ என்று ஊர் போற்றும்!- அறிவு
நன்றி -விகடன்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எல்லாருக்கும் டவுட் வந்த்ருசு சொல்லிறுங்கkrishnaamma wrote:mbalasaravanan wrote:ஆமா நண்பரே யாரு சரசுபூவன் wrote:இந்த சரசு ... யாரு பாஸ் ....ராஜு சரவணன் wrote:வாடிக்கையாளர்களின் திருப்தி தான் முக்கியம். இதை அறிந்து தான் சரசு பார் முழுதும் பார் பார் பாரடா என பார்களை அமைத்து வருகிறது. இப்போ மேலே ஒரு படி போய் ஷாப்பிங் மாலில் கால் பாதிக்கிறது
அரசு தான் சரசு .... ஏதாவது வித்தியாசமா சொல்லாமுன்னு பாத்த சொல்லவிடமாற்றாங்க
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ராஜு சரவணன் wrote:அரசு தான் சரசு .... ஏதாவது வித்தியாசமா சொல்லாமுன்னு பாத்த சொல்லவிடமாற்றாங்க
இது யாரு இது வேறயா ?
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
முன்னாடி சரசு பார் இப்போ அரசு பார் அதசொல்லவந்துட்டு பயந்து விட்டுட்டார்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
எனக்கென்னவோ நம்ம நாட்டு பணம் வெளிநாட்டு முதலாளிகளிடம் சென்று விடாமல் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கையோ என்று தோன்றுகிறது
பெரும்பாலும் மால்களில் உள்ள கடைகள் யாவுமே வெளிநாட்டு நிறுவனங்களுடையது தான்
பெரும்பாலும் மால்களில் உள்ள கடைகள் யாவுமே வெளிநாட்டு நிறுவனங்களுடையது தான்
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நல்ல அரசு கொள்கைSajeevJino wrote:எனக்கென்னவோ நம்ம நாட்டு பணம் வெளிநாட்டு முதலாளிகளிடம் சென்று விடாமல் தடுக்க அரசு எடுத்த நடவடிக்கையோ என்று தோன்றுகிறது
பெரும்பாலும் மால்களில் உள்ள கடைகள் யாவுமே வெளிநாட்டு நிறுவனங்களுடையது தான்
இதான் உள்நாட்டு கொள்ளையா ? என்ன நிறைய குடும்பங்கள் இதனால் கொலை ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரசு, வித்தியா ன்னு வித்தியாசமா பதில் சொல்றாரு ஒருத்தர்.
கருங்கல் சஜீவ் நம்ம வியாபாரிகளை காக்கும் திட்டம்ன்னு சொல்றாரு.
ஒரே குழப்பமா இருக்கு வாங்க பூவன் ரெண்டு கட்டிங் போட்டுட்டு விலாவாரியா பேசுவோம்
கருங்கல் சஜீவ் நம்ம வியாபாரிகளை காக்கும் திட்டம்ன்னு சொல்றாரு.
ஒரே குழப்பமா இருக்கு வாங்க பூவன் ரெண்டு கட்டிங் போட்டுட்டு விலாவாரியா பேசுவோம்
அவங்களுக்கு நம்மை பற்றியெல்லாம் கவலைப்பட எங்கே நேரம் இருக்கிறதுபூவன் wrote:
நல்ல அரசு கொள்கை
இதான் உள்நாட்டு கொள்ளையா ? என்ன நிறைய குடும்பங்கள் இதனால் கொலை ...
அவர்கள் வேலை தன் குடும்பம் தன் வாரிசுகள் மட்டும் தான்[/quote]
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு வாங்க மால் பக்கம் போய் ஃபுல் போடலாம் ..யினியவன் wrote:சரசு, வித்தியா ன்னு வித்தியாசமா பதில் சொல்றாரு ஒருத்தர்.
கருங்கல் சஜீவ் நம்ம வியாபாரிகளை காக்கும் திட்டம்ன்னு சொல்றாரு.
ஒரே குழப்பமா இருக்கு வாங்க பூவன் ரெண்டு கட்டிங் போட்டுட்டு விலாவாரியா பேசுவோம்
விளையாட்டுக்கு எழுதினேன் மாலு பக்கம் போகலாம் கலர் பார்க்கலாம் அப்படினு , இப்போ என்ன அப்படினா மாலு பக்கம் போகலாம் பீர் வாங்கி குடிக்கலாம் , குடித்து வாந்தி எடுக்கலாம் அப்படினு ஆச்சு
யினியவன் wrote:சரசு, வித்தியா ன்னு வித்தியாசமா பதில் சொல்றாரு ஒருத்தர்.
கருங்கல் சஜீவ் நம்ம வியாபாரிகளை காக்கும் திட்டம்ன்னு சொல்றாரு.
ஒரே குழப்பமா இருக்கு வாங்க பூவன் ரெண்டு கட்டிங் போட்டுட்டு விலாவாரியா பேசுவோம்
எப்படியும் அடுத்த தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு குடிமகன்களுக்கும் மாதா மாதம் 2 புல் என்று வந்து விடும்
டாஸ்மாக் வாழ்க அரசும் குடும்பமும் வாழ்க ..தமிழினம் அழிக
......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!
http://sajeevpearlj.blogspot.in/
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4