புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 I_vote_lcapஎங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 I_voting_barஎங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 I_vote_lcapஎங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 I_voting_barஎங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 I_vote_lcapஎங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 I_voting_barஎங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா


   
   

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 4:25 pm

First topic message reminder :

எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 7n4f

ஏங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாதினோம் - 3 நாட்களுக்கு. விநாயகருக்கு பூஜைகள் மாத்திரம் இல்லாமல், குழந்தைகளுக்கு டிராயிங், ம்யூசிக்கல் சேர், 007 டிரஸ் போல பலவும், பெரியவர்களுக்கு ம்யூசிக்கல் சேர், அந்தாக்ஷரி எனவும் நடத்தினோம். அந்த படங்கள் இவை புன்னகை எல்லோருக்கும் சிறு சிறு செடிகள் வழங்கினோம் பரிசாக புன்னகை முதலில் நாங்கள் பூக்கள் வாங்க சென்ற போது எடுத்த படங்கள் முதல் போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Sep 21, 2013 9:36 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:மத்திய சர்க்காரில் இருந்தார் 'கேசட்டட் ஆபிசராக' ஆனால் சௌதி போகுமுன் விட்டுவிட்டார் , இப்போது ஒரு பிரைவேட் கம்பெனி இல் டி‌ஜி‌எம் ஆக இருக்கார் புன்னகை
நீங்க வீட்ல எம்டியா? (empty இல்ல)
கூடாது கூடாது கூடாது நான் எப்பவுமே PM தான் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 21, 2013 9:54 pm

எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 7n4f

இதென்னா அம்மா புதுமுறையா இருக்கு தேங்காய் சொம்பில் கவிழ்த்து இருக்கு , பழம் அதே போல பச்சை பழம் வைத்துள்ளார்கள் , பூ வாழை தானே வைக்கணும் , இவரு நவயுக பிள்ளையார் என்பதாலோ ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 21, 2013 9:55 pm

பிள்ளையாருக்கு உகந்த அருகம்புல் காணோம் , வெள்ளறுக்கு காணோம் இதெல்லாம் தானே ஸ்பெஷல் இவருக்கு ...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 21, 2013 9:56 pm

இல்லை பூவன் அது தேங்காய் கும்பம் .... பச்சை பழம் தான் எனென்று தெரியல. புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 21, 2013 10:01 pm

ராஜு சரவணன் wrote:இல்லை பூவன் அது தேங்காய் கும்பம் .... பச்சை பழம் தான் எனென்று தெரியல. புன்னகை
பழம் மஞ்சளா தானே இருக்கு , இது எப்படி பச்சை பழம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sat Sep 21, 2013 10:05 pm

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:இல்லை பூவன் அது தேங்காய் கும்பம் .... பச்சை பழம் தான் எனென்று தெரியல. புன்னகை
பழம்  மஞ்சளா தானே இருக்கு  , இது  எப்படி  பச்சை பழம்  
எத்தனை நாளைக்கு தான் மஞ்சள் பழத்தையே சாப்பிடுவார் விநாயகர் ....கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என வச்சிருப்பாங்க பூவர் புன்னகைபுன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 21, 2013 10:08 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:இல்லை பூவன் அது தேங்காய் கும்பம் .... பச்சை பழம் தான் எனென்று தெரியல. புன்னகை
பழம்  மஞ்சளா தானே இருக்கு  , இது  எப்படி  பச்சை பழம்  
எத்தனை நாளைக்கு தான் மஞ்சள் பழத்தையே சாப்பிடுவார் விநாயகர் ....கொஞ்சம் வித்தியாசமா  இருக்கட்டுமே என வச்சிருப்பாங்க பூவர் புன்னகைபுன்னகை
நீங்க இந்த வித்தியாவ விடுவதா  இல்லை ? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Sat Sep 21, 2013 11:33 pm

krishnaamma wrote:
மதுமிதா wrote:அனைத்து படங்களும் அருமை அம்மா

ஒருபோட்டோ வில் நீங்கள் தூக்கி வைத்து இருக்கும் குழந்தை யாரு அம்மா
எங்களுடன் இருக்கும் ஒருத்தரின்  குழந்தை அது  புன்னகை ரொம்ப அழகா இருக்கு  இல்ல புன்னகை
ஆமாம் அம்மா நெங்கள் ஏதும் சாக்கலட்டை பிடிக்கிட்டீங்களா? உங்கள அப்படி முறச்சு பார்க்குது அய்யோ, நான் இல்லை



எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 Mஎங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 Aஎங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 Dஎங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 Hஎங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 U



எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 0bd6
Cry with someone. its more than crying alone..................!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 22, 2013 5:34 pm

பூவன் wrote:எங்க 'ஜெனசிசில்' விநாயகர் சதுர்த்தி விழா - கிருஷ்ணாம்மா  - Page 12 7n4f

இதென்னா அம்மா புதுமுறையா இருக்கு  தேங்காய்  சொம்பில் கவிழ்த்து  இருக்கு  , பழம்  அதே போல பச்சை பழம்  வைத்துள்ளார்கள் , பூ  வாழை  தானே வைக்கணும் ,  இவரு  நவயுக பிள்ளையார் என்பதாலோ  ?
கலசம் வைத்துள்ளோம் பூவன் புன்னகை மஞ்சள் பழம் எல்லாம் நாம் பக்கத்திதான் புன்னகை இது பங்களூர் இங்கு இந்த பச்சை வாழைப்பழம் மற்றும் ஏலக்கி என்கிற மஞ்சள் பழம்தான் கிடைக்கும் புன்னகை 'பூவன்' பழம் கிடைப்பது கடினம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 22, 2013 5:35 pm

பூவன் wrote:பிள்ளையாருக்கு  உகந்த அருகம்புல்  காணோம் , வெள்ளறுக்கு காணோம்  இதெல்லாம்  தானே ஸ்பெஷல்  இவருக்கு  ...
எல்லாம் தமிழ்நாட்டுப்பிள்ளையாருக்குதான் புன்னகை இங்கு பாவம் அவர் ரொம்ப அட்ஜஸ்ட் பண்ணிக்கிறார், கிடைத்ததை கொண்டு திருப்தி படுகிறார் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக