புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயகம் கடந்து தன் நிலை இழந்தவர் ....
Page 6 of 6 •
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தந்தை சொல் தட்டாது
தாயகம் தாண்டி வேலை சென்றேன்
தந்தையோ தவிப்பார் என்றேன்
தந்தையோ என்னை தவிக்கவைத்து
தனம் கொண்டே தன்னை மறந்து வாழ்ந்தார்
தந்தை சொல் மந்திரம் என்பார்கள்
தந்தை சொல்லிலும் தந்திரம் கண்டேன் ... ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தன் கவலை மறக்கவே
தம்பி அவனை நம்பி கூற வந்தேன்
தன்னை மறந்த தம்பியோ
தாயகத்தையும் மறந்து
தாரத்தோடு நின்றான் அவன் வாழ்க்கை
தஞ்சம் என்றே நின்றான் ..
தம்பியுடையான் என நம்பி நின்றேன்
தவிக்க வைத்து என்னை
தனியே உண்டு ஊர் சுற்றும் போதோ
தலை குணிந்தேன் என் நிலை உணர்ந்தே ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன்
தாரம் என்ற ஒன்றால் நான்
தலை நிமிரலாம் என்றே
தாரம் ஒன்றை தவம் என பெற்றேன்
தனியே இருந்த தாரமோ
தவிக்கவிட்டு என்னையும் விட்டு
தன்மானம் பறக்க வேலி தாண்டி
தகாத உறவால் தஞ்சம் சென்றால்
தன்னை விட்டே சென்றால் ....
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் .....
தாய் இல்லா குழந்தைகள் என்றே
தகப்பன் என தாயகம் வந்து நின்றேன்
தயக்கம் இல்லாமல் என் மகன் கேட்டான்
தான் வளர்ந்தே தன்னிலை மாறவே
தாயகம் தாண்டி படிக்க எண்ணினேன் நீங்கள்
தடையென என படிப்பை தடுத்திடவே
தாயகம் வந்து என்ன பயன் என்றே ?
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
தவித்து தவித்து தன் நிலைமை
தாங்காத துயரோடு தாயகம் மறந்து
தமிழ் மண்ணையும் மறந்து
தவிக்கும் ஒரு வளைகுடா
தமிழன் நான் தமிழன் நான் ...
நான் ராமன் ஆகணும் என்று எண்ணி
நான் ராமா ராமா என்று பாடி நின்றேன் ...
நான் கிறுக்கியத்தை, நம் நண்பர் உதவியுடன் ஒரு கவிதையாக இங்கு போட்டிருக்கேன்

அதுக்கு மைதா கூழ் நா வேணும் ?ஜாஹீதாபானு wrote:அவர் சாப்பிடல கேக்கலமா. பசைக்கு பதிலா உப்புமா கேக்குரார்krishnaamma wrote:பாவம் அவருக்கும் கொஞ்சம் தாங்கோ பானு, நான் சித்திரான்னங்கள் போடும்போது பசிக்கிறது என்றார்mbalasaravanan wrote:எனக்கும் குடுங்கப்பஜாஹீதாபானு wrote:இல்ல உப்புமா/பூவன் wrote:என்னாது சுப்பமா வா ?ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
போஸ்டர் ஒட்டவா ? நல்ல ஒட்டுங்க ?krishnaamma wrote:அதுக்கு மைதா கூழ் நா வேணும் ?ஜாஹீதாபானு wrote:அவர் சாப்பிடல கேக்கலமா. பசைக்கு பதிலா உப்புமா கேக்குரார்krishnaamma wrote:பாவம் அவருக்கும் கொஞ்சம் தாங்கோ பானு, நான் சித்திரான்னங்கள் போடும்போது பசிக்கிறது என்றார்mbalasaravanan wrote:எனக்கும் குடுங்கப்பஜாஹீதாபானு wrote:இல்ல உப்புமா/பூவன் wrote:என்னாது சுப்பமா வா ?ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன ஆச்சு? யாரும் கண்டு பிடிக்கலையா? நானே சொல்லிடவா?பூவன் wrote:
போஸ்டர் ஒட்டவா ? நல்ல ஒட்டுங்க ?
- Sponsored content
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 6 of 6
|
|