புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூப்பர்திருடன்! I_vote_lcapசூப்பர்திருடன்! I_voting_barசூப்பர்திருடன்! I_vote_rcap 
54 Posts - 84%
mohamed nizamudeen
சூப்பர்திருடன்! I_vote_lcapசூப்பர்திருடன்! I_voting_barசூப்பர்திருடன்! I_vote_rcap 
3 Posts - 5%
prajai
சூப்பர்திருடன்! I_vote_lcapசூப்பர்திருடன்! I_voting_barசூப்பர்திருடன்! I_vote_rcap 
2 Posts - 3%
Balaurushya
சூப்பர்திருடன்! I_vote_lcapசூப்பர்திருடன்! I_voting_barசூப்பர்திருடன்! I_vote_rcap 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சூப்பர்திருடன்! I_vote_lcapசூப்பர்திருடன்! I_voting_barசூப்பர்திருடன்! I_vote_rcap 
1 Post - 2%
kavithasankar
சூப்பர்திருடன்! I_vote_lcapசூப்பர்திருடன்! I_voting_barசூப்பர்திருடன்! I_vote_rcap 
1 Post - 2%
Shivanya
சூப்பர்திருடன்! I_vote_lcapசூப்பர்திருடன்! I_voting_barசூப்பர்திருடன்! I_vote_rcap 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூப்பர்திருடன்!


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 6:14 pm

ஒருவீட்டில்இரண்டுபெண்கள்சோளமாவுஅரைத்துக்கொண்டிருந்தனர்.திடீரென்றுஅந்தவீட்டிற்குள்திருடன்ஒருவன்நுழைந்தான்.அவனைப்பார்த்ததும்அவர்கள்இருவரும்,“நீங்கள்யார்?''என்றுகேட்டனர். “நீங்கள்இருவரும்இந்தவீட்டின்வேலைக்காரப்பெண்கள்தானே?''என்றுகேட்டான்திருடன். இதைக்கேட்டுகோபம்கொண்டஇருவரும்,“நாங்கள்வேலைக்காரிகள்அல்ல...இந்தவீட்டின்உரிமையாளர்கள்,''என்றனர். “நான்நம்பமாட்டேன்...நீங்கள்வேலைக்காரப்பெண்கள்தான்.  உண்மையிலேயேநீங்கள்இந்தவீட்டுப்பெண்களாகஇருந்தால்,அரைத்துக்கொண்டிருக்கும்சோளமாவைஎடுத்துத்தின்னுங்கள்...நிறையசாப்பிட்டால்,நீங்கள்உரிமையாளர்கள்.இங்கேஎந்தப்பொருளையும்பயன்படுத்தஉங்களுக்குஉரிமைஉண்டு.இல்லையேல்வேலைக்காரிகள்தான்,''என்றான்திருடன். வந்திருப்பதுதிருடன்என்றுஅறியாமல்,இருவரும்சோளமாவைவாயில்போட்டுக்கொள்ளத்தொடங்கினர். “இன்னும்சிறிதுசாப்பிட்டால்தான்ஒப்புக்கொள்வேன்,''என்றான்.மேலும்,மேலும்அவர்கள்சோளமாவைச்சாப்பிட்டனர். இருவர்வாயும்பேசமுடியாமல்சோளமாவினால்ஒட்டிக்கொண்டது. “நான்யார்என்றுகேட்டீர்களே,நான்ஒருதிருடன்.உங்கள்நகைகளைக்கொள்ளைஅடித்துச்செல்லவந்துள்ளேன்,''என்றுசொல்லிவிட்டுஅவர்கள்நகைகளைஅறுத்துக்கொண்டுஓட்டம்பிடித்தான். சோளமாவுவாயில்ஒட்டிக்கொண்டிருந்ததால்,"திருடன்'என்றுகூச்சல்போடஇயலாததங்கள்முட்டாள்தனத்தைஎண்ணித்தலைகவிழ்ந்தனர்.

நீதி:இப்படி தான் தேர்தல் நேரங்களில் நம் பணத்தினை குடுது நம்மை ஏமாற்றி நம் பணத்தை மேலும் கொள்ளை அடிக்கிறார்கள் நாமும் சோள மாவு தின்ற பெண்கள் போல் நிற்க வேண்டும்

நன்றி :தினமலர்

குறிப்பு: நீதி எனுடைய சொந்த கருத்து யாரையும் குறிப்பிடுவன அல்ல

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 8:38 pm

கதை நல்லா இருக்கு சரவணன், ஆனால் எல்லா வரிகளிலும் சில எழுத்துகள் வரலை பாருங்கோ புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 19, 2013 9:44 pm

சூப்பர் திருடனாச்சேம்மா - கொஞ்சம் வார்த்தைகளும் திருட்டு போயிடுச்சு புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Sep 20, 2013 12:06 pm

நிறைய எழுத்துப் பிழை இருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Fri Sep 20, 2013 12:53 pm

mbalasaravanan wrote:ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் சோளமாவு அரைத்துக் கொண்டிருந்தனர். திடீரென்று அந்த வீட்டிற்குள் திருடன் ஒருவன் நுழைந்தான். அவனைப் பார்த்தது ம்அவர்கள் இருவரும், “நீங்கள்யார்?'' என்றுகேட்டனர். “நீங்கள் இருவரும் இந்த வீட்டின் வேலைக்காரப் பெண்கள்தானே?'' என்று கேட்டான் திருடன். இதைக் கேட்டு கோபம் கொண்ட இருவரும், “நாங்கள் வேலைக்காரிகள் அல்ல... இந்த வீட்டி ன்உரிமையாளர்கள்,'' என்றனர். “நான் நம்ப மாட்டேன்...நீங்கள் வேலைக்காரப் பெண்கள்தான்.  உண்மையிலேயே நீங்கள் இந்த வீட்டுப்பெண்களாக இருந்தால், அரைத்துக் கொண்டிருக்கும் சோள மாவை எடுத்துத் தின்னுங்கள்... நிறைய சாப்பிட்டால், நீங்கள் உரிமையாளர்கள். இங்கே எந்தப் பொருளையும் பயன்படுத்த உங்களுக்கு உரிமை உண்டு. இல்லையேல் வேலைக்காரிகள் தான்,'' என்றான் திருடன். வந்திருப்பது திருடன் என்று அறியாமல், இருவரும் சோள மாவை வாயில் போட்டுக் கொள்ளத் தொடங்கினர். “இன்னும் சிறிது சாப்பிட்டால் தான் ஒப்புக் கொள்வேன்,'' என்றான். மேலும்,மேலும் அவர்கள் சோள மாவைச் சாப்பிட்டனர். இருவர் வாயும் பேச முடியாமல் சோள மாவினால் ஒட்டிக்கொண்டது. “நான் யார் என்று கேட்டீர்களே, நான் ஒரு திருடன். உங்கள் நகைகளைக் கொள்ளை அடித்துச் செல்ல வந்துள்ளேன்,'' என்று சொல்லிவிட்டு அவர்கள் நகைகளை அறுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தான். சோளமாவுவாயில்ஒட்டிக்கொண்டிருந்ததால்,"திருடன்'என்றுகூச்சல்போடஇயலாததங்கள்முட்டாள்தனத்தைஎண்ணித்தலைகவிழ்ந்தனர்.

நீதி:இப்படி தான் தேர்தல் நேரங்களில் நம் பணத்தினை குடுது நம்மை ஏமாற்றி நம் பணத்தை மேலும் கொள்ளை அடிக்கிறார்கள் நாமும் சோள மாவு தின்ற பெண்கள் போல் நிற்க வேண்டும்

நன்றி :தினமலர்

குறிப்பு: நீதி எனுடைய சொந்த கருத்து யாரையும் குறிப்பிடுவன அல்ல
இப்படி இருந்தால் சரியா ?

நல்ல கருத்து - கருணாஸ் நந்தா படத்தில் திருடுவது போல் இதுவும் ஒரு வகை. இது போன்றவை நல்ல செயலுக்கு உபயோகித்தால் . . . .சூப்பர்திருடன்! 3838410834 

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 20, 2013 12:59 pm

எழுத்து பிழைக்கு மன்னிக்கவும் எனினும் உங்களுக்கு புரிந்ததில் சந்தோஷம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக