புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 11:18 am

First topic message reminder :

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது புன்னகைபொறுத்திருந்து படியுங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 20, 2017 8:10 am

இஞ்சி குழம்பு சாதம் !

தேவையானவை:

3 ஸ்பூன் புளி பேஸ்ட்
2 ஸ்பூன் துவரம் பருப்பு
2 ஸ்பூன் கடலை பருப்பு
2 ஸ்பூன் சாம்பார் பொடி
2 -3 பெரிய வெங்காயம்
25 - 30 பல் பூண்டு
4-6 இன்ச் இஞ்சி துண்டு
1 ஸ்பூன் வறுத்து பொடித்த வெந்தயம்
கடுகு

மஞ்சள் பொடி
பெருங்காயம் (தேவயானால் )
கறிவேப்பிலை - கொஞ்சம்
எண்ணெய்
உப்பு
2 ஸ்பூன் பொடித்த வெல்லம்

செய்முறை:

முதலில் இஞ்சி இன் தோலியை நீக்கவும் .
பூண்டு உரிக்கவும், வெங்காயம் நறுக்கவும்.
மூன்றையும் மையாக அரைக்கவும்.
வாணலி இல் நல்லெண்ணை விட்டு, கடுகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு,
கறிவேப்பிலை தாளிக்கவும்.
அரைத்த விழுதை போட்டு வதக்கவும். நன்கு எண்ணை
பிரியும் வரை வதக்கவும். மஞ்சள் பொடி சேர்க்கவும்.
2 டம்பளர் தண்ணீர்
விடவும்.
புளி பேஸ்ட், சாம்பார் பொடி, பெருங்காய பொடி, வறுத்த வெந்தய பொடி
எல்லாம் சேர்க்கவும் .
நன்கு கொதித்து கெட்டியாகும் வரை பொறுக்கவும்.
பிறகு இறக்கவும். நல்ல மணமுள்ள இஞ்சி குழம்பு தயார்.
சாதத்துடன் பரிமாறவும். தொட்டுக்கொள்ள அப்பளம் போரும்.

குறிப்பு: இந்த குழம்பை ஒரு வாரம் வரை ஃபிரிஜ் இல்லாமலே கூட வைத்து சாப்பிடலாம். ஃபிரிஜ் இல் வைத்தால் (புளிக்காய்ச்சல் போல் ) 1 மாதம் கூட வைத்துக்கொள்ளலாம்.

வெளிஊர்களுக்கு போகும் போது எடுத்து சென்றால் மிகவும் சுவையாக இருக்கும். சமயத்தில் "Bread" il தடவி சாப்பிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 10:39 am

கத்தரிக்காய் சாதம் / வாங்கீபாத் 

தேவையானவை :

கத்தரிக்காய் 1/2 கிலோ 
All Purpose powder 2 ஸ்பூன்
புளி பேஸ்ட் 2  ஸ்பூன் 
உப்பு 
எண்ணை தேவையான அளவு 
பெருங்காயப்பொடி 1/4 ஸ்பூன் 
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன் 

செய்முறை:

கத்தரிக்காய்யை அலம்பி சின்னதாக நறுக்கவும்.
வாணலி il எண்ணைவிட்டு கடுகு உளுத்தம் பருப்பும் போட்டு தாளிக்கணும்.
நறுக்கின கத்தரிக்காயை போடவும்.
நன்கு வதக்கவும்.
இப்போது பெருங்காயம் போடணும்.
கொஞ்சம் வதங்கினதும் உப்பு மற்றும் புளி பேஸ்ட்போட்டு நன்கு வதக்கவும்.
காய் நல்லா வதங்கினதும் APP போடவும். 
நன்கு கிளறி இறக்கவும்.
சாதத்தை நன்கு ஆறவைத்து , கிளறி வைத்துள்ள கத்தரிக்காய் மசாலாவை போட்டுக் கிளறவும்.
வாங்கீ பாத் தயார்.
மதியத்திற்கு பொரித்த அப்பளம் அல்லது வத்தலுடன் சாப்பிடலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 10:50 am

தக்காளி சாதம் !

தக்காளி கான்சண்ட்ரேட் : இதை செய்து வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் தக்காளி சாதம் கலக்கலாம். ரொம்ப சுலபம், மேலும் டிபன் பாக்ஸ் கட்ட ரொம்ப சௌகர்யமாக இருக்கும். பிக்னிக் செல்லும்போது கலந்து எடுத்துக்கலாம், மோர்சாதத்துக்கு தொட்டுக்கலாம், ஒட்சில் போடலாம் பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Icon_smileநிறைய விதமாக உபயோகிக்கக்கலாம் பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Icon_smileதக்காளி மலிவாக கிடைக்கும்போது தொக்கு செய்வது போல இதையும் செய்து வைத்துக்கொண்டால் நல்லது பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Icon_smile

தேவையானவை :

பங்களூர் தக்காளி 1/2 கிலோ 
பச்சை மிளகாய் 15 - 20 
இஞ்சி துருவினது 1 - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் 
வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
APP 4 - 5 ஸ்பூன் 
எண்ணை தாளிக்க 
உப்பு 
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம் 

செய்முறை :

தக்காளிகளை நன்கு அலம்பி, விதைகள் நீக்கி, சின்ன சின்னதாக நறுக்கி வைக்கவும்.
பச்சைமிளகாய்களையும் அதே போல செய்யவும்.
வாணலி இல் எண்ணை விட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும். 
பின் பச்சைமிளகாய் இஞ்சி துருவல் போட்டு வதக்கவும்.
இப்போ தக்காளிகளை போடவும்.
பிறகு, பெருங்காயம், மஞ்சள் பொடி, வறுத்துப்பொடித்த வெந்தய பொடி மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
அது நன்கு வதங்கினதும் APP  போட்டு மீண்டும் நன்கு கிளறவும். 
கறிவேப்பிலை கொத்துமல்லி தூவி இறக்கவும். 
ஆறினதும்  பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
ஃபிரிஜ் இல் வைத்திருந்தால் 6ஃப் மாசம் கூட வைத்துக்கொள்ளலாம் பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Icon_smile
தேவையான பொது  எடுத்து சாதத்தில் கலந்து பரிமாறவு.
பொறித்த அப்பளம் மற்றும் உருளை சிப்ஸ் இதற்க்கு நல்லா இருக்கும்.
இல்லா விட்டால் 'வெங்காய ராய்த்தா ' செய்யலாம்.

குறிப்பு : இதில் பச்சை மிளகாயுடன் மிளகு உடைத்து போடலாம். வேண்டுமானால் சில பற்கள் பூண்டு சேர்க்கலாம். ஒவ்வொரு முறை வேறு வேறு விதமாக செய்வதால் ருசி வேறு படும்.ஆனால் எல்லாமே நல்லா இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 10:55 am

மாங்காய் சாதம் !

தேவையானவை:

மாங்காய் 1 ( தோல் சீவி துருவவும்)
சாதம் 1 கப்
APP 2 - 3 ஸ்பூன்
வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம் 
உப்பு
எண்ணை கொஞ்சம் 

தாளிக்க : 

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் 

செய்முறை:

வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு துருவி வைத்துள்ள மாங்காய் யை போடவும்.
உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும். 
எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெவிட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "மாங்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: தக்காளி போல மாங்காய்யையும் 'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 10:58 am

Ready Made புளியோதரை செய்ய APP தவிர புளி பேஸ்ட் ம செய்து வைத்துக்கொள்ளனும். ரொம்ப அருமையான recipe இது. எங்க வீட்டிலும் எங்க உறவினர் மற்றும் நண்பர்கள் வட்டாரத்திலும் மிகவும் பிரபலம்.

இப்ப சுலப புளியோதரை செய்யலாம்.

அதற்கு 'உதிர் உதிராய்' வடித்த சாதம் 1 கப் 
APP இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் 
புளி பேஸ்ட் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன்

தாளிக்க: 
நல்லெண்ணெய் 
கடலை பருப்பு
உளுத்தம் பருப்பு
கடுகு
மிளகாய் வட்ற்றல்
கறிவேப்பிலை
வேர்கடலை
முந்திரி

செய்முறை:

ஒரு தாம்பாளம் அல்லது ஒரு பேசினில் 'உதிர் உதிராய்' வடித்த சாததை போடவும். 
ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு, தாளிக்க கூறிய சாமான்களை போட்டு தாளித்து, சாதத்தின் மேல் கொட்டவும். 
புளி பேஸ்ட் போடவும்
APP யும் போட்டு மெல்ல கிளறவும் அல்லது குலுக்கவும். 
சுவையான புளியோதரை ரெடி.

குறிப்பு:APP யும், புளி பேஸ்ட் ம தயாராக இருந்தால் போறும். எப்பவேனாலும் 
புளியோதரை ரெடி பண்ணிடலாம். lunchbox கு, பிக்னிக் போவதற்கு , அல்லது நாக்கு செத்து போச்சுனா உடனடியாக தயார் பண்ணலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 11:00 am

நெல்லிக்காய் சாதம் !

தேவையானவை:

நெல்லிக்காய் 1/2  கப்
சாதம் 1 கப்
APP 2 - 3 ஸ்பூன்
வறுத்துப்பொடித்த வெந்தய பொடி 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை கொத்துமல்லி கொஞ்சம் 
உப்பு
எண்ணை கொஞ்சம் 

தாளிக்க : 

கடுகு 1 ஸ்பூன்
உளுந்து 1 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
பெருங்காயம் 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன் 

செய்முறை:

வாணலியை அடுப்பில் போட்டு தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
பிறகு துருவி வைத்துள்ள நெல்லிக்காய்யை போடவும்.
உப்பு போடவும், நன்கு கிளறி விடவும்.
பிறகு, APP ,வறுத்துப்பொடித்த வெந்தய பொடி எல்லாம் போட்டு மீண்டும் கிளறவும். 
எல்லாமாக சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "நெல்லிக்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: நெல்லிக்காய்யை  'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும் பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Icon_smile

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 11:50 am

krishnaamma wrote:நெல்லிக்காய் சாதம் !

ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "நெல்லிக்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: நெல்லிக்காய்யை  'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும் பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Icon_smile
மேற்கோள் செய்த பதிவு: 1254141
இதற்கு மலை நெல்லி ,அதாவது பெருநெல்லி தானே வேண்டும்.

நெல்லி 'concentrate செய்யும் முறை எப்படி அம்மா
நன்றி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 12:07 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:நெல்லிக்காய் சாதம் !

ஒரு பேசினில் சாதத்தை போட்டு கொஞ்சம் நெய் விட்டு கலக்கவும்.
பிறகு செய்து வைத்துள்ளதை போட்டு நன்கு கலக்கவும்.
அவ்வளவுதான் "நெல்லிக்காய் சாதம்" தயார்.
மணமாக நல்லா இருக்கும்.
இதுவும் மத்யான லஞ்ச் பாக்ஸுக்கு நல்லா இருக்கும்.

குறிப்பு: நெல்லிக்காய்யை  'concentrate' செய்து வைத்துக்கொள்ளலாம். Handy யாக இருக்கும் பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 8 Icon_smile
மேற்கோள் செய்த பதிவு: 1254141
இதற்கு மலை நெல்லி ,அதாவது பெருநெல்லி தானே வேண்டும்.

நெல்லி 'concentrate செய்யும் முறை எப்படி அம்மா
நன்றி
மேலே கொடுத்துள்ளேன் ஐயா புன்னகை..........பெரிய நெல்லிக்காய்தான் இங்கு கொடுத்துள்ளது, துருவிக்கொண்டு APP  போட்டு செய்யவேண்டும். அந்த பொடி செய்ய லிங்க் இதோ புன்னகை

All Purpose Powder உம் அதன் உபயோகங்களும் - நெல்லிக்காய் சாதம் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 12:35 pm

குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

APP செய்யும் முறை தெரிந்து கொண்டேன்
நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 21, 2017 7:47 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:குறிப்பு: இந்த பொடி யை கொண்டு திடீர் புளியோதரை , புளி கூட்டு , அரைத்துவிட்ட சாம்பார், கத்தரிக்காய் எண்ணெய் குழம்பு , உருளை, வாழை மற்றும் கத்தரிகாய் பொடி போட்ட காய், தக்காளி சாதம் இன்னும் பல dish கள் செய்யலாம்.

APP செய்யும் முறை தெரிந்து கொண்டேன்
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254163

சூப்பர்....செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் ஐயா....இந்த பொடியை செய்து வைத்துக்கொண்டால் நாம் நிறைய சமையலுக்கு உபயோகப்படுத்தலாம். புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக