புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 2 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 2 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 2 Poll_c10 
45 Posts - 58%
heezulia

29 Posts - 38%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 2 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 2 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 2 Poll_c10 
87 Posts - 60%

50 Posts - 35%

5 Posts - 3%
T.N.Balasubramanian
பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 2 Poll_c10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 2 Poll_m10பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல், புலவுகள் மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை!

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 19, 2013 11:18 am

First topic message reminder :

இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் புன்னகை

இதில் வழக்கமாக செய்யும் வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை வாககளும் மற்றும் புதினா சாதம், கொத்துமல்லி சாதம், பூண்டு சாதம் புலவுகள் என பலவும் வரப்போகிறது புன்னகைபொறுத்திருந்து படியுங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Sep 20, 2013 3:54 pm

krishnaamma wrote:
ரேவதி wrote:
நாளைக்கு வீட்டில் பூஜை செய்வார்கள் இதை செய்து பார்க்கிறேன்
நன்றி அம்மா
ரொம்ப நல்லா இருக்கும் ரேவதி புன்னகைசெய்து பாருங்கள்  !
ஏற்கனவே பால்கொழுக்கட்டை செய்து பாதி ஊர் காணவில்லை ....இப்ப மீதி ஊரையும் காலிபண்ண கிளம்பிட்டிங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 20, 2013 4:00 pm

பாலாஜி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:
நாளைக்கு வீட்டில் பூஜை செய்வார்கள் இதை செய்து பார்க்கிறேன்
நன்றி அம்மா
ரொம்ப நல்லா இருக்கும் ரேவதி புன்னகைசெய்து பாருங்கள்  !
ஏற்கனவே பால்கொழுக்கட்டை செய்து பாதி ஊர் காணவில்லை ....இப்ப மீதி ஊரையும் காலிபண்ண கிளம்பிட்டிங்க  
சேச்சே........... பாவம் ரேவதி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 21, 2013 11:55 am

பாலாஜி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:
நாளைக்கு வீட்டில் பூஜை செய்வார்கள் இதை செய்து பார்க்கிறேன்
நன்றி அம்மா
ரொம்ப நல்லா இருக்கும் ரேவதி புன்னகைசெய்து பாருங்கள்  !
ஏற்கனவே பால்கொழுக்கட்டை செய்து பாதி ஊர் காணவில்லை ....இப்ப மீதி ஊரையும் காலிபண்ண கிளம்பிட்டிங்க  
என் சமையலை சாப்பிட கொடுத்து வெச்சிருக்கணும்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Sep 21, 2013 12:04 pm

ரேவதி wrote:
பாலாஜி wrote:
krishnaamma wrote:
ரேவதி wrote:
நாளைக்கு வீட்டில் பூஜை செய்வார்கள் இதை செய்து பார்க்கிறேன்
நன்றி அம்மா
ரொம்ப நல்லா இருக்கும் ரேவதி புன்னகைசெய்து பாருங்கள்  !
ஏற்கனவே பால்கொழுக்கட்டை செய்து பாதி ஊர் காணவில்லை ....இப்ப மீதி ஊரையும் காலிபண்ண கிளம்பிட்டிங்க  
என் சமையலை சாப்பிட கொடுத்து வெச்சிருக்கணும்  
எவ்வளவு குடுத்து வைக்கணும் மற்றும் யார்க்கிட்ட குடுக்கணும்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 10:44 am

தேவையானவை :

வடித்த சாதம் 1 கப்
கடுகு 1/2 டீ ஸ்பூன்
உளுந்து 1 டீ ஸ்பூன்
கடலை பருப்பு 1 டீ ஸ்பூன்
மிளகாய் வற்றல் 3 -4
கறிவேப்பிலை கொஞ்சம்
பெருங்காயப்பொடி 1/4 டீ ஸ்பூன்
சால்ட்
கொஞ்சம் எண்ணை தாளிக்க
எலுமிச்சை  சாறு  2 டேபிள்  ஸ்பூன்
மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்

செய்முறை :

ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, மிளகாய் வற்றல்,மஞ்சள் பொடி  எல்லாம் போட்டு தாளிக்கணும்.
பிறகு கறிவேப்பிலை மற்றும் பெருங்காயப்பொடி போட்டு உதிர்த்து வைத்துள்ள சாதத்தின்  
மேல்  கொட்டவும்.
அதில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு விட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான எலுமிச்சை சாதம் தாயர்.

குறிப்பு:  தேவையானால் வாசனைக்கு ஒரு பச்சை மிளகாய் கூட போடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 10:56 am

தேவையானவை :

வடித்த சாதம் 1 கப்
கடுகு 1/2 டீ ஸ்பூன்
உளுந்து 1 டீ ஸ்பூன்
கொத்துமல்லி - ஒரு பெரிய கட்டு
பச்சைமிளகாய் 10 - 12
கொஞ்சம் எண்ணை தாளிக்க
உப்பு

செய்முறை :

ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
அது ஆறட்டும்.
மிக்சி இல் பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் பச்சை மிளகாயை போடவும்.
மையாக அரைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு, கடுகு, உளுந்து, போட்டு தாளிக்கவும்.
அரைத்து வைத்துள்ள கொத்துமல்லியை போடவும்.
நன்கு கிளறவும், அது தண்ணீர் வற்றி கெட்டியாக தொக்கு போல வரும்.
அப்போது இறக்கிவிடவும்.
பிறகு ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் உப்பு மற்றும் செய்துள்ள மசாலாவை போட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான கொத்துமல்லி சாதம் தாயர்.

குறிப்பு: நிறைய கொத்துமல்லி இருக்கும்போது இப்படி செய்து வைத்துக்கொண்டால், எப்போது வேண்டுமானாலும் சாதம் செய்யலாம் புன்னகை மேலும், பூண்டு பிடித்தவர்கள் பூண்டை மிகவும் பொடியாக நறுக்கி, தாளிக்கும்போது சேர்த்து செய்யலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 11:20 am

தேவையானவை :

வடித்த சாதம் 1 கப்
மிகவும் பொடியாக நறுக்கிய பூண்டு 2 டேபிள் ஸ்பூன்  
கொஞ்சம் எண்ணை அல்லது நெய்
உப்பு

பொங்கல்,  புலவுகள்  மற்றும் சித்திரான்னங்கள் -கர்நாடகா பாணி புளியோதரை! - Page 2 7gbDMyS4SBydHTpUnDIP+20131204_194304
செய்முறை :

ஒரு பேசினில் சாதத்தை பரத்தி போடவும்.
அது ஆறட்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை அல்லது நெய் விட்டு பொடியாக நறுக்கிய பூண்டை  போட்டு வதக்கவும்.
அடுப்பை சின்னதாக வைக்கவும்.
அதில் உப்பு போடவும்.
பூண்டு நன்கு வறுபட்டதும் அதை ஆற வைத்துள்ள சாதத்தின் மேல் போட்டு மெல்ல கிளறவும்.
அவ்வளவு தான் சுவையான பூண்டு சாதம் தாயர்.
ரொம்ப taste  ஆக இருக்கும் , ஒருமுறை செய்து பாருங்கள் பிறகு விடவே மாட்டீர்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 30, 2013 2:12 pm

பானு ரேவதி இன்னும் 2 - 3 கலந்த சாதம் போட்டிருக்கேன் பார்க்கலையா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 30, 2013 2:34 pm

இப்போ தான்மாபார்த்தேன் ஒன்னொன்னா பார்க்கிறேன் நன்றிமா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 30, 2013 3:00 pm

சூப்பர்மா செய்து பார்க்கிறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக