புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காணாது போனாயே
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
காணாது போனாயே
வரைபடத்தில் உற்று
நோக்கினாலும் சட்டென்று
கூற முடியாது சில நாட்டின் பெயரை
ஆனாலும்,
அலைபேசில் அழைத்துவிடலாம்
கடல் கடந்து கதைக்கலாம்,
முகமறியா நபர்களின்
வாயோசை கேட்கலாம் !!
கதிர் வீச்சின் கருணையால்
அலைபேசியின் துணையால்
புதிய உறவை தேடிக்கொண்டாலும்,
எம் கிராமத்தில் ஜோடி போட்டு
ஒய்யாரமாய் பிள்ளையார் கோவிலை
சுற்றிவந்த சிட்டு குருவிகளை
காணவில்லையே !!
அறிவியலின் வளர்ச்சியை
அனைவரும் அனுபவிக்க
நீ மட்டும் காணாது போனாயே?
செல்போன் கோபுரம் இல்லாத
இடம்தேடி போனாயோ?
கோவில் கோபுரம் இல்லாத
இடம் கூட கிட்டும் !!
செல்போன் கோபுரம்
இல்லாத இடம்?
தேடிப்பார் உன் இனம் முழுதும்
அழியும் முன் கண்டால்
எனக்கும் தூது சொல் !!
மனித வாடை படாத இடமாய்
பார்த்து சென்று கூடு கட்டு,
எம் மக்களுக்கு சொந்தமாய்
வீடு இல்லையென்றாலும்
ஆளுக்கு ஒரு செல்போன் உண்டு !!
வரைபடத்தில் உற்று
நோக்கினாலும் சட்டென்று
கூற முடியாது சில நாட்டின் பெயரை
ஆனாலும்,
அலைபேசில் அழைத்துவிடலாம்
கடல் கடந்து கதைக்கலாம்,
முகமறியா நபர்களின்
வாயோசை கேட்கலாம் !!
கதிர் வீச்சின் கருணையால்
அலைபேசியின் துணையால்
புதிய உறவை தேடிக்கொண்டாலும்,
எம் கிராமத்தில் ஜோடி போட்டு
ஒய்யாரமாய் பிள்ளையார் கோவிலை
சுற்றிவந்த சிட்டு குருவிகளை
காணவில்லையே !!
அறிவியலின் வளர்ச்சியை
அனைவரும் அனுபவிக்க
நீ மட்டும் காணாது போனாயே?
செல்போன் கோபுரம் இல்லாத
இடம்தேடி போனாயோ?
கோவில் கோபுரம் இல்லாத
இடம் கூட கிட்டும் !!
செல்போன் கோபுரம்
இல்லாத இடம்?
தேடிப்பார் உன் இனம் முழுதும்
அழியும் முன் கண்டால்
எனக்கும் தூது சொல் !!
மனித வாடை படாத இடமாய்
பார்த்து சென்று கூடு கட்டு,
எம் மக்களுக்கு சொந்தமாய்
வீடு இல்லையென்றாலும்
ஆளுக்கு ஒரு செல்போன் உண்டு !!
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
பொய் சொல்லாதீங்க வடைய கொத்துன குருவி பொத்துன்னு விழுந்துசுன்னு சொன்னாங்கஜாஹீதாபானு wrote:அடடா சூப்பர் சூப்பர் வி.பொ.பா
20நாளைக்கு முன்னால ஒரு குருவி எங்க வீட்டு ஃபேன் ல மாட்டி இறந்துடுச்சு
நல்ல கவிதை செந்தில்
விரும்பினேன்
விரும்பினேன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐந்துக்கும் ஆறுக்கும் உள்ள நட்பு அருமை செந்தில்
இதுதான் உண்மைராஜு சரவணன் wrote:பொய் சொல்லாதீங்க வடைய கொத்துன குருவி பொத்துன்னு விழுந்துசுன்னு சொன்னாங்கஜாஹீதாபானு wrote:அடடா சூப்பர் சூப்பர் வி.பொ.பா
20நாளைக்கு முன்னால ஒரு குருவி எங்க வீட்டு ஃபேன் ல மாட்டி இறந்துடுச்சு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
நல்ல கவிதை ......மிக சிறப்பு
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வேட்டைக்கார பரம்பரை அவங்கராஜு சரவணன் wrote:பொய் சொல்லாதீங்க வடைய கொத்துன குருவி பொத்துன்னு விழுந்துசுன்னு சொன்னாங்க
முன்ன துப்பாக்கியால சுட்டாங்க
இப்ப வட சுட்டு சுடுறாங்க
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நன்றி வழி நடத்துனர் அவர்களே,
என் சிறிய வயதில் இருந்தே சிட்டு குருவியின் மேல் ஒரு தனி பாசம். இப்போது கூட என் பண்ணை வீட்டில் ஒரு கூடு இருக்கிறது. நான் அங்கு சென்றால் செல்போனை அணைத்து விடுவேன். அந்த சத்தம் கூட அவைகளை தொந்தரவு செய்ய வேண்டாமென்று.
என் சிறிய வயதில் இருந்தே சிட்டு குருவியின் மேல் ஒரு தனி பாசம். இப்போது கூட என் பண்ணை வீட்டில் ஒரு கூடு இருக்கிறது. நான் அங்கு சென்றால் செல்போனை அணைத்து விடுவேன். அந்த சத்தம் கூட அவைகளை தொந்தரவு செய்ய வேண்டாமென்று.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
நல்ல பழக்கம் நண்பரேM.M.SENTHIL wrote:நன்றி வழி நடத்துனர் அவர்களே,
என் சிறிய வயதில் இருந்தே சிட்டு குருவியின் மேல் ஒரு தனி பாசம். இப்போது கூட என் பண்ணை வீட்டில் ஒரு கூடு இருக்கிறது. நான் அங்கு சென்றால் செல்போனை அணைத்து விடுவேன். அந்த சத்தம் கூட அவைகளை தொந்தரவு செய்ய வேண்டாமென்று.
(நான் எங்க ஊருக்கு போகும் போது செல்லே கொண்டுட்டு போக மாட்டேன். ஏன சிக்னல் கிடைக்காது. )
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3