புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
25 Posts - 69%
heezulia
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
361 Posts - 78%
heezulia
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_m10மழையோடு கற்பனை உறவு - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையோடு கற்பனை உறவு


   
   

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

கவியாழினி
கவியாழினி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 26
இணைந்தது : 11/09/2013

Postகவியாழினி Thu Sep 19, 2013 11:11 am

First topic message reminder :

இதமான மழைச்சாரலுடன்
இலகுவான நடை நடக்க
வந்துவிழுந்த மழைத்துளிகள்!!!

மோகம் கொண்டு வந்து
தேகம் தீண்ட நினைத்து கல்லில்
தெறித்த பின் தெளிந்தாயோ
அனுமதியில்லாமல் - பெண்மை
தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!!!

உள்ளம் புரிந்து என் இதழ்களில்
சத்தமின்றி பக்கம்வந்து தித்திக்க
முத்தமிடுகிறாயே எப்படி
தெரிந்தது என்னுள்ளிருக்கும் -காதல்
உன்னுள்ளும் இருந்ததோ!!!

நனைந்தபடி நான் செல்ல தலை
துவட்டிய தாயின் அன்பில்
உணர்ந்தேன் உன் தாய்மையை
எவ்வளவு அழகாய் - உன் கரங்களால்
என்னை தலை குளிக்கவைத்தாய்!!!

நனைந்த புத்தகத்தை பாதுகாக்க
நான் ஓடி செல்கையில் ஒரு நிமிடம்
மிதமானது உன் வேகம் புரிந்தேன்
தோழமை உணர்வுகொண்டு - என்
இனிய நட்ப்பாக வந்தது நீயென்று!!!

...கவியாழினி...


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 1:06 pm

அப்பாடா, சண்டை ஓய்ந்து சமாதானம் வந்தாச்சு. 2மே அழகென்று சொன்ன சிறப்பு பதிவாளருக்கு நன்றிகள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 19, 2013 1:07 pm

M.M.SENTHIL wrote:அப்பாடா, சண்டை ஓய்ந்து சமாதானம் வந்தாச்சு. 2மே அழகென்று சொன்ன சிறப்பு பதிவாளருக்கு நன்றிகள்.
யார் சண்டை போட்டா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா 



[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 1:09 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:அப்பாடா, சண்டை ஓய்ந்து சமாதானம் வந்தாச்சு. 2மே அழகென்று சொன்ன சிறப்பு பதிவாளருக்கு நன்றிகள்.
யார் சண்டை போட்டா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா 

காணாது போனாயே? பதிவிற்கு நன்றி சொல்லி, நான் வாங்கி கொண்டதை சொன்னேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 19, 2013 1:15 pm

M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:அப்பாடா, சண்டை ஓய்ந்து சமாதானம் வந்தாச்சு. 2மே அழகென்று சொன்ன சிறப்பு பதிவாளருக்கு நன்றிகள்.
யார் சண்டை போட்டா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா 
காணாது போனாயே? பதிவிற்கு நன்றி சொல்லி, நான் வாங்கி கொண்டதை சொன்னேன்.
அதெல்லாம் சண்டையா? மண்டைய உடைக்கிறது தான் சண்டை மண்டையில் அடி 



[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 1:21 pm

[/quote]அதெல்லாம் சண்டையா? மண்டைய உடைக்கிறது  தான் சண்டை மண்டையில் அடி [/quote]
நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்டன்னு சொல்றதுக்கு நான் விஜய் இல்ல மேடம்,
முனியப்பன் கோவில் முத்துசாமி மகன் எம்.எம். செந்தில் குமார்.  நமக்கு இந்த சண்டைஎல்லாம் சுத்தமா பிடிக்காது (யப்பாடா எத்தன அடி வாங்கியிருப்போம், வெளிய சொன்னதே இல்லயே)



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 19, 2013 1:23 pm

அதெல்லாம் சண்டையா? மண்டைய உடைக்கிறது  தான் சண்டை மண்டையில் அடி [/quote]நான் அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்டன்னு சொல்றதுக்கு நான் விஜய் இல்ல மேடம்,
முனியப்பன் கோவில் முத்துசாமி மகன் எம்.எம். செந்தில் குமார்.  நமக்கு இந்த சண்டைஎல்லாம் சுத்தமா பிடிக்காது (யப்பாடா எத்தன அடி வாங்கியிருப்போம், வெளிய சொன்னதே இல்லயே)[/quote]
சிரிப்பு 



[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 1:23 pm

ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:
ஜாஹீதாபானு wrote:
M.M.SENTHIL wrote:அப்பாடா, சண்டை ஓய்ந்து சமாதானம் வந்தாச்சு. 2மே அழகென்று சொன்ன சிறப்பு பதிவாளருக்கு நன்றிகள்.
யார் சண்டை போட்டா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா 
காணாது போனாயே? பதிவிற்கு நன்றி சொல்லி, நான் வாங்கி கொண்டதை சொன்னேன்.
அதெல்லாம் சண்டையா? மண்டைய உடைக்கிறது  தான் சண்டை மண்டையில் அடி 
அதானே அதெல்லாம் சண்டையா ? நாங்க போடாத சண்டையா



[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 1:26 pm

வாங்கி கொண்ட அனுபவம் அதிகம் இருக்கிறதா? பூவை பெயரில் சூட்டியுள்ள பூவன் அவர்களே .



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 1:27 pm

M.M.SENTHIL wrote:வாங்கி கொண்ட அனுபவம் அதிகம் இருக்கிறதா? பூவை பெயரில் சூட்டியுள்ள பூவன் அவர்களே .
இக்கரையில் இந்த ஈகரையில் எங்கும் காணலாம் எம் புகழை நண்பரே ...



[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 1:28 pm

நான் புதிது என்பதால், புரிந்து கொள்ள சற்று கால தாமதம்



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக