புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
73 Posts - 77%
heezulia
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
238 Posts - 76%
heezulia
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
8 Posts - 3%
prajai
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
3 Posts - 1%
Barushree
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இதுதான் வாழ்க்கை   Poll_c10இதுதான் வாழ்க்கை   Poll_m10இதுதான் வாழ்க்கை   Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் வாழ்க்கை


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Sep 18, 2013 10:07 pm

இதுதான் வாழ்க்கை

வீட்டில் தங்கையின் கூந்தல்
பூவுக்காய் தவம் கிடக்க
அண்ணன் வாங்கி வந்து
தருவாநென  தங்கையவள்
காத்துக் கிடக்க - நானோ
பெண்ணே உனக்கு
பூக்கடையையே தலையில்
வைத்து பூரிக்கிறேன் - இது காதலாம் !!

பேப்பர் படிக்க முடியாமல்
தவிக்கிறார் அன்பான என் அப்பா
அவர் கண்களுக்கு புதிய பார்வை தராமல்
நீ தலைவலி என்றதும்
கண்ணாடி மாட்டிவிட்டு
அழகு பார்க்கிறேன் - இது காதலாம் !!

மகனுக்கு அரசாங்க வேலை
வேண்டும் என்று
அம்மனுக்கு விரதமிருந்து
தன் உடல் இளைக்கிறாள் என்
மானசீக மாதா - ஆனால் நானோ
மணிக்கணக்காய் தவமிருக்கிறேன்
உன்னை நேரில் காண
இதுவும் காதலாம் !!

அன்பை மட்டுமே மழையென பொழிந்த
அக்காவிற்கு பிரசவம் ,
மருத்துவமனையில் இருந்தாலும்
உன்னை காணவே அவசரம்
நொடிப்பொழுதும் உன்னையே
நினைக்க வைத்துவிட்டதால்
இது காதலேதான் !

எப்பொழுதும் நான் உன்னுடனே
இருக்க வேண்டும் என கட்டளையிடும்
என் அன்பு காதலியே,
உறவை இழந்து உன்னை பெறுவது
காதல் என்றால் - நான்
உன்னை இழந்து உறவை சுமக்கிறேன்
இது வாழ்க்கையாகட்டும் !!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 19, 2013 1:14 pm

உண்மை கவிதை என தலைப்பு வைத்திருக்கலாம் வரிகள் அனைத்தும் அருமை

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 19, 2013 1:30 pm

mbalasaravanan wrote:உண்மை கவிதை என தலைப்பு வைத்திருக்கலாம் வரிகள் அனைத்தும் அருமை

நன்றி நண்பரே



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 19, 2013 2:08 pm

சுயநலவாதிகளின் காதல் இப்படிதான் இருக்கும் புன்னகை

கவிதை அருமை புன்னகை

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Sep 19, 2013 2:15 pm

ராஜு சரவணன் wrote:சுயநலவாதிகளின் காதல் இப்படிதான் இருக்கும் புன்னகை

கவிதை அருமை புன்னகை
சுயநலம் கண்ட காதலில் ஒரு
பொதுநலம் கண்டேன்
இரு உள்ளங்கள் விரும்ப
இரு இல்லங்களோ கண்ணீர்
அரும்பும் வேளையிலே .....
பொல்லா காதலை கொள்வோரையும்
பொல்லா காதலால் கொல்வோரையும்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Dec 30, 2023 1:54 pm

இதுதான் வாழ்க்கை   3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Dec 31, 2023 8:10 pm

சபாஷ் சரியான போட்டி. அருமை இதுதான் வாழ்க்கை   3838410834

எந்த நபரிடம் காட்டும் அன்பு சிறந்தது? நல்ல கேள்வி

அன்பு நட்பு காதல் குரு தெய்வம். எது எதற்கு முதலிடம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக