புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_m10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_m10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_m10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_m10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_m10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_m10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_m10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_m10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_m10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_m10சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Sep 18, 2013 8:32 pm

சிவம் - செம்மொழியாளர் கண்ட செல்லப்பெயர்! Bn8n

‘சிவம்’ என்பது தமிழுக்கு மிகவும் ஏற்புடையதொரு சொல். சிவப்பு என்பதன் முதல்நிலை ‘சிவ’. மாசுக்களைச் சுட்டெரித்துத் தூய்மையாக்குவது நெருப்பு. அதன் நிறம் சிவப்பு. நவமணிகளுள் பெருமையுடன் இன்பமும் பயப்பது பவளம். அதன் நிறம் சிவப்பு. மலர்களுள் சிறந்து தாமரை. அதற்கு அழகு தரும் நிறம் சிவப்பு. நம் உடம்பு முழுவதும் ஓடி நமக்கு ஆற்றலைத் தருவது குருதி. அதன் நிறம் சிவப்பு. வாழ்வில் மங்கலத்தை உணர்த்துகிற சொல்லும் சிவப்பு.

‘சிவப்பும் கறுப்பும் வெகுளிப்பொருள்’ என்பார் தொல்காப்பியர். முரண்பாடுகளைக் காணும்போது முகத்தில் நிகழும் நிறமாற்றம் சிவப்பு. இறைமைப் பண்பொடு வாழ்ந்து பேரின்பம் நுகர்தற்கான உரிமையுள்ளவர்கள் நாம். ஆனால், உயரிய அவ்வுணர்வின்றி முரண்பட்டு நிலையற்ற பொய்ப்பொருள்களுக்காகவே அலைந்து, கீழ்மையுள் உழல்கிறோம். இதைக் கண்ணுறுகிறான் இறைவன். செவ்விய வாழ்வையே கருத்தாகக் கொண்டவன் அவன். அருட்குறிப்போடு முனிவுறுகிறான். செந்தீ வண்ணனாகிறான்.

அறநெறியை உணர்த்தும் தமிழ்ச்சொல் செம்மை. தமிழுக்கு உள்ள பலப்பல சிறப்பு அடைகளுள் தலையாயதும் செம்மை. அதனால் செந்தமிழ் ஆயிற்று. செம்மை ஒரு பண்பு. அதன் நிறம் சிவப்பு. செந்தமிழ் ஓர் ‘செம்மொழி’யன்றோ?.

ஒப்புவமை இல்லாத நடுவுநிலையாளன் இறைவன். ஆன்மாக்களைச் செவ்விய முறையில் போக்கு-வரவு புரிவிப்பவன் அவனே.
“பிறப்புஎனும் பேதைமை நீங்கச் சிறப்புஎனும்
செம்பொருள் காண்பது அறிவு”
- என்பார் தெய்வத்தமிழ்ப்புலவர். ஆகவே செம்பொருளாகிய அப்பரம்பொருளுக்குச் ‘செம்மொழியாளர்’ கண்ட செல்லப்பெயரே ‘சிவம்’ என்பது.

பரசிவம் ஒருவனே மெய்ப்பொருள். அவனே நிலையான அறிவானந்தப் பரம்பொருள். யாவற்றையும் முற்றிலுமாகப் பகுத்துணர்ந்து பாங்குற இயக்குபவன் அவனே. பேராற்றலும் பெருங்கருணையும் உடைய சிவபெருமானைப் பண் இசைத்துப் பரவுவதன் மூலம் வாழ்வின் எல்லா வளங்களையும் பெறமுடியும் என்பது ஆன்றோர் அனுபவம். அத்தகு அனுபவங்களின் வெளிப்பாடே தேவார திருவாசகத் திருமுறைகள்.

- சிவத்திரு அ. சொ. சுப்பையா அவர்களின் ‘திருஞானசம்பந்தர் தேவாரம்’ புத்தகத்தில் இருந்து.

Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

PostKuzhali Sat Sep 21, 2013 9:52 am

செ(ம்)மையான தகவல். நன்றி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Sep 21, 2013 12:00 pm

நல்ல தகவல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக