புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm
by ayyasamy ram Today at 6:08 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 5:53 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 3:09 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 2:44 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 1:07 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 1:05 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:04 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 1:02 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 1:01 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 12:59 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 3:50 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 3:06 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:55 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:24 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 5:28 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:23 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:32 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 1:19 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Thu Nov 14, 2024 7:10 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Thu Nov 14, 2024 7:06 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Thu Nov 14, 2024 7:05 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:47 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:44 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 1:38 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:49 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:47 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:46 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:45 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:44 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:42 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 12:40 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:33 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:21 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 5:18 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:55 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:53 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 4:29 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:41 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 2:39 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 2:01 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:57 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:55 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:54 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:49 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 1:46 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரார் பாரு தண்ணி வண்டி.....
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
First topic message reminder :
வாரார் பாரு தண்ணி வண்டி
வழக்கம் போல நொண்டி நொண்டி
வாடிக்கை ஆன வேடிக்கை வண்டி
வலம் வரும் இந்த தண்ணிவண்டி
வழியெல்லாம் உருளும் உளறல் வண்டி ....
ஊரெல்லாம் இது போல கிறுக்கு
உளறிக்கொண்டே நிறைய இருக்கு
ஊத்தும் சரக்குக்கு இருக்கு முறுக்கு
உள்ளூர இதனால் பல பேர்க்கு கிறுக்கு ....
வருது பார் (மது கடை ) தண்ணி வண்டி
வழியில் வரும் தண்ணி வண்டி
வலம் வரும் தண்ணி வண்டி நொண்டி
வந்து மோதிய இந்த வண்டி ....
அடிச்ச ஆஃப் எல்லாம்
ஆப்பு ஆகி கிடக்க
குடிச்ச ஃபுல் எல்லாம்
குப்புற புல் ஓரம் கிடக்க
ஏறிய மப்பு எல்லாம் தப்பாகி
ஏறிய வண்டியோடு கப்பாகி ..
மது கொண்டு மதி இழக்கும்
மனிதா மதி கொண்டு மது மறந்தால்
மனிதன் ஆவாய் நீ மனிதன் ஆவாய் ...
வாரார் பாரு தண்ணி வண்டி
வழக்கம் போல நொண்டி நொண்டி
வாடிக்கை ஆன வேடிக்கை வண்டி
வலம் வரும் இந்த தண்ணிவண்டி
வழியெல்லாம் உருளும் உளறல் வண்டி ....
ஊரெல்லாம் இது போல கிறுக்கு
உளறிக்கொண்டே நிறைய இருக்கு
ஊத்தும் சரக்குக்கு இருக்கு முறுக்கு
உள்ளூர இதனால் பல பேர்க்கு கிறுக்கு ....
வருது பார் (மது கடை ) தண்ணி வண்டி
வழியில் வரும் தண்ணி வண்டி
வலம் வரும் தண்ணி வண்டி நொண்டி
வந்து மோதிய இந்த வண்டி ....
அடிச்ச ஆஃப் எல்லாம்
ஆப்பு ஆகி கிடக்க
குடிச்ச ஃபுல் எல்லாம்
குப்புற புல் ஓரம் கிடக்க
ஏறிய மப்பு எல்லாம் தப்பாகி
ஏறிய வண்டியோடு கப்பாகி ..
மது கொண்டு மதி இழக்கும்
மனிதா மதி கொண்டு மது மறந்தால்
மனிதன் ஆவாய் நீ மனிதன் ஆவாய் ...
நல்ல வேளை என்னை சொல்லலா
இன்னைக்கு பூவனுக்கு மது விருந்து நம்ம செலவு தான்
குடிக்காரர்கள் கவிதை அருமை
இன்னைக்கு பூவனுக்கு மது விருந்து நம்ம செலவு தான்
குடிக்காரர்கள் கவிதை அருமை
ipone5s வாங்கி தரும் வரை போராடுவோம் .......யினியவன் wrote:அவரை சிலுவையில் ஏற்றும் வரை போராடுவீங்களோ?பாலாஜி wrote:அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
அங்கொன்னும் இங்கொன்னும்
வருது பாரு கடைக்கு முன்னும்
வந்துபுட்டு மணிய பாத்துபுட்டு
அய்யய்யோ ஆகிபோச்சு பத்து மணி
காச எடுத்து கல்லாகுள்ளே தினி
கொடுக்கும் சரக்க வாங்கிட்டு இனி
வாங்கவேண்டும் கலக்க தண்ணி
தண்ணி பாகெட்ட வாங்கிகிட்டு
கூட ஊருகாய உரிச்சுகிட்டு
பார் எனும் சாக்கடைக்கு போனா
வழியெல்லாம் குடிமகன்கள் வீடு
வழுக்கி விழுந்தா நேர சுடு காடு
கழுவுவதும் அங்கே தான்
காரி துப்புவதும் அங்கே தான்
கூடுதல சரக்கடித்து குமட்டுவதும் அங்கேதான்
புட்டிகளை குவித்து வைப்பதும் அங்கேதான்
வாங்கிய புட்டியை வாட்டமாக
மூடியை கையால் காட்டாமாக
கோழி தலையை திருவிய எனக்கு
குவாட்டர் திறக்க தெரியாதா என
படபடக்கும் கையோடு - சரக்கு
திறந்தது கெட்ட வாடையோடு
கையில் பானு வடையோடு
ஊத்தி கண்மூடி ஒரே போடு
வருது பாரு கடைக்கு முன்னும்
வந்துபுட்டு மணிய பாத்துபுட்டு
அய்யய்யோ ஆகிபோச்சு பத்து மணி
காச எடுத்து கல்லாகுள்ளே தினி
கொடுக்கும் சரக்க வாங்கிட்டு இனி
வாங்கவேண்டும் கலக்க தண்ணி
தண்ணி பாகெட்ட வாங்கிகிட்டு
கூட ஊருகாய உரிச்சுகிட்டு
பார் எனும் சாக்கடைக்கு போனா
வழியெல்லாம் குடிமகன்கள் வீடு
வழுக்கி விழுந்தா நேர சுடு காடு
கழுவுவதும் அங்கே தான்
காரி துப்புவதும் அங்கே தான்
கூடுதல சரக்கடித்து குமட்டுவதும் அங்கேதான்
புட்டிகளை குவித்து வைப்பதும் அங்கேதான்
வாங்கிய புட்டியை வாட்டமாக
மூடியை கையால் காட்டாமாக
கோழி தலையை திருவிய எனக்கு
குவாட்டர் திறக்க தெரியாதா என
படபடக்கும் கையோடு - சரக்கு
திறந்தது கெட்ட வாடையோடு
கையில் பானு வடையோடு
ஊத்தி கண்மூடி ஒரே போடு
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
பாவம் அதுக்கு சரக்கே மேல்படபடக்கும் கையோடு - சரக்கு
திறந்தது கெட்ட வாடையோடு
கையில் பானு வடையோடு
ஊத்தி கண்மூடி ஒரே போடு
மேலே தொடருங்கள் பூவன்பூவன் wrote:பாவம் அதுக்கு சரக்கே மேல்படபடக்கும் கையோடு - சரக்கு
திறந்தது கெட்ட வாடையோடு
கையில் பானு வடையோடு
ஊத்தி கண்மூடி ஒரே போடு
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
இனிமே ராயல்டி கேக்கனும்ராஜு சரவணன் wrote:[color=#cc3333][font=Arial][b]அங்கொன்னும் இங்கொன்னும்
வருது பாரு கடைக்கு முன்னும்
வந்துபுட்டு மணிய பாத்துபுட்டு
அய்யய்யோ ஆகிபோச்சு பத்து மணி
காச எடுத்து கல்லாகுள்ளே தினி
கொடுக்கும் சரக்க வாங்கிட்டு இனி
வாங்கவேண்டும் கலக்க தண்ணி
தண்ணி பாகெட்ட வாங்கிகிட்டு
கூட ஊருகாய உரிச்சுகிட்டு
பார் எனும் சாக்கடைக்கு போனா
வழியெல்லாம் குடிமகன்கள் வீடு
வழுக்கி விழுந்தா நேர சுடு காடு
கழுவுவதும் அங்கே தான்
காரி துப்புவதும் அங்கே தான்
கூடுதல சரக்கடித்து குமட்டுவதும் அங்கேதான்
புட்டிகளை குவித்து வைப்பதும் அங்கேதான்
வாங்கிய புட்டியை வாட்டமாக
மூடியை கையால் காட்டாமாக
கோழி தலையை திருவிய எனக்கு
குவாட்டர் திறக்க தெரியாதா என
படபடக்கும் கையோடு - சரக்கு
திறந்தது கெட்ட வாடையோடு
கையில் பானு வடையோடு
ஊத்தி கண்மூடி ஒரே போடு
நாங்க உங்ககிட்ட இழப்பீடு கேக்கணுமுன்னு இருந்தா... நீங்க முந்திக்கிறீங்களோஇனிமே ராயல்டி கேக்கனும்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011
அது சாப்பிட்டவங்களா கேட்டால் தானே தெரியும்ஜாஹீதாபானு wrote:ஏன் இல்ல ஏன்னு கேக்குரேன்? வடை சாப்பிட்டு நல்லாத் தானே இருக்கிங்கராஜு சரவணன் wrote:நாங்க உங்ககிட்ட இழப்பீடு கேக்கணுமுன்னு இருந்தா... நீங்க முந்திக்கிறீங்களோஇனிமே ராயல்டி கேக்கனும்
உங்க வடைய சாப்பிட்ட பாதி பேர (மது சொன்னது போல) காணோம்ஜாஹீதாபானு wrote:ஏன் இல்ல ஏன்னு கேக்குரேன்? வடை சாப்பிட்டு நல்லாத் தானே இருக்கிங்கராஜு சரவணன் wrote:நாங்க உங்ககிட்ட இழப்பீடு கேக்கணுமுன்னு இருந்தா... நீங்க முந்திக்கிறீங்களோஇனிமே ராயல்டி கேக்கனும்
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4