புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Ammu Swarnalatha | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
Karthikakulanthaivel | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரார் பாரு தண்ணி வண்டி.....
Page 2 of 4 •
Page 2 of 4 • 1, 2, 3, 4
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
வாரார் பாரு தண்ணி வண்டி
வழக்கம் போல நொண்டி நொண்டி
வாடிக்கை ஆன வேடிக்கை வண்டி
வலம் வரும் இந்த தண்ணிவண்டி
வழியெல்லாம் உருளும் உளறல் வண்டி ....
ஊரெல்லாம் இது போல கிறுக்கு
உளறிக்கொண்டே நிறைய இருக்கு
ஊத்தும் சரக்குக்கு இருக்கு முறுக்கு
உள்ளூர இதனால் பல பேர்க்கு கிறுக்கு ....
வருது பார் (மது கடை ) தண்ணி வண்டி
வழியில் வரும் தண்ணி வண்டி
வலம் வரும் தண்ணி வண்டி நொண்டி
வந்து மோதிய இந்த வண்டி ....
அடிச்ச ஆஃப் எல்லாம்
ஆப்பு ஆகி கிடக்க
குடிச்ச ஃபுல் எல்லாம்
குப்புற புல் ஓரம் கிடக்க
ஏறிய மப்பு எல்லாம் தப்பாகி
ஏறிய வண்டியோடு கப்பாகி ..
மது கொண்டு மதி இழக்கும்
மனிதா மதி கொண்டு மது மறந்தால்
மனிதன் ஆவாய் நீ மனிதன் ஆவாய் ...
வாரார் பாரு தண்ணி வண்டி
வழக்கம் போல நொண்டி நொண்டி
வாடிக்கை ஆன வேடிக்கை வண்டி
வலம் வரும் இந்த தண்ணிவண்டி
வழியெல்லாம் உருளும் உளறல் வண்டி ....
ஊரெல்லாம் இது போல கிறுக்கு
உளறிக்கொண்டே நிறைய இருக்கு
ஊத்தும் சரக்குக்கு இருக்கு முறுக்கு
உள்ளூர இதனால் பல பேர்க்கு கிறுக்கு ....
வருது பார் (மது கடை ) தண்ணி வண்டி
வழியில் வரும் தண்ணி வண்டி
வலம் வரும் தண்ணி வண்டி நொண்டி
வந்து மோதிய இந்த வண்டி ....
அடிச்ச ஆஃப் எல்லாம்
ஆப்பு ஆகி கிடக்க
குடிச்ச ஃபுல் எல்லாம்
குப்புற புல் ஓரம் கிடக்க
ஏறிய மப்பு எல்லாம் தப்பாகி
ஏறிய வண்டியோடு கப்பாகி ..
மது கொண்டு மதி இழக்கும்
மனிதா மதி கொண்டு மது மறந்தால்
மனிதன் ஆவாய் நீ மனிதன் ஆவாய் ...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பாலாஜி wrote:இந்த கேள்வி உன்னைபார்த்துதானே கேட்கிறார் ... அதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்பூவன் wrote:பாலாஜி wrote:எந்த கேள்விபூவன் wrote:இந்த கேள்விக்கு என்ன பதில் ....பாலாஜி wrote:வேற திரிக்கு போகின்றேன் என்று அர்த்தம் .....நல்லா கேட்டுறங்கபா டீட்டைலுபூவன் wrote:இந்த ஒட்டதிற்கு என்ன அர்த்தம்பாலாஜி wrote:இதுக்கு தான் அண்ணாயினியவன் wrote:நம்ம ராஜா, பாலாஜி பத்தியா பூவன் இந்தக் கவிதை/கவலை? புன்னகை
கேள்வியே உங்களுக்கு தானே அதான் பதில் இல்லை
இனியவன் வேண்டும் என்றே எங்கள் பெயரை பயன்படுத்திவிட்டார் .அவர் மீது அவதூரு வழக்கு தொடுத்து , சட்டப்படி அவரை சந்திப்போம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அவதூறு வழக்கா ? அந்த வழக்கே தூர் வாராமல் நிறையே இருக்கேபாலாஜி wrote:இனியவன் வேண்டும் என்றே எங்கள் பெயரை பயன்படுத்திவிட்டார் .அவர் மீது அவதூரு வழக்கு தொடுத்து , சட்டப்படி அவரை சந்திப்போம்
அவருக்கு சம்மன் அல்லது பிடிவாரன்ட் நிச்சயம் அனுப்பபடும்பூவன் wrote:அவதூறு வழக்கா ? அந்த வழக்கே தூர் வாராமல் நிறையே இருக்கேபாலாஜி wrote:இனியவன் வேண்டும் என்றே எங்கள் பெயரை பயன்படுத்திவிட்டார் .அவர் மீது அவதூரு வழக்கு தொடுத்து , சட்டப்படி அவரை சந்திப்போம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சம்மன் அனுப்புவர்க்கு சம்மன் வந்து இருக்காம் ..பாலாஜி wrote:அவருக்கு சம்மன் அல்லது பிடிவாரன்ட் நிச்சயம் அனுப்பபடும்பூவன் wrote:அவதூறு வழக்கா ? அந்த வழக்கே தூர் வாராமல் நிறையே இருக்கேபாலாஜி wrote:இனியவன் வேண்டும் என்றே எங்கள் பெயரை பயன்படுத்திவிட்டார் .அவர் மீது அவதூரு வழக்கு தொடுத்து , சட்டப்படி அவரை சந்திப்போம்
பிடிவாரன்ட் போடுவோர் பிடிவாரன்ட் போட்டு உள்ள இருக்காராம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த ஸ்மைலியை அறிமுகப்படுத்திய சிவாவை முதலில் கோர்ட்டுக்கு இழுத்து தண்டனை வாங்கிக் கொடுத்துட்டு அப்பால நம்மகிட்ட வாங்க பாலாஜி
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உளறல்ர்களின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.மனிதா மதி கொண்டு மது மறந்தால்
மனிதன் ஆவாய் நீ மனிதன் ஆவாய் ...
superb பூவன்..
அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதுயினியவன் wrote:
இந்த ஸ்மைலியை அறிமுகப்படுத்திய சிவாவை முதலில் கோர்ட்டுக்கு இழுத்து தண்டனை வாங்கிக் கொடுத்துட்டு அப்பால நம்மகிட்ட வாங்க பாலாஜி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவரை சிலுவையில் ஏற்றும் வரை போராடுவீங்களோ?பாலாஜி wrote:அவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளது
- Sponsored content
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 4
|
|