புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_c10மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_m10மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_c10 
30 Posts - 83%
heezulia
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_c10மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_m10மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_c10மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_m10மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_c10மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_m10மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_c10மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_m10மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 17, 2013 6:32 pm

காந்திநகர்: பா.ஜ., பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள். இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ., தொண்டர்கள் இனிப்பு வழங்கியும் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும் கொண்டாடி வருகின்றனர். பிறந்த நாளில் காந்திநகரில் சிறு அரசு இல்லத்தில் வசிக்கும் மோடியின் தாயார் ஹிராபாவிடம் ( வயது 94) காலில் விழுந்து ஆசி பெற்றார். தாயார் மோடியை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழ்த்தினார்.

தொடர்ந்து மோடி நிருபர்களிடம் பேசுகையில்: தமக்கு பல்வேறு தரப்பினரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன், இந்த வாழ்த்தும், பிரார்த்தனையும் வீணாக போகாது. இந்த நாள் நாட்டின் தொழிலாளர்கள் மேம்படுத்தும் நாளாக இருக்கட்டும் என அவர்களுக்கு இந்த நாளை அர்ப்பணிக்கிறேன் என்றார் .

மோடியின் பிறந்த நாளில் இன்று மாலை டில்லியில் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தேர்தல் பிரசார துவக்க பொதுக்கூட்டமாக இருக்கும் என பா.ஜ., வட்டாரம் தெரிவிக்கிறது.

தாழ்த்தப்பட்டோர்:

மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ., செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ஐ. கே., ஜடேஜா கூறுகையில்; மோடிக்கு பிறந்த நாள் பரிசாக நாடு முழுவதும் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை நடத்த திட்டமிட்டுள்ளோம். இதன் படி 9 நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையை சேர்ந்தவர்கள் ஒரு லட்சம் பேரும் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என அனைத்து தரப்பிலும் ஒரு லட்சம் வீதம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவர். இது மதசார்பற்ற தன்மையை பிரதிபலிக்கும் என்றார்.

பிரதமர் - அத்வானி வாழ்த்து: மோடி பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் உள்ளிட்டோர் வாழ்த்து செய்திகளை மோடி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தினமலர்



மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 17, 2013 6:34 pm

பிறந்தநாள் பிறந்தநாள் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வருங்கால இந்தியாவே பிறந்தநாள் பிறந்தநாள் 

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Sep 17, 2013 6:35 pm

பிரதமர் வேட்பாளர் மோடி மேலும் பன் மடங்கு வளர்ந்து ,வாழ்ந்து, இந்தியாவை வாழ வைக்க வாழ்த்துகள்



சதாசிவம்
மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 6:37 pm

வாழ்த்துக்கள் அவருக்கு

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 17, 2013 6:43 pm

இனிய குஜராத்தாக இந்தியாவை மலர வைக்க இருக்கும் மோடிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Tue Sep 17, 2013 6:50 pm

என் கருத்துக்களை நீங்களே பதிவு செய்துவிட்டீர்கள்
வாழ்த்துக்கள்



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 17, 2013 7:13 pm

உங்க செய்தியுடன்  இந்த படமும் போடுங்கள் சிவா புன்னகைமோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  Ens3

பிறந்தநாள் வாழ்த்துகள் அவருக்கு புன்னகை

மோடிக்கு இன்று 64 வது பிறந்த நாள்  2Q==

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 17, 2013 7:14 pm

சதாசிவம் wrote:பிரதமர் வேட்பாளர் மோடி மேலும் பன் மடங்கு வளர்ந்து ,வாழ்ந்து, இந்தியாவை வாழ வைக்க வாழ்த்துகள்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Sep 17, 2013 7:29 pm

இளைஞர்கள் , மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள் மோடி ....பிறந்தநாள் 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 7:29 pm

தம்பி நரேந்திரா மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக