புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_c10 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_m10 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_c10 
32 Posts - 51%
heezulia
 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_c10 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_m10 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_c10 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_m10 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_c10 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_m10 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_c10 
74 Posts - 57%

50 Posts - 38%

4 Posts - 3%
T.N.Balasubramanian
 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_c10 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_m10 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா?

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 18, 2013 3:26 am

பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளிப்பது குறித்து பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் பதிலளித்தார்.

குஜராத் முதல்-மந்திரியும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடியின் 64-வது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

சென்னையில் பா.ஜ.க. வினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

பிறந்தநாளையொட்டி பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

கேள்வி: நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு அளிப்பார் என்பது போன்ற செய்திகள் திடீரென்று பரவலாக வெளிவந்துள்ளதே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ரஜினிகாந்த் நடிப்பு துறையில் சிறந்து விளங்கி இருந்தாலும் கூட, அதற்கு அப்பாற்பட்டு அவருடைய வார்த்தைகளை மதிக்கின்ற ஒரு பெரிய கூட்டம் தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் இருக்கிறது என்பது உண்மை.

ரஜினிகாந்த் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர். ஆனால் அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி. நாட்டின் நலன் குறித்து அக்கரைபடுபவர். யாரெல்லாம் நாட்டின் நலன் குறித்து அக்கரைப்படுகிறார்களோ? அவர்களெல்லாம் இன்றைய பாரதத்தின் நிலை குறித்து கவலைப்படுகிறார்கள். அந்தவகையில் நாட்டின் நலன் கருதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றம் தேவை என கருதி மோடிக்கு ஆதரவாக குரல் கொடுப்பார் என்பது தான் அவரை புரிந்து கொண்டவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை.

நரேந்திரமோடியின் இந்த பிறந்த நாளையொட்டி பத்திரிகை மூலமாக மக்கள் உணர்வுகளை அவருக்கு தெரியப்படுத்துவதற்கு கிடைத்திருக்கிற வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன். எனது நம்பிக்கையும், தேச பக்தர்களது நம்பிக்கையும் வீணாகாது என நான் கருதுகிறேன்.

இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

மாலைமலர்

 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Wed Sep 18, 2013 8:57 am

ரஜினி தக்க சமயத்தில் BJP யுடன் இணைவார்

மேலும் இல கணேசனை விட ராதாகிருஷ்ணன் அவர்களே தமிழக BJP க்கு சிறந்த தலைவர்

இது எனது சொந்த கருத்து

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Sep 18, 2013 11:37 am

சிப்பு வருது 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 11:43 am

 நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? 3838410834 முதல் முறையா ஒரு அரசியல்வாதி தெளிவா பதில் சொல்லி இப்ப பார்க்கிறேன்.  நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? 3838410834 

நம்ம கொலைஞனிடம் இந்த கேள்வியை கேட்டால் என்ன பதில் வந்திருக்கும் , சொல்லுங்க பார்ப்போம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 11:48 am

ராஜா wrote: நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? 3838410834 முதல் முறையா ஒரு அரசியல்வாதி தெளிவா பதில் சொல்லி இப்ப பார்க்கிறேன்.  நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? 3838410834 

நம்ம கொலைஞனிடம் இந்த கேள்வியை கேட்டால் என்ன பதில் வந்திருக்கும் , சொல்லுங்க பார்ப்போம்  
தம்பி நல்லவர் தான். அவர் எப்போதும் மதவாத சக்திகளுக்கு துணை போக மாட்டார் என நம்புகிறேன்.

இப்படி தானே தல புன்னகை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Sep 18, 2013 12:03 pm

ராஜு சரவணன் wrote:தம்பி நல்லவர் தான். அவர் எப்போதும் மதவாத சக்திகளுக்கு துணை போக மாட்டார் என நம்புகிறேன்.[/b]
இப்படி தானே தல புன்னகை
குட்... இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணுங்க...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 18, 2013 12:16 pm

தேர்தலுக்கு முன் :

அவர் எப்போதும் மதவாத சக்திகளுக்கு துணை போக மாட்டார் , அப்படி செய்தால் அவர் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று அவருக்கு தெரியும் . ஆகவே அவர் மதசார்பற்ற அன்னை சோனியாவின் தலைமையைத்தான் ஆதரிப்பார் .

தேர்தலுக்கு பின்பு

2ஜி வழக்கில் கனிமொழி சிக்கும் போது

கருணா : இன்றைய இந்தியாவின் நிலைக்கு மோடிதான் மிக பொருத்தமானவர் .. அவருக்கு ஆதரவு அளிப்பதில் தி.மு.க பெருமை கொள்கிறது

மோடி : உங்க குல்லா போடுகிற வேலையை வேற எங்கயாவது வைத்து கொள்ளுங்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Sep 18, 2013 12:21 pm

பாலாஜி wrote:
ராஜு சரவணன் wrote:
ராஜா wrote: நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? 3838410834 முதல் முறையா ஒரு அரசியல்வாதி தெளிவா பதில் சொல்லி இப்ப பார்க்கிறேன்.  நடிகர் ரஜினிகாந்த், நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிப்பாரா? 3838410834 

நம்ம கொலைஞனிடம் இந்த கேள்வியை கேட்டால் என்ன பதில் வந்திருக்கும் , சொல்லுங்க பார்ப்போம்  
தம்பி நல்லவர் தான். அவர் எப்போதும் மதவாத சக்திகளுக்கு துணை போக மாட்டார் என நம்புகிறேன்.
இப்படி தானே தல புன்னகை
தேர்தலுக்கு முன் :

அவர் எப்போதும் மதவாத சக்திகளுக்கு துணை போக மாட்டார் , அப்படி செய்தால் அவர் பெயருக்கு களங்கம் ஏற்படும்  என்று அவருக்கு தெரியும் . ஆகவே அவர் மதசார்பற்ற அன்னை சோனியாவின் தலைமையைத்தான் ஆதரிப்பார் .

தேர்தலுக்கு பின்பு

2ஜி வழக்கில் கனிமொழி சிக்கும் போது

கருணா : இன்றைய இந்தியாவின் நிலைக்கு மோடிதான் மிக பொருத்தமானவர் .. அவருக்கு ஆதரவு அளிப்பதில் தி.மு.க பெருமை கொள்கிறது

மோடி : உங்க குல்லா போடுகிற வேலையை வேற எங்கயாவது வைத்து கொள்ளுங்கள்
இந்த அரசியல் வாதிகளை பார்த்து பார்த்து இப்போ அவங்க மாதிரியே பேச ஆரம்பித்துவிட்டோம்.... புன்னகை
சூப்பர் தல புன்னகை

ஒன்ன பார்த்த அதுவாவே நம்ம மாற்றிடனும்
நாய கண்டா கொலைக்கணும்
குதிரய கண்டா குதிக்கணும்
யானைய கண்டா பிச்சையெடுக்கணும்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Sep 18, 2013 12:24 pm

கருணாவின் நாடங்கள் மன்னிக்க முடியாத செயல் ..

காலை மற்றும் மதிய உணவு இடைவேளைக்கு இடையில் உண்ணாவிரதம் இருந்த மகான் .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 18, 2013 12:29 pm

வெளிப்படையாக சொல்ல மாட்டேன். ஆனால் என் ஓட்டு உங்களுக்கு தான்..

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக