புதிய பதிவுகள்
» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Today at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Today at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Today at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Today at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Today at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Today at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Today at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Today at 7:30 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Sun Aug 25, 2024 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
25 Posts - 69%
ayyasamy ram
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
11 Posts - 31%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
448 Posts - 55%
heezulia
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
308 Posts - 38%
mohamed nizamudeen
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
25 Posts - 3%
prajai
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
5 Posts - 1%
mini
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
4 Posts - 0%
vista
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_m10அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள் :)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 17, 2013 9:05 pm

ஒரு கிலோ முளைக்கீரையில் 70 கிலோ வாழைப்பழத்தின் வைட்டமின் 'ஏ' உள்ளது.

ஒரு கிலோ அகத்தி கீரையில் 113 கிலோ ஆப்பிளின் கால்சியம் சத்து உள்ளது.

ஒரு கிலோ அரைக்கீரையில் 32 கிலோ அன்னாசியின் இரும்பு சத்து உள்ளது.

ஒரு கிலோ முருங்கை கீரையில் 7 மடங்கு ஆரஞ்சின் விட்டமின் 'சி' மற்றும் 3 மடங்கு வாழைப்பழத்தின் பொட்டாசியம் சத்து மற்றும் 4 மடங்கு பாலில் உள்ள கால்சியம் சத்து மற்றும் 4 மடங்கு கேரட்டின் விட்டமின் 'ஏ' சத்து மற்றும் 2 மடங்கு தயிரின் புரத சத்து உள்ளது.

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சு விடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி, போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.

காலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல், மூளை அழிவுக்குக் காரணமாகும்.

மிக அதிகமாக மூளையின் சக்தி குறைந்து போகிறது.

புகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஷைமர்ஸ் (பெருமறதி) வியாதி வருவதற்கு காரணமாகிறது.

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

தலையை மூடிக் கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. உடல் நோயுற்றகாலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும்.. உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது.

நன்றி : "பசுமை இந்தியா" செப்டம்பர் 2013 இதழ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Sep 17, 2013 9:12 pm

பயனுள்ள தகவல்கள்.

சியர்ஸ்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Sep 17, 2013 9:35 pm

தகவல் பகிர்வுக்கு நன்றி அம்மா

அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Mஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Uஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Tஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Hஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Uஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Mஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Oஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Hஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Aஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Mஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Eஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Sep 17, 2013 10:46 pm

தலையை மூடிக் கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமில வாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. உடல் நோயுற்றகாலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும்.. உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது. wrote:
இது இருந்தாலே இந்த தொல்லை தான். இல்லாதவன் பாடு தான் சூப்பர் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 17, 2013 10:54 pm

நல்ல பகிர்வும்மா.

கீரையில் இவ்ளோ சத்து இருக்குன்னு தெரிஞ்சுதான் அதை ஆடு மாடுக்கு கொடுத்து புஷ்டியா வளர்த்து அதை அடிச்சு சாப்பிடறாங்களோ?

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 8:42 am

யினியவன் wrote:நல்ல பகிர்வும்மா.

கீரையில் இவ்ளோ சத்து இருக்குன்னு தெரிஞ்சுதான் அதை ஆடு மாடுக்கு கொடுத்து புஷ்டியா வளர்த்து அதை அடிச்சு சாப்பிடறாங்களோ?
அடப்பாவமே ! நீங்க சொல்வது பற்றி எனக்கு தெரியாது இனியவன், நான் கீரையாகவே சாப்பிட்டுவிடுவேன் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 8:45 am

உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே ! புன்னகை அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Sep 18, 2013 9:58 am

அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  103459460 அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  3838410834 அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  3838410834 அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  3838410834 

அன்புடன் அமிர்தா

அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Aஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Mஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Iஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Rஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Tஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  Hஅரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  A
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Sep 18, 2013 3:17 pm

இயந்திர யுகத்துக்கு மிகவும் தேவையான தகவல்.

அரிய தகவல்கள் அறிந்து கொள்ளுங்கள்  :)  1571444738 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 18, 2013 7:26 pm

நன்றி அமிர்தா புன்னகை நன்றி ஈகரையன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக