புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm
» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm
» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm
» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm
» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உன்னால் முடியுமா?
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
தரையில் மெல்ல மெல்ல ஊர்ந்து சென்றது எறும்பு. அந்த நேரத்தில் எறும்பின் அருகே பூரான் வந்தது.
""எறும்பே, எங்கே சென்று கொண்டிருக் கிறாய்? நான் எதிரில் வருவதைக் கூட கவனிக் காமல் சென்று கொண்டு இருக்கிறாயே... அப்படி நீ எங்கேதான் செல்கிறாய்?'' என்று கேட்டது பூரான்.
""பூரானே, இப்போது உன்னைக் கவனிக்கும் வேலை எனக்கில்லை. அதோடு எப்போதும் போல என் கடமையைச் செய்ய புறப்பட்டுச் செல்கிறேன்,'' என்றது எறும்பு.
"" எறும்பே, கடமையென்று நீ எதனைக் கூறுகிறாய்?'' என்று கேட்டது பூரான்.
""பூரானே, தினமும் இரை தேடுவதுதான் என்னுடைய கடமை. நான் இப்போது இரை தேடத்தான் சென்று கொண்டிருக்கிறேன்,'' என்றது எறும்பு.
""எறும்பே, நீ இரையை தினமும் தேடி இந்தப் பாதையின் வழியாகத்தான் சென்று கொண்டிருக்கிறாய். நானும் உன்னைப் பல நாட்களாகப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அப்படி இரை தேடி நீ என்ன தான் செய்யப் போகிறாய்?'' என்று கேட்டது பூரான்.
""பூரானே, மழைக்காலத்திற்குத் தேவைப் படும் உணவினை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசி என் பொன்னான நேரத்தை வீணாக்க, எனக்கு விருப்பமில்லை. நான் இரை தேடச் செல்கிறேன்,'' என்றபடி சென்றது எறும்பு.
எறும்பு அவ்வாறு சென்றதும், அது தனக்கு அவமானத் தையே ஏற்படுத்தி விட்டது என்று பூரான் கருதியது. "எப்படி யாவது எறும்பை அவமானப் பட வைக்க வேண்டும்' என்று மனதில் எண்ணியது பூரான்.
மறுநாள் அதே இடத்தில் எறும்பின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது பூரான்.
சிறிது நேரத்தில் அங்கே எறும்பும் வந்தது. ""எறும்பே, வா, வா, உன்னுடைய வருகை யைத்தான் நான் ஆவலோடு, எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்றும் நீ உன்னுடைய கடமையைச் செய்யப் புறப்பட்டு விட்டாயா?'' என்று கேட்டது பூரான்.
""ஆமாம் பூரானே, நான் என்றுமே என்னுடைய கடமையைச் செய்யத் தவறியதில்லை. இப்போதும் நான் என்னுடைய கடமையைத்தான் செய்யச் செல்கிறேன்,'' என்றது எறும்பு.
""எறும்பே, நீ கடமை செய்வதால் சிறந்தவனாக முடியாது; என்னைப் போல் வேகமாக உன்னால் ஊர்ந்து வர முடியுமா? அப்படி நீ ஊர்ந்து வந்துவிட்டால் உன்னை நான் உயர்ந்தவன் என்று ஒப்புக் கொள் கிறேன்,'' என்றது பூரான்.
""பூரானே, உன் வேகத்திற்கு என்னால் ஊர்ந்து வர முடியாது என்ற தைரியத்தில் நீ இவ்வாறு பேசுகிறாய். ஆனால், நான் செயல் புரிவதுபோல உன்னால் செயல் புரிய முடியாது. என் திறமையை இப்போதே உன் முன்னால் காட்டுகிறேன். நீயும் அதனைப் போன்று செய்வாயா என்று பார்க்கலாம்,'' என்றது எறும்பு.
""எறும்பே, அப்படி நீ என்ன சாக சத்தை செய்யப் போகிறாய்?'' என்று கேட்டது பூரான்.
எறும்பு, பூரானிடம் பதில் எதுவும் பேசவில்லை. அருகே இருக்கிற தண்ணீர் தொட்டியை நோக்கிச் சென்றது.
சிறு துரும்பு ஒன்றைப் பற்றிக் கொண்டு மெல்ல மெல்ல தண்ணீர் தொட்டியின் மேலே ஏறியது. துரும் போடு சேர்ந்தபடி தண்ணீருக்குள் பொத்தென்று விழுந்தது.
பின்னர் அந்தக் துரும்பினைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது.
""பூரானே, நான் சிறு துரும்பை பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பது போல், உன்னால் மிதக்க முடியுமா?'' என்று கேட்டது எறும்பு.
எறும்பின் பின்னாடியே ஊர்ந்து வந்து தொட்டியின் மேல் விளம்பில் எறும்பு செல்ல இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த பூரானுக்கு என்ன சொல்வதென்றே புரிய வில்லை. உடனே அது தன்னுடைய தவறினை உணர்ந்தது.
""எறும்பே, என்னை மன்னித்து விடு... நான் தெரியாமல் இந்தத் தவறினை செய்து விட்டேன். நானே உயர்ந்தவன், நானே பலவான் என்று எண்ணி, உன்னை மட்டம் தட்ட நினைத்தேன். இப்போது நானே அதனால் பெரும் அவ மானத்தை அடைந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடு,'' என்றது பூரான்.
""பூரானே, இந்த உலகில் வல்லவர்க்கு வல்லவர் உண்டு என்பதை இப்போதாவது நீ அறிந்து கொண்டாய் என்று நினைக்கிறேன்,'' என்றது எறும்பு.
பூரானும், ""ஆமாம்!'' என்று ஒப்புக்கொண்டது.
நன்றி : சிறுவர்மலர்

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நண்பர் என்பது நட்பாய் இருப்பவரை குறிக்கும் சொல்.
பின்னர் தான் நாம் அதை ஆண் நண்பர், பெண் நண்பர் என அழைக்க ஆரம்பித்தோம்.
பின்னர் தான் நாம் அதை ஆண் நண்பர், பெண் நண்பர் என அழைக்க ஆரம்பித்தோம்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
நண்பர் என்பது பொதுசொல் ஐயா ? தாங்கள் கூறியது சரியேயினியவன் wrote:நண்பர் என்பது நட்பாய் இருப்பவரை குறிக்கும் சொல்.
பின்னர் தான் நாம் அதை ஆண் நண்பர், பெண் நண்பர் என அழைக்க ஆரம்பித்தோம்.
நண்பன் , நண்பி , அல்லது தோழன் , தோழி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஓகே ...........ஓகே.............ஓகே.............நன்றி நண்பர்களே !
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சரி சரி கூல்ட்ரிங்க்ஸ் சொல்லுங்க , களைத்து போய்விட்டது ...krishnaamma wrote:ஓகே ...........ஓகே.............ஓகே.............நன்றி நண்பர்களே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பூவன் wrote:சரி சரி கூல்ட்ரிங்க்ஸ் சொல்லுங்க , களைத்து போய்விட்டது ...krishnaamma wrote:ஓகே ...........ஓகே.............ஓகே.............நன்றி நண்பர்களே !
படிங்க , படிங்க பின்னாடி உதவும்ரேவதி wrote:சிறுவர் மலர் கதைகளெல்லாம் என்றுமே படிப்பதற்கு நன்றாக இருக்கும்
பகிர்ததற்க்கு நன்றி அம்மா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் ரேவதி உங்க பின்னூட்டத்துக்கு நன்றிரேவதி wrote:சிறுவர் மலர் கதைகளெல்லாம் என்றுமே படிப்பதற்கு நன்றாக இருக்கும்
பகிர்ததற்க்கு நன்றி அம்மா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
krishnaamma wrote:பூவன் wrote:சரி சரி கூல்ட்ரிங்க்ஸ் சொல்லுங்க , களைத்து போய்விட்டது ...krishnaamma wrote:ஓகே ...........ஓகே.............ஓகே.............நன்றி நண்பர்களே !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
குடுத்த கூல்ட்ரிங்க்ஸ் எல்லாம் குடிச்சுட்டு................ தலை il கை வைத்தால் என்ன அர்த்தம்? ??????????????ஓ.....சூடா காஃபி வேண்டுமா ?பூவன் wrote:krishnaamma wrote:பூவன் wrote:சரி சரி கூல்ட்ரிங்க்ஸ் சொல்லுங்க , களைத்து போய்விட்டது ...krishnaamma wrote:ஓகே ...........ஓகே.............ஓகே.............நன்றி நண்பர்களே !
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|