புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10உள்ளத்தால் உயர்வோம்! Poll_m10உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10 
85 Posts - 42%
ayyasamy ram
உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10உள்ளத்தால் உயர்வோம்! Poll_m10உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10 
75 Posts - 37%
i6appar
உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10உள்ளத்தால் உயர்வோம்! Poll_m10உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10உள்ளத்தால் உயர்வோம்! Poll_m10உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10உள்ளத்தால் உயர்வோம்! Poll_m10உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10உள்ளத்தால் உயர்வோம்! Poll_m10உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10உள்ளத்தால் உயர்வோம்! Poll_m10உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10உள்ளத்தால் உயர்வோம்! Poll_m10உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10உள்ளத்தால் உயர்வோம்! Poll_m10உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10 
1 Post - 0%
prajai
உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10உள்ளத்தால் உயர்வோம்! Poll_m10உள்ளத்தால் உயர்வோம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தால் உயர்வோம்!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 17, 2013 7:55 pm

உள்ளத்தால் உயர்வோம்! Eakf

மகாபலி சக்கரவர்த்தி அசுரகுலத்தில் பிறந்தாலும், தர்ம நெறி தவறாமல் நல்லாட்சி நடத்தி வந்தார். அதனால், யாருக்கும் கிடைக்காத அரிய பலனாக, திருமாலின் திருவடி ஸ்பரிசம் பெறும் பேற்றை அடைந்தார்.
மகாபலி சக்கரவர்த்தி தேவர்களையும், தேவதைகளையும் ஒடுக்கி வைத்திருந்தார். இதனால், தேவதைகள் அவரைக் கொன்று விட்டனர்.

ஒருவனுக்கு, குரு அருள் இருந்தால், எத்தகைய சூழலிலும் விடுபட்டு விடுவான் என்கிறது சாஸ்திரம். மகாபலியின் குருவான சுக்ராச்சாரியார் அதீத சக்தி படைத்தவர். இறந்தவர்களை எழ வைக்கும், "ம்ருத ஸஞ்ஜீவினி' என்ற, மந்திரம் கற்றவர். இம்மந்திரத்தை கற்பது எளிதான காரியம் அல்ல. பத்தாயிரம் கோடி தடவை, <திரும்பத் திரும்ப, மூச்சு விடாமல், உச்சரிக்க வேண்டும். சுக்ராச்சாரியார், அதைக் கற்க வேண்டுமென, வைராக்கியம் கொண்டு, இம்மந்திரத்தை கற்றுத் தேர்ந்தார்.
இக்கதை மூலம், மாணவர்கள் அறிய வேண்டியது, என்னவென்றால், "நீங்கள் உங்கள் பாடங்களைக் கஷ்டம் என நினைத்தால், அது கஷ்டமாகத்தான் இருக்கும். எவ்வளவு சிரமமான பாடமாயினும், அதைக் கற்றே ஆகவேண்டும் என, வைராக்கியம் எடுத்து விட்டால், அது சுலபமாகி விடும்' என்பதை, நினைவில் வைக்க வேண்டும்.

சுக்ராச்சாரியார் தன் மந்திர சக்தியால், தன் மாணவனான மகாபலியை திரும்பவும் எழுப்பி விட்டார். இந்த மந்திர சக்தியால் திரும்பவும் எழுப்பப்படுபவர்கள், அதீத சக்தி பெறுவார்கள். தேவகுருவான பிரகஸ்பதிக்கே கூட இந்த மந்திரம் தெரியாது. அவர் தேவர்களிடம், "ஒருவன் தன் குருவை மதித்து நடந்து, அவரது அருளாசியைப் பெற்று விட்டால், அவனை முறியடிக்க உலகில் எந்த சக்தியாலும் முடியாது. எனவே, மகாபலியை வெல்லுவதற்கான காலம் வரும் வரை பொறுத்திருங்கள்' என்று, சொல்லி விட்டார்.
தேவர்களின் தாயான அதிதி, தன் குழந்தைகளுக்கு ஏற்பட்ட அவலத்தை போக்க, விஷ்ணுவை நினைத்து, "பயோ விரதம்' என்ற நோன்பை துவக்கினாள். இவ்விரதம், துவிதியை திதி முதல் ஏகாதசி திதி வரை பத்து நாட்கள் அனுஷ்டிப்பர். குழந்தை இல்லாதோர் இவ்விரதத்தை கடைபிடித்து, விஷ்ணுவிற்கு பால் சாதம் நிவேதனம் செய்தால், நற் குழந்தைகள் பிறப்பர் என்பது ஐதீகம்.
அதிதியின் விரதத்தை ஏற்ற திருமால், திருவோண நட்சத்திரமும், துவாதசி திதியும் கூடிய நன்னாளில், அவளுக்கு மகனாகப் பிறந்தார்.

"குறள்' வடிவெடுத்த திருமால், மகாபலி, உலகை ஆளும் எண்ணத்தில், யாகம் நடத்திய நர்மதை நதிக்கரைக்குச் சென்றார். குறள் என்றால், குறுகியது. இதனால் தான் வள்ளுவர் தன் நூலுக்கு, திருக்குறள் என்று பெயர் வைத்தார். திருமாலுக்கு, "திருக்குறளப்பன்' என்ற பெயரும் உண்டு.

சுக்ராச்சாரியார், திருமாலை அடையாளம் கண்டு கொண்டார். அதனால், மகாபலியிடம், திருமால் கேட்ட, மூன்றடி நிலத்தைக் கொடுக்க வேண்டாம் என்று, எச்சரித்தார். "விநாச காலே விபரீத புத்தி' என்பர். ஒருவனுக்கு கெட்ட நேரம் வந்து விட்டால், புத்தி பேதலித்துப் போகும். மகாபலி, குருவின் சொல்லை மறுத்து, திருமால் கேட்ட வரத்தை கொடுத்து விட்டார். குருவின் சொல்லை மதிக்காததால், அவர் நினைத்தது நடக்காமல் போனது. ஆனால், அவரது நற்செயல்களின் பலன் அவரைக் காப்பாற்றின. திருமாலால் ஆட்கொள்ளப்பட்டு, பாதாள லோகம் சென்றார்.

வாமன அவதாரம் மிக உயர்ந்த அவதாரம். "ஏலாப்பொய்கள் உரைப்பானை' என்று, கிருஷ்ணனைக் குறித்து பாடிய ஆண்டாள், வாமனரை, "ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று, பாடினாள். ஏனெனில், மற்ற அவதாரங்களில் பெருமாள் அசுரர்களையும், தர்மம் தவறியவர்களையும் கொன்றார். வாமன அவதாரத்தில் அவர் மகாபலியைக் கொல்லவில்லை, மாறாக ஆட்கொண்டார். அதனால், அவரை, உத்தமன் என பாராட்டுகிறாள்.

ஆம்...பகைவர்களாக இருந்தாலும், அவர்களையும் வாழ்த்தும் உயர்ந்த உள்ளத்தை, திருவோணத் திருநாளில், மகாவிஷ்ணுவிடம் கேட்டுப் பெறுவோம்.

நன்றி : வாரமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 17, 2013 7:55 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக