புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
90 Posts - 71%
heezulia
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
255 Posts - 75%
heezulia
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_lcapசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_voting_barசென்னையில் 2 லட்சம் மரங்கள்!  I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் 2 லட்சம் மரங்கள்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue Sep 17, 2013 6:03 pm

சென்னையில் 2 லட்சம் மரங்கள் பட்டுப் போனவை 1,069 இடையூறாக இருப்பது 3,012

சென்னை: சென்னையில் மக்கள் தொகை அதிகரிப்பால் விரிவாக்க பணி அவசியமாகி விட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சென்னையில் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகின்றன. புயல், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களாலும் மரங்களின் எண்ணிக்கை குறைகின்றன. ட்ரீ பேங்க் அறக்கட்டளை சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் கடந்த ஆக.20ம் தேதி முதல் செப்.12ம் தேதி வரை மர கணக்கெடுப்பு நடத்தியது. கிண்டி செல்லம்மாள் கல்லூரி, போரூர் ஆல்பா கல்லூரி, எழும்பூர் சமுதாய கல்லூரி ஆகிய கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவ, மாணவிகள் மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் 30 பேர் என மொத்தம் 100 பேர் இதில் ஈடுபட்டனர்.

சென்னையில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 510 மரங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. 2010ம் ஆண்டு சுமார் 3 லட்சம் மரங்கள் இருந்ததாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. 2011ல் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. 2012ல் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் மரங்கள் இருந்துள்ளன.

இந்த கணக்கெடுப்பில், 1,069 மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இதில் அடையாறு மற்றும் சைதாப்பேட்டை பகுதியில் பழமையான மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. இவை எந்த நேரத்திலும் கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது. இதுகுறித்து மாநகராட்சியிடம் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போக்குவரத்துக்கு இடையூறாக 3,012 மரங்கள் உள்ளன. 2,025 மரங்களின் வேர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளன. எனவே இந்த மரங்களை அகற்ற வேண்டும் என்று கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கணக்கெடுப்பு அறிக்கையை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ட்ரீ பேங்க் அறக்கட்டளை நிறுவனர் முல்லைவனம் கூறுகையில், ‘மரங்களின் எண்ணிக்கை குறைவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, மரம் வளர்க்க மக்களும், அரசும் முன்வர வேண்டும்Õ என்றார்.

செஞ்சுரி அடித்த மரங்கள்
பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் மருத்துவமனை சாலையில் 120 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், சைதாப்பேட்டை அரசு கால்நடை பராமரிப்பு மற்றும் பன்முக மருத்துவமனை வளாகத்தில் 120 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை வளாகத்தில் 100 ஆண்டுகள் கடந்த வாகை மரமும், கிண்டி மவுன்ட் சாலையில் 100 ஆண்டுகள் கடந்த தைல மரமும், அடையாறு சர்தார் பட்டேல் சாலையில் 100 ஆண்டுகள் கடந்த தூகுவாகை மரமும் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மேலும், நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 80 ஆண்டுகள் கடந்த இயல் வாகை மரமும், பாண்டிபஜார் சாலையில் 70 ஆண்டுகள் கடந்த தூகு வாகை மரமும், அம்பத்தூர் ரானே பிரேக் வளாகத்தில் 70 ஆண்டுகள் கடந்த ஆல மரமும் உள்ளன.
நன்றி-தினகரன்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 6:05 pm

லட்ச கணக்குல மரம் இருந்த இடம் அது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக