புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
5 Posts - 63%
mohamed nizamudeen
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
1 Post - 13%
Barushree
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
1 Post - 13%
kavithasankar
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
4 Posts - 6%
kavithasankar
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
Balaurushya
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
prajai
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
2 Posts - 3%
Barushree
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Karthikakulanthaivel
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
சிலந்தி வலை  - Page 2 I_vote_lcapசிலந்தி வலை  - Page 2 I_voting_barசிலந்தி வலை  - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்தி வலை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 2:32 pm

First topic message reminder :

https://2img.net/r/ihimizer/img21/199/rzs9.jpg

சிலந்திவலை

மெல்லிய இழைகள்
துல்லிய அளவு
ஷேத்திர  கணித  கட்டங்கள்
சாத்திரப்படி கற்றதெங்கே?

விடமுள்ள தொன்று
விடமற்றதொன்று
பயமில்லா  பயணப்பாதை  உனக்கு
பயணித்தோருக்கு  மரணப்பாதை.  

தலை கீழாய் நின்று
தவம் புரிந்து ,
உணவருந்தும் சிலந்தியே,
ஊர்வன ஜாதி ஞானியோ நீ?

ரமணியன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 6:11 pm

Aathira wrote:நல்ல கவிதை. நமக்குப் படிப்பினை தந்தவை எறும்பும் சிலந்தியும். சிலந்திக்கு கவிதை எழுதி விட்டீர்கள்.  எறும்புக்குக் கவிதை ஒன்று தாருங்கள் ரமணீயன் சார்.
நன்றி ஆதிரா !

எறும்பை பற்றி எழுதுவது ரொம்ப சுலபம் எனக்கு.
ஆனால் அது ஒரு வார்த்தை கவிதையாக இருக்கும்.

"எறும்பு " என்று தலைப்பிட்டு,
"ஆதிரா" என்று கவிதை எழுதிவிட்டு ,
"ரமணியன்" என்று கையெழுத்து இருக்கும்.

ரமணியன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Sep 17, 2013 6:11 pm

சிலந்திக்கு சிற்பமாய் ஓர் கவிதை
அற்பமான மனிதனுக்கு ஓர் பாடம்

நன்று அய்யா கவிவலை




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 17, 2013 6:14 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
விடமுள்ள தொன்று
விடமற்றதொன்று
பயமில்லா  பயணப்பாதை  உனக்கு
பயணித்தோருக்கு  மரணப்பாதை.  
ரொம்ப அருமை


நான் சில நேரம் பார்த்துக் கொண்டே இருப்பேன் எவ்வளவு அழகா கட்டி இருக்குனு
நன்றி, பானு .
எனக்கும் சிலந்தி வலைகளை பார்க்க  பிடிக்கும். என்னே அதன் வாய் (கைத்)திறன் . நம் கைகளால் இது போன்று மெல்லிய ,திடமான அழகழான வலைகள் பின்னமுடியுமா? . பனிக்காலத்தில் , அதில் விழுந்து இருக்கும் பனித்துளிகள் , அதில் பட்டுத்தெரிக்கும் சூரிய ஒளி. கூர்ந்து பார்த்தால் ரசிக்காதார் யார்?
ரமணியன்.  
சூப்பருங்க சூப்பருங்க 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 6:16 pm

யினியவன் wrote:சிலந்திக்கு சிற்பமாய் ஓர் கவிதை
அற்பமான மனிதனுக்கு ஓர் பாடம்

நன்று அய்யா கவிவலை
நன்றி, இனியவன். வலை உலகில் வளைய வரும் நம்மால் பின்னமுடியா வலை.

ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 6:18 pm

ராஜு சரவணன் wrote:
தலை கீழாய் நின்று 
தவம் புரிந்து ,
உணவருந்தும் சிலந்தியே,
ஊர்வன ஜாதி ஞானியோ நீ?
நல்ல கருத்துள்ள வரிகள் ஐயா புன்னகை

அழகு உங்கள் கவிதை புன்னகை
நன்றி ராஜு சரவணன்.

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 6:19 pm

ரேவதி wrote:நல்ல கருத்துள்ள கவிதை ஐயா
நன்றி ரேவதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 6:21 pm

amirmaran wrote:சிலந்தி வலை  - Page 2 3838410834 சிலந்தி வலை  - Page 2 103459460 
நன்றி, அமிர்தா!

ரமணியன்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 17, 2013 6:23 pm

mbalasaravanan wrote:அருமை சிலந்தி வலை  - Page 2 103459460 
நன்றி Balasaravanan

ரமணியன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 17, 2013 6:23 pm

சிலந்தியை நீண்ட நாட்களாகக் கவனித்து வருகிறீர்களோ?

கவிதை நன்று!



சிலந்தி வலை  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 17, 2013 6:27 pm

பொறியாளரின் கண்ணோட்டத்தில் சிலந்தி கூட பொறியாளராக தான் தெரியும் .....
கவிதை அருமை ஐயா

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக