புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
60 Posts - 40%
T.N.Balasubramanian
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
7 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
4 Posts - 3%
prajai
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
2 Posts - 1%
Saravananj
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
426 Posts - 48%
heezulia
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
29 Posts - 3%
prajai
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_m10கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம்

Page 1 of 2 1, 2  Next

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 7:24 pm

கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Tbltopnews1_87232172490

அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடுட்ட 52 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர் . விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் இதற்கு காரணமான புரோக்கர்கள் 60 பேர் உள்பட 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் சமீப காலமாக இந்த பிரச்சனை சற்று கொடி கட்டி பறக்க துவங்கியதுடன் அமெரிக்க போலீசாருக்கு பெரும் தலைவலியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்தும் முயற்சி , கெடு செயல் அங்குள்ள கலாச்சாரத்தை சீரழிப்பதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது கூடுதல் குற்றச்செயல்களையும் அதிகரித்து வருகிறது. இதனை ஓடுக்கவும், தடுக்கவும் அமெரிக்க உளவு படை போலீசார் ( எப். பி. ஐ., ) கடும் நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர். இதனை தடுக்க கடந்த 3 நாட்களாக அமெரிக்காவில் நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் போலீசார் கடும் சோதனை மேற்கொண்டனர். இதில் பல பகுதிகளில் விபசார தொழில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள் 52 பேரை போலீசார் மீட்டனர். உடந்தையாக இருந்த 60 புரோக்கர்கள் சிக்கினர். மேலும் மொத்தத்தில் இது தொடர்பாக நாடு முழுவதும் நடந்த வேட்டையில் 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புலனாய்வு அதிகாரி பேட்டி : இது குறித்து அமெரிக்க எப்.பி. ஐ., (குற்றப்புலனாய்வு ) துறை உதவி இயக்குனர் கெவின் பெர்க்கின்ஸ் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் தொடர்ந்து நடந்து வரும் இந்த குழந்தை விபசாரம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் அதிகரிக்க ஏதுவாக அமைந்து விட்டது. இக்குழந்தைகளை மீட்டு பாதுகாப்பு வழங்குவதை விட வேறு ஏதும் முக்கிய பணியாக இருக்க முடியாது. இதன் காரணமாக நாடு முழுவதும் எப்.பி.ஐ., மற்றும் லோக்கல் போலீசார் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி நாட்டில் 36 நகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. கடும் நடவடிக்கை காரணமாக கடந்த காலங்களை விட இந்த சம்பவம் குறைக்கப்பட்டு வருவதாகவும் கெவின் தெரிவித்தார்.

மேலும் அமெரிக்காவில் உள்ள தேசிய குழந்தைகள் மீட்பு அமைப்பினர் மூலமாகவும் இது வரை 900 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இது போன்ற செயலுக்கு காரணமானவர்கள் 500 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வேதனை தரும் விஷயம்: நம் நாட்டில் வறுமை காரணமாக தொழிற்சாலைகளில் தான் குழந்தை தொழிலாளர் மீட்கப்படுவது வழக்கம். ஆனால் அமெரிக்காவில் விபசாரத்தில் ஈடுபடும் குழந்தைகள் என்பது மனதிற்கு வேதனை தரும் விஷயம்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 27, 2009 8:12 pm

கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 56667 கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 56667 கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 56667 என்ன கொடுமை இது....

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Oct 27, 2009 8:40 pm

கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 56667 கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 56667 கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 56667 என்ன கொடுமை இது.... கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 56667 கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 56667 கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 56667 கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 56667

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 27, 2009 8:43 pm

கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Icon_eek கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Icon_eek கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Icon_eek

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 8:44 pm

ரூபன் wrote:கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Icon_eek கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Icon_eek கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Icon_eek

என்ன முழிக்கிறீர்கள் ரூபன்

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 27, 2009 8:56 pm

வளர்ந்த நாடுகளிலும் இப்படியா கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Icon_eek

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 8:58 pm

ரூபன் wrote:வளர்ந்த நாடுகளிலும் இப்படியா கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் Icon_eek

ஆமாம் எல்லாமே வளந்திருச்சு

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Oct 27, 2009 9:04 pm

கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 705463 கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 359383

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 9:05 pm

ரூபன் wrote:கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 705463 கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 359383

கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 666950
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 726486
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 666950
கொடி கட்டிப்பறக்குது குழந்தை விபசாரம் 726486

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 27, 2009 9:30 pm

இது போன்று நடத்துபவர்களை மரண தண்டனை விதிக்க வேண்டும்.....

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக