புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Poll_c10இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Poll_m10இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Poll_c10 
79 Posts - 68%
heezulia

20 Posts - 17%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Balaurushya

2 Posts - 2%
Barushree

nahoor

1 Post - 1%
kavithasankar

Tamilmozhi09

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 75%

20 Posts - 11%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 16, 2013 5:10 pm

இந்திய சினிமா தொடங்கி 100  ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்கு உண்டு. இந்தியாவில் தயாராகும் சினிமாவில் தென்னிந்திய சினிமாக்களே அதிகம். எண்ணங்களில் நீங்காத இடம்பெற்ற பல படங்களை தந்தது தென்னிந்திய சினிமாதான்.

இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கே, கடந்த 1913 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி அன்று ‘ராஜா அரிச்சந்திரா’ என்ற படத்தை வெளியிட்டார்.
அதுதான் இந்தியாவில் வெளியான முதல் திரைப்படமாகும். அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் சென்னையில் இருந்து பல்வேறு திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கின.முதல் சினிமா வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த ஆண்டு (2013) இந்திய சினிமா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.சென்னை, சினிமா நூற்றாண்டு விழாவை 4 நாட்கள் பிரமாண்டமாகக் கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. 21 ஆம் திகதி சனிக்கிழமை முதலமைச்சர் ஜெயலலிதா ஆரம்பித்து வைக்கிறார். நிறைவு விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொள்கிறார்.
முதல் சினிமா வெளியாகி 100 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த ஆண்டு (2013) இந்திய சினிமா நூற்றாண்டு விழாவாக கொண்டாடப்படுகிறது.
சென்னையில் சினிமா நூற்றாண்டு விழா நடைபெறுவது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-”இந்திய சினிமா நூற்றாண்டு விழா, செப்டெம்பர்  21 ஆம் திகதியில்  இருந்து 24 ஆம் திகதி வரை சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. விழாவை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பொறுப்பேற்று நடத்துகிறது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை இதுபோன்ற மாபெரும் விழா நடத்தும் முயற்சி முதலமைச்சர் ஜெயலலிதாவின் முழு ஒத்துழைப்பு மூலமாக மட்டுமே சாத்தியமானது.
செப்டெம்பர் 21 ஆம் திகதி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இந்த விழாவை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தொடர்ந்து 22 ஆம் திகதி காலை கன்னட சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும், அன்று மாலை தெலுங்கு சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும் 23 ஆம் திகதி காலை மலையாள சினிமா உலகினர் பங்கு பெறும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
அனைத்து இந்திய சினிமா உலகினரும் பங்கு பெறும் நிறைவு நாள் உச்சக்கட்ட நிகழ்ச்சி 24 ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். கௌர விருந்தினராக தமிழக கவர்னர் கே.ரோசய்யா பங்கேற்கிறார். விழாவுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து பல அமைச்சர்களும் நடிகர்-நடிகைகளும் கலந்து கொள்வார்கள்.
நிறைவு நாள் உச்சக்கட்ட நிகழ்ச்சியில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொள்கிறார். அவருடன் வட இந்திய நடிகர்-, நடிகைகள் பலரும் பங்கேற்கிறார்கள். சினிமா நூற்றாண்டு விழாவின் முன் நிகழ்வுகளாக சென்னை நகரத்தில் பொதுப்பூங்காக்களை ஒலி-ஒளியினால் அலங்கரித்து அதில் சினிமா கலை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். பழைய சினிமா படங்களும் திரையிடப்படும். சென்னை கடற்கரையிலும் பழைய சினிமா படங்கள் திரையிட்டு காண்பிக்கப்படும்.
இலவச சினிமா
சென்னை சத்யம், அபிராமி ஆகிய திரையரங்குகளில் வருகிற 19 ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை பொது மக்களுக்கு பழைய சினிமா படங்கள் இலவசமாக காட்டப்பட இருக்கிறது. சென்னை நகரமே விழாக்கோலம் பூணும்படி நகரை சிறப்பாக அலங்கரிக்க இருக்கிறோம் என தென்னிந்திய சினிமா சங்கங்கள் குறிப்பாகத் தமிழ் படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய சங்கத்தினர் அனைவரும் உரிய பங்களிப்பை அளிக்க முன்வந்து இருக்கிறார்கள். 18 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை தமிழ்நாட்டில் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் இரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு கல்யாண் கூறியுள்ளார்.
பேட்டியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவர் கேயார், துணைத்தலைவர்கள் டி.ஜி.தியாகராஜன், சுபாஷ் சந்திரபோஸ், செயலாளர்கள் டி. சிவா, ஞானவேல்ராஜா, பொருளாளர் ராதா கிருஷ்ணன், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, டைரக்டர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் அருள்பதி, பிலிம் சேம்பர் செயலாளர் எல்.சுரேஷ், பொருளாளர் கே.எஸ்.சீனிவாசன், ‘பெப்சி’ தலைவர் அமீர் ஆகியோர் உடன் இருந்தார்கள்.தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘செப்டம்பர் 24 ஆம் திகதி சினிமா நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் சினிமா காட்சிகள் இரத்து செய்யப்படும்’’ எனத் .ெதரிவித்துள்ளார்.

நன்றி அம்பலம் வலைத்தளம்

சென்னை, செப்.16 (டி.என்.எஸ்) தென்னிந்திய வர்த்தக சபை சார்பில், இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சென்னையில் பிரமாண்டமாக கொண்டடப்பட உள்ளது. தமிழகம், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள் கலந்துகொள்ளும் இந்த விழாவில், தென்னிந்திய திரையுலகினர் மற்றும் பாலிவுட் திரையுலகினர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்த விழாவின் முன்னோடியாக சென்னையில் உள்ள பல மல்டி பிளக்ஸ் மால்கள் மற்றும் பூங்காக்களில் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சத்யம், அபிராமி உள்ளிட்ட சென்னையில் உள்ள திரையரங்குகளில், மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பழைய திரைப்படங்களை பொது மக்களுக்கு இலவசமாக திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த இலவச திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சி இன்று காலை சென்னை சத்யம் திரையரங்கில் முறைப்படி தொடங்கியது. இன்று (செப்.16) முதல் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி வரை தினமும், காலை 11.30 மணிக்கு, சத்யம் திரையரங்கில் ஒரு காட்சி பொது மக்களுக்கு இலவசமாக பழைய திரைப்படங்கள் திரையிடப்படும்.

இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் திரையிடப்படுகிறது.

திரையிடப்படும் திரைப்படங்களின் விபரம்:

செப்.16 திங்கள்கிழமை - எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா 'ஆயிரத்தில் ஒருவன்'

செப்.17 செவ்வாய்கிழமை - சிவாஜி கணேசன் - தேவிகா நடித்த 'கர்ணன்'

செப்.18 புதன்கிழமை - எம்.ஜி.ஆர் - மஞ்சுளா நடித்த 'ரிக்ஷாக்காரன்'

செப்.19 வியாழன்கிழமை - எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த 'அடிமைப்பெண்'

செப்.20 வெள்ளிகிழமை - என்.டி.ஆர், நாகேஷ்வரராவ், எல்.சாவித்ரி ஆகியோர் நடித்த 'மாயபசார்' (தெலுங்கு)

செப்.21 சனிக்கிழமை - ராஜ்குமார் நடித்த பங்காரத மனுஷயா (கன்னடம்)

செப்.22 ஞாயிற்றுக்கிழமை - சத்யன், மது மற்றும் சீலா நடித்த செம்மீன் (மலையாளம்)

செப்.23 திங்கள்கிழமை - ஓலவும் தீரவும் (மலையாளம்)

செப்.24 செவ்வாய்கிழமை - சங்கொலி ரயனா (கன்னடம்)

இந்த படங்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு ஒரு படம் என்ற ரீதியில் ஒவ்வொரு நாளும் காலை 11.30 மணிக்கு இலவசமாக திரையிடப்படும். (டி.என்.எஸ்)
நன்றி சென்னை ஆன்லைன்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 16, 2013 5:17 pm

இந்திய சினிமா தொடங்கி 100 ஆண்டுகள் ஆகிறது. முதல் படமான 'ஹரிச்சந்திரா' 1913ம் ஆண்டு மே மாதம் 3ம் தேதி வெளியானது. வரும் மே 3ம் தேதியுடன் 100 வருடங்கள் நிறைவடைகிறது.

100 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், நூற்றாண்டு விழா சென்னையில் ஜுலை மாதம் 3 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தென்னந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் கல்யாண் சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசியது:

"இந்திய சினிமாவுக்கு இந்தாண்டு நூறாவது ஆண்டு. இந்திய சினிமாவில் தென்னிந்திய சினிமாவுக்கு சிறப்பான பங்கு உண்டு. இந்தியாவில் தயாராகும் சினிமாவில், தென்னிந்திய சினிமாக்களே அதிகம். எண்ணங்களில் நீங்காத இடம்பெற்ற பல படங்களை தந்தது தென்னிந்திய சினிமாதான்.

தென்னிந்திய சினிமாவின் தாய்வீடு, சென்னை. அந்த சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய சினிமாவின் நூற்றாண்டை என்றும் நினைவில் நிற்கும்படி சிறப்பாக கொண்டாட முடிவு செய்து இருக்கிறது.

அதன்படி, இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா, சென்னையில் வருகிற ஜூலை மாதம் 12, 13, 14 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடக்கிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, இந்திய திரைப்பட சம்மேளனத்துடன் இணைந்து இந்த விழாவை நடத்துகிறது.

விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த மூத்த கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். விழாவுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மற்றும் 3 மாநிலங்களை சேர்ந்த முதல்-அமைச்சர்களை அழைக்க முடிவு செய்திருக்கிறோம்.

4 மாநிலங்களை சேர்ந்த நடிகர்-நடிகைகள் விழாவில் கலந்து கொள்வார்கள். விழாவையொட்டி நடிகர்-நடிகைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஜூலை 12, 13 தேதிகளில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும், 14-ம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலும் நடைபெறும்.

விழா மிக பிரமாண்டமான முறையில் நடைபெறுவதையொட்டி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களின் படப்பிடிப்புகளும் 5 நாட்கள் ரத்து செய்யப்படும். அந்த நான்கு நாட்களும் மற்ற பட வேலைகளும் நடைபெறாது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டின் கமிட்டிக்கு தலைவராக டைரக்டர் கே.பாலசந்தர் இருப்பார். இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.எம்.வசந்த், பட அதிபர்கள் டி.சிவா, ஆர்.மாதேஷ் ஆகிய 4 பேரும் அமைப்பாளர்களாக இருப்பார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரன், கே.முரளிதரன், பி.எல்.தேனப்பன், எஸ்.தாணு, டி.ஜி.தியாகராஜன், எம்.சரவணன், பாரதிராஜா, சரத்குமார், ராதாரவி, சிவகுமார், கேயார், பிரபு, ஆர்.பி.சவுத்ரி, ஏ.எம்.ரத்னம், முரளி மனோகர், பி.வாசு, ஏ.எஸ்.பிரகாசம், சுரேஷ் பாலாஜி, கவுதம் மேனன், பாக்யராஜ், அமீர், ஜி.சிவா ஆகியோர் கமிட்டி உறுப்பினர்களாக இருப்பார்கள்.

சினிமா நூற்றாண்டின் நினைவாக பிலிம்சேம்பர் வளாகத்தில் 3 திரையரங்குகள் கட்டப்படுகிறது. அதில், ஒரு திரையரங்குக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார்கள். அந்த திரையரங்குக்கு அவர்களின் தந்தை சிவகுமார், தாயார் லட்சுமி ஆகியோரின் பெயர்கள் சூட்டப்படும். " என்று கூறினார்.

இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Aஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Aஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Tஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Hஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Iஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Rஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Aஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 16, 2013 5:51 pm

இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவையொட்டி மறைந்த பழம்பெரும் நடிகர்களுக்கு தபால்தலை வெளியிடப்படுகிறது.

நடிகை பானுமதி, நடிகர்கள் நாகேஷ், பிரேம்நசீர், எஸ்.வி. ரங்காராவ், டைரக்டர் ஸ்ரீதர், கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், கவிஞர் கண்ணதாசன், தயாரிப்பாளர் டி.ஆர்.சுந்தரம், அல்லு ராமலிங்கையா ஆகியோருக்கு தபால்தலை வெளியிடப்படுகிறது.

பானுமதி 1940, 50 மற்றும் 60-களில் தமிழில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், பி.யு. சின்னப்பா, எம்.கே. ராதா போன்றோருக்கு ஜோடியாக நடித்தார். சொந்த குரலில் பாடல்களும் பாடினார். மத்திய அரசு இவருக்கு 2003-ல் பத்மபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. நாகேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர். கவிஞர் கண்ணதாசன் சினிமாவில் ஏராளமான பாடல்கள் எழுதி உள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களுக்கு அதிக பாடல்கள் எழுதினார்.

டைரக்டர் ஸ்ரீதர் கல்யாண பரிசு, தேன்நிலவு, காதலிக்க நேரமில்லை, நெஞ்சம் மறப்பதில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம், வெண்ணிற ஆடை, ஊட்டி வரை உறவு, நெஞ்சிருக்கும் வரை உள்பட ஏராளமான ஹிட் படங்களை டைரக்டு செய்தவர். பிரேம் நசிர் மலையாளத்தில் சூப்பர் ஸ்டார் ஆக இருந்தவர் விஷ்ணுவர்த்தன், கன்னடத்தில் முன்னணி கதாநாயகன் ஆவார்.

இதுகுறித்து தென் இந்திய திரைப்பட வர்த்தக சபை செயலாளர் எல்.சுரேஷ் மாலைமலர் நிருபரிடம் கூறும்போது திரையுலகில் சகாப்தமாக வாழ்ந்த இவர்களுக்கு இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி தபால் தலை வெளியிட மத்திய அரசுக்கும் தபால் துறைக்கும் கடிதம் எழுதி உள்ளோம். தேதி முடிவானதும் விழா நடத்தி தபால் தலை வெளியிடப்படும் என்றார்.

இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Aஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Aஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Tஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Hஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Iஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Rஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Aஇந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா - தொடங்கியது இலவச திரைப்பட திரையிடல் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக