புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
First topic message reminder :
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்
சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன.
இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன.
அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியை வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார் அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களான
்
பாபநாசம் :
பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்தக்கோவில் காலை மணி 6.30 முதல் 11.30 வரையிலும்,மாலை 5.00 முதல் இரவு 7.00மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின்
அர்ச்சகர்கள் திரு.சதாசிவபட்டர் மற்றும் திரு.ஹரிகரசுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரம் தெற்குமாடவீதியில் வசிக்கின்றனர். Cell:9442317827
2. சேரன்மாதேவி :
சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.இக்கோவில் காலை 7 முதல் 9 வரையிலும்,மாலை 5.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.சந்துரு,சேரன்மகாதேவியில் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.இவரது செல்:9442226511.
3. கோடகநல்லூர:
கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.இந்தகோவில் காலை 7 முதல் 8.30 வரையிலும்,மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.சுரேஷ் சிவாச்சாரியார்
போன்:9659728621.
4. குன்னத்தூர் :-
குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 6 வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் என்ற சந்துரு திருவேங்கடநாதபுரம் என்ற இடத்தில் வாழ்கிறார்.இவரது
செல்:9442018567,
5. முறப்பாடு :-
முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
அர்ச்சகர் பெயர்:திரு.செல்லப்பா ஐயர்,
செல்:9842404559.
6. ஸ்ரீ வைகுண்டம் :-
ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார். சனிப்பிரதோஷ நாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும்.
இக்கோவில் காலை 7 முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.கே.சிவகுருபட்டர்.கோவில்வாசல்.cell:9791764392
7. தென் திருப்பேரை :-
தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும்.
8. இராஜபதி :-
கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.இக்கோவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
குருக்கள் : திரு.லட்சுமணன்,திரு.ஜோதி செல்:9787382258,9942062825.
9. சேர்ந்த பூமங்கலம:-
சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில் காலை 7.30 முதல் 9.30 வரையிலும்,மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர்கள் திரு.குமாரசுவாமிபட்டர் மற்றும் திரு.ஈஸ்வரபட்டர் செல் மற்றும் போன்:9486178063,04639-239319.
பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ. தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20 கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6 கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.
ஆக மொத்தம் 97 கி.மீ.தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.
ஆன்மீக சுற்றுலாவில் ஆர்வம் இருக்கும் அன்பர்கள், தவறாமல் பயன் படுத்திக் கொள்ளவும்.
பின்குறிப்பு:முதல் 4 கோவில்களும் என் வீட்டிலுருந்த் 25கேஎம் தொலைவில் உள்ளன

ராஜா wrote:அடப்பாவி ... அவர் கிட்ட தெரியுமான்னு கேட்குறீங்களா இல்ல இந்த ஆட்கள் ஊருக்கு வருவாங்க இது போல பண்ணுங்க என்று ஐடியா கொடுக்குறீங்களாராஜு சரவணன் wrote:வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்
இருங்க தல அவரு என்ன சொல்லுறாருன்னு பாப்போம். விஷயம் இருக்குல்ல
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அவருக்கு நுங்கு வண்டி தான் ஓட்ட தெரியுமா ?ராஜு சரவணன் wrote:ராஜா wrote:அடப்பாவி ... அவர் கிட்ட தெரியுமான்னு கேட்குறீங்களா இல்ல இந்த ஆட்கள் ஊருக்கு வருவாங்க இது போல பண்ணுங்க என்று ஐடியா கொடுக்குறீங்களாராஜு சரவணன் wrote:வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்
இருங்க தல அவரு என்ன சொல்லுறாருன்னு பாப்போம். விஷயம் இருக்குல்ல
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எனக்கு கார் பைக் சைக்கிள் ஓட்டத் தெரியும் வேற ஏதும் ஓட்டத் தெரியாதுபூவன் wrote:அவருக்கு நுங்கு வண்டி தான் ஓட்ட தெரியுமா ?ராஜு சரவணன் wrote:ராஜா wrote:அடப்பாவி ... அவர் கிட்ட தெரியுமான்னு கேட்குறீங்களா இல்ல இந்த ஆட்கள் ஊருக்கு வருவாங்க இது போல பண்ணுங்க என்று ஐடியா கொடுக்குறீங்களாராஜு சரவணன் wrote:வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்
இருங்க தல அவரு என்ன சொல்லுறாருன்னு பாப்போம். விஷயம் இருக்குல்ல
சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க
இவங்க ரெண்டு பெரும் பேசிக்குரத பார்த்தா இந்த ஊரு பக்கம் ஏதோ வில்லங்கம் இருக்குற மாதிரி தெரியுதே , தானா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோமா ???mbalasaravanan wrote:எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க
ஆமாம் தல ..எதோ பொடி வைச்சு பேசுறாங்கராஜா wrote:இவங்க ரெண்டு பெரும் பேசிக்குரத பார்த்தா இந்த ஊரு பக்கம் ஏதோ வில்லங்கம் இருக்குற மாதிரி தெரியுதே , தானா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோமா ???mbalasaravanan wrote:எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
அப்படிலாம் இல்ல பாஸ் தைரியமா வாங்க நான் இருக்கேன்பாலாஜி wrote:ஆமாம் தல ..எதோ பொடி வைச்சு பேசுறாங்கராஜா wrote:இவங்க ரெண்டு பெரும் பேசிக்குரத பார்த்தா இந்த ஊரு பக்கம் ஏதோ வில்லங்கம் இருக்குற மாதிரி தெரியுதே , தானா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோமா ???mbalasaravanan wrote:எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3