புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
79 Posts - 67%
heezulia
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
prajai
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Barushree
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Tamilmozhi09
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
nahoor
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
133 Posts - 74%
heezulia
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
prajai
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_m10தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 3:33 pm

First topic message reminder :

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள்

சித்தர்களின் தலைவர் அகத்தியர் வாழும் பாபநாசம் மலையடிவாரத்திலிருந்து தாமிரபரணி நதிக்கரையோரம் 97 கி.மீட்டர்கள் தூரத்துக்குள் இந்த நவக்கிரகஸ்தலங்கள் அமைந்துள்ளன.

இவை நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களால் பெரும்பாலும் வழிபாடு செய்யப்பட்டுவருகின்றன.ஏனெனில்,இந்த கோயில்கள் பற்றி சிலருக்கே தெரிந்திருக்கின்றன.

அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் முக்தியை வேண்ட, ஸ்ரீ அகத்திய மாமுனிவரின் கூற்றுப்படி, ஜீவ நதியான தாமிர பரணியில், ஒன்பது தாமரை மலர்களை விட்டு, அவை கரை ஒதுங்கும் இடத்தில், ஸ்ரீ கைலாசநாதரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, முக்தி பெற்றார் அவ்வாறு ஏற்பட்ட நவ கயிலாய ஸ்தலங்களான

பாபநாசம் :
பொதிகைமலை எனப்படும் பாபநாசம் மலையில் பாணதீர்த்தம் அருவியின் அருகில் சூரியபகவானின் அம்சமான சிவலிங்கம் அமைந்துள்ளது.இந்தக்கோவில் காலை மணி 6.30 முதல் 11.30 வரையிலும்,மாலை 5.00 முதல் இரவு 7.00மணி வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின்
அர்ச்சகர்கள் திரு.சதாசிவபட்டர் மற்றும் திரு.ஹரிகரசுப்பிரமணியன் விக்கிரமசிங்கபுரம் தெற்குமாடவீதியில் வசிக்கின்றனர். Cell:9442317827

2. சேரன்மாதேவி :
சேரன்மகாதேவியில் சந்திரபகவானின் அம்சமாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.இக்கோவில் காலை 7 முதல் 9 வரையிலும்,மாலை 5.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.சந்துரு,சேரன்மகாதேவியில் அக்ரஹாரம் தெருவில் வசிக்கிறார்.இவரது செல்:9442226511.

3. கோடகநல்லூர:
கோடகநல்லூரில் செவ்வாய்பகவான் சிவபெருமானாக எழுந்தருளிவருகிறார்.இந்தகோவில் காலை 7 முதல் 8.30 வரையிலும்,மாலை 4.30 முதல் 6.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.சுரேஷ் சிவாச்சாரியார்
போன்:9659728621.
4. குன்னத்தூர் :-
குன்னத்தூரில் ராகுபகவானின் அம்சத்துடன் இருப்பவர் சிவபெருமான்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 6 வரையிலும் திறந்திருக்கும்.இந்தக்கோவிலின் அர்ச்சகர் திரு.ராமச்சந்திரன் என்ற சந்துரு திருவேங்கடநாதபுரம் என்ற இடத்தில் வாழ்கிறார்.இவரது
செல்:9442018567,
5. முறப்பாடு :-
முறப்பநாடு என்ற இடத்தில் உள்ள சிவபெருமானே குரு பகவானாக அருள்பாலிக்கிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
அர்ச்சகர் பெயர்:திரு.செல்லப்பா ஐயர்,
செல்:9842404559.

6. ஸ்ரீ வைகுண்டம் :-
ஸ்ரீவைகுண்டத்தில் சிவபெருமான் சனிபகவானின் அம்சமாகத் திகழ்கிறார்.ஸ்ரீவைகுண்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருப்பவர் பெருமாள்.அவரைத் தாண்டி ஒரு தெரு தள்ளிதான் சிவபெருமான் இருக்கிறார். சனிப்பிரதோஷ நாள் மட்டும் மாலை 4.30 முதல் 6.00 வரை சிவ வழிபாடு செய்தால் 5 வருடங்களுக்கு தினமும் சிவனை வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது சைவசித்தாந்த விதிமுறையாகும்.
இக்கோவில் காலை 7 முதல் 10 மணி வரையிலும்,மாலை 5 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர் திரு.கே.சிவகுருபட்டர்.கோவில்வாசல்.cell:9791764392

7. தென் திருப்பேரை :-
தென் திருப்பேரையில் புதன் பகவானின் அம்சமாக சிவபெருமான் அருள்பாலித்துவருகிறார்.இக்கோவில் காலை 7 முதல் 10 வரையிலும்,மாலை 5 முதல் 8 வரையிலும் திறந்திருக்கும்.
8. இராஜபதி :-
கேது பகவானின் அம்சம் பெற்ற சிவபெருமான் ராஜபதியில் இருக்கிறார்.இக்கோயில் ஏரலுக்கும் குரும்பூருக்கும் இடையில் இருக்கின்றது.இக்கோவில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
குருக்கள் : திரு.லட்சுமணன்,திரு.ஜோதி செல்:9787382258,9942062825.
9. சேர்ந்த பூமங்கலம:-
சுக்கிரபகவானின் அம்சமான சிவபெருமான் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊரில் வாசம் செய்கிறார்.இக்கோவில் காலை 7.30 முதல் 9.30 வரையிலும்,மாலை 5.30 முதல் 7.30 வரையிலும் திறந்திருக்கும்.
இதன் அர்ச்சகர்கள் திரு.குமாரசுவாமிபட்டர் மற்றும் திரு.ஈஸ்வரபட்டர் செல் மற்றும் போன்:9486178063,04639-239319.

பாபநாசத்திலிருந்து சேரன்மகாதேவி 22 கி.மீதூரத்திலும்,
சேரன்மகாதேவியிலிருந்து கோடகநல்லூர் 15 கி.மீ.தூரத்திலும்,
கோடகநல்லூரிலிருந்து குன்னத்தூர் 12 கி.மீ.தூரத்திலும்,
குன்னத்தூரிலிருந்து முறப்பநாடு 18 கி.மீ. தூரத்திலும்,
முறப்பநாட்டிலிருந்து ஸ்ரீவைகுண்டம் 20 கி.மீ.தூரத்திலும்,
ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தென் திருப்பேரை 6 கி.மீ.தூரத்திலும்,
தென் திருப்பேரையிலிருந்து இராஜபதி 4 கி.மீ.தூரத்திலும் அமைந்துள்ளன.

ஆக மொத்தம் 97 கி.மீ.தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.

ஆன்மீக சுற்றுலாவில் ஆர்வம் இருக்கும் அன்பர்கள், தவறாமல் பயன் படுத்திக் கொள்ளவும்.

பின்குறிப்பு:முதல் 4 கோவில்களும் என் வீட்டிலுருந்த் 25கே‌எம் தொலைவில் உள்ளன

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 7:19 pm

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்  
வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?
அடப்பாவி ... அவர் கிட்ட தெரியுமான்னு கேட்குறீங்களா இல்ல இந்த ஆட்கள் ஊருக்கு வருவாங்க  இது போல பண்ணுங்க என்று ஐடியா கொடுக்குறீங்களா புன்னகை
 
இருங்க தல அவரு என்ன சொல்லுறாருன்னு பாப்போம். விஷயம் இருக்குல்ல புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 7:36 pm

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்  
வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?
அடப்பாவி ... அவர் கிட்ட தெரியுமான்னு கேட்குறீங்களா இல்ல இந்த ஆட்கள் ஊருக்கு வருவாங்க  இது போல பண்ணுங்க என்று ஐடியா கொடுக்குறீங்களா புன்னகை
 
இருங்க தல அவரு என்ன சொல்லுறாருன்னு பாப்போம். விஷயம் இருக்குல்ல புன்னகை
அவருக்கு நுங்கு வண்டி தான் ஓட்ட தெரியுமா ?

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Sep 16, 2013 7:45 pm

பயனுள்ள பதிவுக்கு நன்றி

தென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Aதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Aதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Tதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Hதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Iதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Rதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Aதென் தமிழகத்தின் நவ கயிலாயங்கள் - Page 2 Empty
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 11:11 am

பூவன் wrote:
ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:
mbalasaravanan wrote:கண்டிப்பாக அழைத்து செல்கிறேன் நண்பர்களே யோசிக்க வேண்டாம் என்னிடம் 2 வீலர் உள்ளது 2 நாளில் தரிசிக்கலாம் அருகில் தான் வனதிருப்பதி ,திருசெந்தூர் ,கொற்கை,குலசேகரபட்டினம் எல்லா இடங்களுக்கும் உங்களை கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்  
வண்டியில் எத்தி பள்ளம் பார்த்து தள்ளிவிட தெரியுமா ?
அடப்பாவி ... அவர் கிட்ட தெரியுமான்னு கேட்குறீங்களா இல்ல இந்த ஆட்கள் ஊருக்கு வருவாங்க  இது போல பண்ணுங்க என்று ஐடியா கொடுக்குறீங்களா புன்னகை
 
இருங்க தல அவரு என்ன சொல்லுறாருன்னு பாப்போம். விஷயம் இருக்குல்ல புன்னகை
அவருக்கு நுங்கு வண்டி தான் ஓட்ட தெரியுமா ?
எனக்கு கார் பைக் சைக்கிள் ஓட்டத் தெரியும் வேற ஏதும் ஓட்டத் தெரியாது

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue Sep 17, 2013 11:39 am

சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க புன்னகை

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 12:24 pm

ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க புன்னகை
எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 17, 2013 12:57 pm

mbalasaravanan wrote:
ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க புன்னகை
எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்
இவங்க ரெண்டு பெரும் பேசிக்குரத பார்த்தா இந்த ஊரு பக்கம் ஏதோ வில்லங்கம் இருக்குற மாதிரி தெரியுதேஅநியாயம்  , தானா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோமா ??? என்ன? 

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 17, 2013 12:58 pm

ராஜா wrote:
mbalasaravanan wrote:
ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க புன்னகை
எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்
இவங்க ரெண்டு பெரும் பேசிக்குரத பார்த்தா இந்த ஊரு பக்கம் ஏதோ வில்லங்கம் இருக்குற மாதிரி தெரியுதேஅநியாயம்  , தானா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோமா ??? என்ன? 
ஆமாம் தல ..எதோ பொடி வைச்சு பேசுறாங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Sep 17, 2013 1:00 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
mbalasaravanan wrote:
ராஜு சரவணன் wrote:சரி பாலா ராஜா அண்ணாவை பத்திரமா வண்டியில் கூட்டிக்கிட்டு ஊர மட்டும் சுத்தி காட்டுங்க புன்னகை
எல்லாத்தையும் சுத்தி காட்டிருவோம்
இவங்க ரெண்டு பெரும் பேசிக்குரத பார்த்தா இந்த ஊரு பக்கம் ஏதோ வில்லங்கம் இருக்குற மாதிரி தெரியுதேஅநியாயம்  , தானா வாய கொடுத்து மாட்டிக்கிட்டோமா ??? என்ன? 
ஆமாம் தல ..எதோ பொடி வைச்சு பேசுறாங்க
அப்படிலாம் இல்ல பாஸ் தைரியமா வாங்க நான் இருக்கேன் ஆறுதல் 

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Sep 17, 2013 1:05 pm

mbalasaravanan wrote:அப்படிலாம் இல்ல பாஸ் தைரியமா வாங்க நான் இருக்கேன் ஆறுதல் 
நீங்க இருப்பிங்க ..... நான் இருப்பேனான்னு தெரியலையே புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக