புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோலே வேண்டாம்
Page 1 of 1 •
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பெட்ரோலே வேண்டாம்
விலையை நிர்ணயிக்கும்
உரிமையை மட்டுமல்ல,
நம் பாக்கெட்டை பதம் பார்க்கும்
உரிமையையும் கொடுத்துள்ளது,
எண்ணெய் நிறுவனங்களுக்கு
நம்? மத்திய அரசு !!
மாட்டு வண்டியில்
ஜல், ஜல் சலங்கை ஒலியில்
ஒய்யாரமாய் பயணித்தான்
என் பாட்டன் காலத்தில் !!
அப்போது காற்றும் மாசுபடவில்லை
காகித நோட்டும் செலவாகவில்லை,
இத்தனை விலைவாசியா என யாரும்
போராட்டம் நடத்தவில்லை !!
அறிவியல் முன்னேற்றம் !
வந்தது தினுசு, தினுசாய்
சாலைகளில் பறந்திட
காற்றடித்த டயருடன்
பெட்ரோலை உறிந்து
உயிர் வாழும் வாகனங்கள் !!
ஆற்று நீரே மழை இல்லாது போனால்
வற்றிப்போகும் - பாவம்
பெட்ரோல் கிணறு என்ன செய்யும் !!
விரைவில் வரும் -
மாட்டு வண்டிகளின் சத்தம்,
உறவுகளின் கல்யாணத்திற்கும்
காது குத்து கிடா வெட்டிற்கும்
போய் வரலாம் அதில் நித்தம் !!
பெட்ரோலே இனி வேண்டாம்
நாங்கள் பசுமை புரட்சிக்கு
வித்திட்டுக் கொள்கிறோம் !!
இனி தூய காற்றை எம்
எதிர்கால சந்ததிகள்
சுவாசிக்கட்டும் !!
(இது கற்பனையே,
நடப்பின் ஒரு வகையில் சந்தோசமே,
தூய காற்று கிட்டும் என்றும்,
இனி அடிமாடுகள் என்ற பெயரில்
மாடுகள் வதைக்கப்படாது என்றும்)
விலையை நிர்ணயிக்கும்
உரிமையை மட்டுமல்ல,
நம் பாக்கெட்டை பதம் பார்க்கும்
உரிமையையும் கொடுத்துள்ளது,
எண்ணெய் நிறுவனங்களுக்கு
நம்? மத்திய அரசு !!
மாட்டு வண்டியில்
ஜல், ஜல் சலங்கை ஒலியில்
ஒய்யாரமாய் பயணித்தான்
என் பாட்டன் காலத்தில் !!
அப்போது காற்றும் மாசுபடவில்லை
காகித நோட்டும் செலவாகவில்லை,
இத்தனை விலைவாசியா என யாரும்
போராட்டம் நடத்தவில்லை !!
அறிவியல் முன்னேற்றம் !
வந்தது தினுசு, தினுசாய்
சாலைகளில் பறந்திட
காற்றடித்த டயருடன்
பெட்ரோலை உறிந்து
உயிர் வாழும் வாகனங்கள் !!
ஆற்று நீரே மழை இல்லாது போனால்
வற்றிப்போகும் - பாவம்
பெட்ரோல் கிணறு என்ன செய்யும் !!
விரைவில் வரும் -
மாட்டு வண்டிகளின் சத்தம்,
உறவுகளின் கல்யாணத்திற்கும்
காது குத்து கிடா வெட்டிற்கும்
போய் வரலாம் அதில் நித்தம் !!
பெட்ரோலே இனி வேண்டாம்
நாங்கள் பசுமை புரட்சிக்கு
வித்திட்டுக் கொள்கிறோம் !!
இனி தூய காற்றை எம்
எதிர்கால சந்ததிகள்
சுவாசிக்கட்டும் !!
(இது கற்பனையே,
நடப்பின் ஒரு வகையில் சந்தோசமே,
தூய காற்று கிட்டும் என்றும்,
இனி அடிமாடுகள் என்ற பெயரில்
மாடுகள் வதைக்கப்படாது என்றும்)
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நல்ல கவிதை தான் ஆனால் பெட்ரோல் வேண்டாம் என்று சொல்லலாம் ஆனால் கடைபிடிப்பது கடினம் நண்பரே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருமையான சிந்தனை , இது நடந்தால் தான் இன்னும் சில காலங்களுக்கு பூமி நிம்மதியாக இருக்கும் , இல்லையென்றால் பெட்ரோலே மனித இனம் அழிவதற்கு பெரும்காரணமாக ஆகிவிடும். (இப்போதே பெட்ரோலால் அது மறைமுகமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
பெட்ரோல் வேண்டாம் என கூறி மாட்டு வண்டியில் இப்போதைய காலகட்டத்தில் போகமுடியாது. உண்மையில் நாம் பெட்ரோல் உபயோகத்தை குறைத்து cycle வண்டிகளை உபயோகப்படுத்தலாம்.
1960 களில் , கூவி கூவி எல்லோருக்கும் LPG காஸ் கொடுத்தார்கள். சிலிண்டர் 60/- கூட இல்லை. இப்போது அதன் விலை?
தவிர்க்கமுடியா அவசியங்கள் .....என்ன செய்வது?
மன தாங்கலுடன் எழுதிய கவிதை அருமை.
ரமணியன்.
1960 களில் , கூவி கூவி எல்லோருக்கும் LPG காஸ் கொடுத்தார்கள். சிலிண்டர் 60/- கூட இல்லை. இப்போது அதன் விலை?
தவிர்க்கமுடியா அவசியங்கள் .....என்ன செய்வது?
மன தாங்கலுடன் எழுதிய கவிதை அருமை.
ரமணியன்.
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1