புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_m10கானல் நீர் போலவே .... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கானல் நீர் போலவே ....


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 14, 2013 10:25 pm

First topic message reminder :

கானல் நீர் போலவே .... - Page 2 Images?q=tbn:ANd9GcSG6EeXPdTWtTt78fncAjKNa9q3Df3V1Sj-Wh9rPZrmbsJETZSDAg


யுத்தமிடும்  சொற்களும்
முத்தமிடும்  உன்விழி அழகில்
சத்தமின்றி  மௌனமாய்  
சத்தமிட்டு  துடிக்கும்  இதயம் கூட  
நிசப்தமாக நிமிட நேரம் நித்திரையில் ...

நித்தம் நித்தம்  பூக்கும்  கனவுகளும்
மொத்தமாக பூக்க மறுத்தே  
சத்தமின்றி உறங்கும்  விழிகளுக்குள்  
யுத்தம் செய்ய மறந்தே  உறங்கியதோ  !!

தினம்  நூறு திருவிழாக்கள்
கணநேரம் வந்துபோகும்  
வண்ணம் தீட்டிய வானவில்  போல
எண்ணங்கள் என்னுள்ளே வண்ணமானது  ....

மனம் என்ற ஒன்றே  உன்னால்  
மட்டுமே மணமானது
மனம்  கனமானதும் உன்னால்  மட்டுமே ....

என் மனம் மணம் வீச  
எண்ணிய  உன்மனமோ  நான்  
எண்ணாத நேரத்தில்  மணம்  வீச
மனம் உடைந்து  போனேன் நான்
கணப்பொழுதில் கரைந்து  போனேன்
தினம் காணும்  கானல்  நீர்  போலவே ....




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 15, 2013 9:42 am

ராஜு சரவணன் wrote:என்ன நல்லா இருக்கீங்களா என்று பூவரை கேட்டால் அவர் எழுதிய கவிதைகளை கட்டுகட்டா கேட்பவரிடம் கட்டிவிடும் கெட்டிகாரர் தல புன்னகை
நல்லா இருப்பதால் தானே கேட்கிறாய் - இனிமே கேப்பியான்னு தான் அப்படி கொடுக்கிறார் புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 10:21 am

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:என்ன நல்லா இருக்கீங்களா என்று பூவரை கேட்டால் அவர் எழுதிய கவிதைகளை கட்டுகட்டா கேட்பவரிடம் கட்டிவிடும் கெட்டிகாரர் தல புன்னகை
நல்லா இருப்பதால் தானே கேட்கிறாய் - இனிமே கேப்பியான்னு தான் அப்படி கொடுக்கிறார் புன்னகை
பாவம் தல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 15, 2013 10:22 am

இன்னிக்கு புதுக்கோட்டை என்ன ஆகப் போவுதோ? புன்னகை




avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Sep 15, 2013 10:27 am

யினியவன் wrote:இன்னிக்கு புதுக்கோட்டை என்ன ஆகப் போவுதோ? புன்னகை
கோவைக்கு இன்று ஒருநாள் நல்லகாலம் தல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Sep 15, 2013 10:51 am

பழகிப்போன ஊருக்கு பாதகம் இல்லை
பழகா ஊருக்கு அது சாதகம் இல்லை




செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Mon Sep 16, 2013 7:16 am

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அவங்களுகிட்ட பேசாமல் வேற ஆளுகிட்ட பேசுனது தான் பிரச்சினைனு இனியவர் சொல்லுறாரு புன்னகை
யாரைப் பார்த்தாலும் உடனே கவிதை எழுதி குடுத்தா இப்படித்தான் ஆகும் டெக்லஸ் புன்னகை
என்ன நல்லா இருக்கீங்களா என்று பூவரை கேட்டால் அவர் எழுதிய கவிதைகளை கட்டுகட்டா கேட்பவரிடம் கட்டிவிடும் கெட்டிகாரர் தல புன்னகை
அவரோட ஆளுக்கிடத்தான் கவிதையைக் கொடுத்தார்
அந்தப்பொண்ணு வாங்கிப்படிச்சுட்டு "கவிதை நல்லா இருக்கே யாரையாவது லவ் பண்ணுறீங்களாண்ணா"-ன்னு கேட்டுச்சாம் அதான் பிரச்சனை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Sep 16, 2013 11:37 am

செம்மொழியான் பாண்டியன் wrote:
ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:அவங்களுகிட்ட பேசாமல் வேற ஆளுகிட்ட பேசுனது தான் பிரச்சினைனு இனியவர் சொல்லுறாரு புன்னகை
யாரைப் பார்த்தாலும் உடனே கவிதை எழுதி குடுத்தா இப்படித்தான் ஆகும் டெக்லஸ் புன்னகை
என்ன நல்லா இருக்கீங்களா என்று பூவரை கேட்டால் அவர் எழுதிய கவிதைகளை கட்டுகட்டா கேட்பவரிடம் கட்டிவிடும் கெட்டிகாரர் தல புன்னகை
அவரோட ஆளுக்கிடத்தான் கவிதையைக் கொடுத்தார்
அந்தப்பொண்ணு வாங்கிப்படிச்சுட்டு "கவிதை நல்லா இருக்கே யாரையாவது லவ் பண்ணுறீங்களாண்ணா"-ன்னு கேட்டுச்சாம் அதான் பிரச்சனை
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 11:41 am

எல்லாம் முடிந்ததா ?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Mon Sep 16, 2013 11:42 am

பூவன் wrote:எல்லாம் முடிந்ததா ?
எப்படி முடியும் இனிமேல் தான் ஆரம்பம் புன்னகை


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Sep 16, 2013 11:44 am

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:எல்லாம் முடிந்ததா ?
எப்படி முடியும் இனிமேல் தான் ஆரம்பம் புன்னகை
ஆரம்பிப்போம் அதான் வேலையே ? அண்ணா

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக