புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Poll_c10நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Poll_m10நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Poll_c10 
5 Posts - 63%
heezulia
நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Poll_c10நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Poll_m10நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Poll_c10நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Poll_m10நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் !


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 7:46 pm


நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! W2gb

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் அபாயகரமான இந்திய சிங்கங்கள் வாழ்கின்றன. குஜராத் மாநில சுற்றுலாத்துறை, கிர் வனப்பகுதிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக உயர்த்த பல திட்டங்களை வகுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கிர் வன பூங்கா குறித்த ஆவணப்படத்தையும் வெளியிட்டுள்ளது.

தொடரும் ..................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 7:47 pm

நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! 2ncv

இதனால் கிர் வனப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் வாகனத்தில் வனப்பகுதியை சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். சாலையிலிருந்து வனப்பகுதியில் வனப்பகுதியை பார்த்து ரசித்தனர்.

அப்போது திடீரென சாலையில் ஆண் சிங்கம் ஒன்றும் பெண் சிங்கம் ஒன்றும் ஜோடியாக வழியை மறித்து அசாதாரணமாக உட்கார்ந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்து போயினர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 7:48 pm

நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! 592r

இதனை கண்டு முதலில் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் பின்னர் வாகனத்தை விட்டு இறங்கி சிங்கங்கள் ஒதுங்கும் வரை காத்திருந்தனர்.ஆனாலும் அசராத சிங்கங்கள் ரோட்டில் படுத்து உருள ஆரம்பித்தன.

இதனை அடுத்து பின்னே வந்த வாகன ஓட்டிகளும் ஒவ்வொருவராக நிற்க ஆரம்பத்தனர். பின்னர் அங்கு சாலை நெரிசல் உருவானது. பொது மக்கள் கூட்டம் சேர்ந்தும் கூட பல மணி நேரம் இரண்டு சிங்கங்களும் அசையாமல் அதன் வேலையை பார்த்து கொண்டிருந்தன. புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 7:49 pm

நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! S9fc


வாகன ஓட்டிகள் புகைப்பட எடுக்க தொடங்கியதும் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மிகுந்த சத்தம் இருந்தும் அசராமல் இருந்த ஜோடி சிங்கம் சட்டென்று திரும்பி பார்க்க வாகன ஓட்டிகள் பகீரென்றனர். பின்னர் சிங்கங்களும் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்க ஆரம்பித்தது. அத்தனையும் சளிப்படைய இரண்டு சிங்கங்களும் சாலையில் பயணிக்க தொடங்க, வாகன ஓட்டிகள் ஒருவர் பின் ஒருவராக கிளம்ப ஆரம்பித்தனர்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 7:50 pm

நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! 0v2y

ஒருவழியாக சிங்க ஜோடியும் காட்டுக்குள் புறப்பட்டது.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 06, 2013 7:50 pm

நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! 2w5m

நன்றி வெப்துனியா



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Sep 07, 2013 12:18 am

அவங்களும் ரோட்டை பார்க்க தானே வந்தாங்க போயிட்டாங்க




நடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Mநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Uநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Tநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Hநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Uநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Mநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Oநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Hநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Aநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Mநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! Eநடு ரோட்டில் உட்கார்ந்த ஜோடி சிங்கம் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
attacrc
பண்பாளர்

பதிவுகள் : 226
இணைந்தது : 22/06/2009

Postattacrc Fri Sep 13, 2013 2:26 am

இதில் ஏதோ மர்மம் உள்ளது வேன் வருது அதன் முன்பு சிங்கம் உள்ளது அதற்க்கு முன்பு யாரு இருந்து போட்டோ எடுத்தது 2 பைக்கில் இருப்பவரோ மற்றவர்களோ சிங்கத்தை பார்க்கவில்லை இது போட்டோ ஷாப் இணைப்பு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல 

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Sep 13, 2013 2:39 am

அப்படியா தோணுது உங்களுக்கு?

இரு வழி சாலை ஆச்சே - எதிர்புரத்தில் இருப்பவர் படம் எடுத்திருக்கிறார்.




mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 13, 2013 11:01 am

எப்படியோ பகிர்வு அருமை

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக