புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
34 Posts - 43%
heezulia
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
2 Posts - 3%
prajai
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
1 Post - 1%
jothi64
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
400 Posts - 49%
heezulia
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
27 Posts - 3%
prajai
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
8 Posts - 1%
sugumaran
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
எல்லாம் எமது கையில் Poll_c10எல்லாம் எமது கையில் Poll_m10எல்லாம் எமது கையில் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லாம் எமது கையில்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 04, 2013 6:47 pm

வானமடி வான் சரிந்து வீழ்ந்துடைந்த தென்றலறி
  வாழ்விற் திகில் கொண்டவர்களே
ஆனபெருங் கடமைகளை ஆக்கலது அற்று பெரும்
  அடிவானம் வீழ்ந்ததே யென்று
தேனமுதச் செல்லமலர்ச்  சிறுமைகளில் மனமுழன்று
  திரிவதனை விட்டேவாரும்,
வானமழை பூவொழுக வந்தவராம் தேவர்களும்
  வாழ்த்துரைக்க வாழ்ந்துபார்ப்போம்

ஆனையொரு அடிமிதிக்க அடர்ந்தபசும் புல்வழுக்க
அடிசறுக்கி வீழ்ந்தது ஐயோ
போனதுவோ உயிர்பிழைத்து பெருநடையும் திரும்பிடுமோ
 பிளிறலதும் உண்டோ வென்று
ஊனமுடை நினைவெழுந்து உள்ள மலர்க் காவழிய
 உண்மைகளை உடைத்து வீழ்த்திச்‌
சேனை வகை யில்லை எனச் சிறுமை கொள்ளா தெழும் நடவும்,
 சிறந்ததொரு வாழ்வு காண்போம்!

நீரிலிடை ஓடுமலை நிறுத்தவெனப் புறப்பட்டீர்
  நெஞ்சத்து இனியோர்களே
சேரி(இ)மயச் சிகரமதைச் சூழ்முகிலும் கலையுமங்கு
 சூரியனை நிறுத்திட வென்று
ஓரிரவு முழுதோடும் உயர்வானத் திங்கள் முகம்‌
 உள்ளகரும்‌ மறைநீக்கிட
வாரி யடித் தெழுந்தோடி வாழ்விலதென் றாகிமனம்
 வாடாதீர் வாழ்ந்து பார்ப்போம்

பூ விரியும் வானமெழும் புதுமேகம் மழைபொழியும்
புன்னகைத்து வழிநடப்பீர்.
காவி ஒருசேதியுடன் காலமகன் நடைநடந்து
காணுமென வாழ்வுதருவான்
ஏவி உழன்றோடிபல இன்னல்களை கண்டவரும்
இதமெனவே வாழ்வுகொண்டு
தாவி யலை ஓடுமென துள்ளிமகிழ்வோடுநல்ல
தமிழ் கூறி வெற்றிபெறுவோம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Sep 04, 2013 11:01 pm

அருமையான கவிதை. முழுவதும் படித்தேன். யானை வீழ்ந்தாலும் எழுந்து சென்றது போல உண்மை உரைப்பதிலும் நாம் திடமுடன் இருக்கவேன்டும் என்று புரிந்தது சரிதானே அண்ணே

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 04, 2013 11:17 pm

கவிதை சூப்பருங்க எல்லாம் எமது கையில் 1571444738 எல்லாம் எமது கையில் 1571444738 எல்லாம் எமது கையில் 1571444738

எல்லாம் எமது கையில் Mஎல்லாம் எமது கையில் Uஎல்லாம் எமது கையில் Tஎல்லாம் எமது கையில் Hஎல்லாம் எமது கையில் Uஎல்லாம் எமது கையில் Mஎல்லாம் எமது கையில் Oஎல்லாம் எமது கையில் Hஎல்லாம் எமது கையில் Aஎல்லாம் எமது கையில் Mஎல்லாம் எமது கையில் Eஎல்லாம் எமது கையில் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 05, 2013 8:12 am

அருமை அருமை

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக