புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
1 Post - 1%
Pampu
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வேர்ட் +பார்முலாக்கள் I_vote_lcapவேர்ட் +பார்முலாக்கள் I_voting_barவேர்ட் +பார்முலாக்கள் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேர்ட் +பார்முலாக்கள்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 6:32 pm

வேர்ட் தொகுப்பில் நாம் டேட்டாவினை பார்முலாக்கள் மூலம் இயக்கி, நமக்குத் தேவையான முடிவுகளைக் காணலாம். இந்த வேலை எக்ஸெல் தொகுப்பில் மட்டுமே உள்ளது என எண்ண வேண்டாம். வேர்டில் டேபிள் அமைத்து, அதில் தரப்படும் டேட்டாவினை எப்படி பார்முலாக்கள் மூலம் கையாளலாம் என்று இங்கு பார்க்கலாம்.

பார்முலாக்கள் டேபிள் ஒன்றின் செல்களில் அமைக்கப்படும் எண்களைக் கணக்கிடுவதற்காக அதற்கான குறியீடுகளை அமைத்து அமைக்கப்படுகின்றன. எக்ஸெல் தொகுப்பில் இந்த பார்முலாக்கள் செல்களைக் குறியிட்டு செல்களின் மீதாகவே அமைக்கப்படுகின்றன. வேர்ட் டேபிளில் கணக்கிட்டு பெற வேண்டிய செல்களில் கர்சரை அமைத்துப் பின் அதற்கான மெனுவிலிருந்து பார்முலா பிரிவைக் கிளிக் செய்து தனியே உருவாக்கப்படுகின்றன. வேர்ட் அந்த பார்முலாக்கள் அடிப்படையில் கணக்கிட்டு கர்சர் வைக்கப்பட்டுள்ள செல்களில் கணக்கீட்டின் முடிவைததருகிறது.
வழக்கம்போல வேர்டிலும் பார்முலாக்களில் கூட்டல் (+) கழித்தல்(–) பெருக்கல்(*) வகுத்தல் (/) எக்ஸ்போனென்ஷியல் (^) அடையாளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுடன் பயன்படுத்தக் கூடிய முக்கியமான பங்ஷன்கள் சில உண்டு. அவை

AVERAGE() கொடுக்கப்பட்ட எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தரும்.MIN() எண்களின் குறைந்த மதிப்புடைய எண்ணைத் தரும் SUM() எண்களின் கூட்டுத் தொகையத் தரும். MAX() கொடுக்கப்பட்ட எண்களின் உயர்ந்த மதிப்புடைய எண்ணைத் தரும். PRODUCT()கொடுக்கப்பட்ட எண்கள் அனைத்தையும் பெருக்கி மதிப்பைத் தரும்.
டேபிள் செல்களைக் குறிப்பிடுகையில் அதற்கு லேபிள்களை டேபிளில் தர வேண்டியதில்லை. மேல் முதல் செல் Al என அழைக்கப்படும். அதே படுக்கை வரிசையில் அடுத்த செல் Bl என அழைக்கப்படும். இப்படியே அடுத்தடுத்த செல்களைக் குறிப்பிடலாம். நெட்டுவாக்கில் அடூ க்கு அடுத்தபடியாக கீழிருக்கும் செல் 2 என அழைக்கப்படும். பார்முலாக்களில் செல்களைக் குறிப்பிடுகையில் தனித்தனி செல்களைச் சுட்டிக் காட்டுகையில் அவற்றை கமா (,) இட்டு பிரித்துக் காட்ட வேண்டும். வரிசையாகப் பல செல்களைக் குறிப்பிடுகையில் அவற்றிற்கு இடையே கோலன் (வேர்ட் +பார்முலாக்கள் Icon_smile பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக Al, A3, A5 எனக் குறிப்பிடுகையில் மூன்று தனித்தனி செல்கள் இங்கு காட்டப்படுகின்றன. Al:A5 எனக் குறிப்பிடுகையில் Al முதல் A5 வரையிலான செல்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. Al முதல் A5 வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட =average (Al:A5) எனத் தர வேண்டும்
.
கீழ்க்கண்டவாறும் செல்களை மொத்தமாகக் குறிப்பிடலாம். LEFT என்பது கர்சர் இருக்கும் செல்லின் இடது பக்கம் உள்ள அனைத்து செல்களையும் குறிப்பிடும். இதே போல RIGHT, ABOVE, BELOW போன்ற குறியீடுகளையும் பயன்படுத்தலாம். எடுத்தக்காட்டாக ஒரு செல்லின் மேலே உள்ள அனைத்துசெல்களின் கூட்டுத் தொகை வேண்டும் என்றால் = SUM(ABOVE) எனத் தர வேண்டும். இதே போல இடது பக்கம் உள்ள செல்களின் எண்களின் சராசரி வேண்டும் என்றால் = AVERAGE(LEFT) எனத் தர வேண்டும்
.
டேபிள் ஒன்றில் கணக்கு ஒன்றை அமைத்திட கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும். 1. எந்த செல்லில் கணக்கின் மதிப்பு எழுதப்பட வேண்டுமோ அந்த செல்லில் கர்சரை நிறுத்தவும். 2. பின் Table மெனுவைக் கிளிக் செய்துFormulaஎன்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Formula" டயலாக் பாக்ஸ் கிடைக்கும். 3. இதில் Paste பங்ஷன் பாக்ஸில் எவ்வகையில் கணக்கிட விரும்புகிறோமோ அதற்கேற்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். எடுத்துக்காட்டாக எண்களைக் கூட்ட வேண்டும் என்றால் SUM என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். 4. இனி அதில் தரப்பட்டுள்ள அடைப்புக் குறிகளுக்குள் எந்த செல்களில் உள்ள எண்களைககணக்கிட வேண்டுமோ அவற்றைக் குறிக்கவும். எடுத்துக்காட்டாக (al, b4) எனக் குறிக்கலாம். இப்போது பார்முலா = SUM (al, b4) என உருவாகி இருக்கும். இனி என்டர் தட்டினால் விடை கர்சர் இருந்த செல்லில் கிடைக்கும். இதே போல மற்ற வகைக் கணக்கீடுகளையும் டேபிளில் மேற்கொள்ளலாம்.

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Tue Oct 27, 2009 7:02 pm

நல்ல தகவல் நன்றி கோவைசிவா....

நன்றி

வேர்ட் +பார்முலாக்கள் Eegaraitkmkhan
வேர்ட் +பார்முலாக்கள் Logo12
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Oct 27, 2009 10:11 pm

வேர்ட் +பார்முலாக்கள் 678642

<a href=www.singtamil.com" hight="150" width="500" border="0"/>
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக