புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_m10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_m10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10 
77 Posts - 36%
i6appar
தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_m10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_m10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_m10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_m10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_m10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_m10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_m10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_m10தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Sep 13, 2013 10:23 am

சிவாலயங்களின் மண்டபத் தூண்களில் கலையழகுக்காகப் பெரிய அளவில் தெய்வத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டன. காலப்போக்கில் இந்தத் திருவுருவங்கள் தனித்தன்மை பெற்று வழிபாட்டுக்கு

உரியதாகி விட்டன. இவற்றில் சிலவற்றைக் காணலாம்.

• மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்துக் கம்பத்தடி மண்டபத்தூணில் நெடும் சிலைகளாக அமைந்துள்ள அகோர வீரபத்திரர், அகோர காளி, அக்னி வீரபத்திரர், அக்னி காளி ஆகிய உருவங்கள் இப்போது வழிபாட்டுக்குரியதாக உள்ளன. மக்கள் வெண்ணை உருண்டைகளை இவற்றின் மீது வீசி பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

• தொண்டை மண்டலத்தில் ஆலயத்தூண்களில் விளங்கும் சரபேசுவரருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து பிரார்த்தனைகளைச் செலுத்துகின்றனர். கோயம்பேடு குசலவபுரீசுவரர் ஆலயத்தின் முன்னேயுள்ள 16 கால் மண்டபத்தில் அமைந்துள்ள சரபேசுவரர் தனிச்சிறப்புடன் வழிபடப்படுகின்றார். ஞாயிற்றுக் கிழமைகளிலும் பிரதோஷ வேளையிலும் ஏராளமான மக்கள் இங்கு வழிபடுகின்றனர்.

• ஆவுடையார் கோயில் என அழைக்கப்படும் திருப்பெருந்துறை ஆத்மநாத சுவாமி ஆலயத்தின் முகமண்டபத் தூணில் பெரிய குதிரை வீரனின் சிலை உள்ளது. இது மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரை சேவகனாக வந்த வடிவமாகும். இவரை குதிரைச்சாமி என அழைக்கின்றனர். இவருக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதே கோயிலில் தூணில் எழுந்தருளியுள்ள வீரபத்திரர் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக இருக்கிறார்.

• சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் தூண்களில் எழுந்தருளியுள்ள சோமாஸ்கந்தர், தண்டபாணி ஆகிய திருமேனிகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

• திருவாரூரில் தியாகராஜர் சபா மண்டபத் தூணில் அமைந்துள்ள மூலாதார கணபதிக்கு சிறப்பு பூசைகள் செய்யப்படுகின்றன.

• திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் சிவகங்கை தீர்த்தக் கரையில் பதினாறு கால் மண்டபம் உள்ளது. இதன் ஈசான மூலையிலுள்ள தூணில் முருகப்பெருமான் அருணகிரிநாதரின் வேண்டுகோளின்படி, பிரபுடதேவ மகாராஜன் உள்ளிட்ட பலரும் காண காட்சியளித்த பின் அதில் கல் திருமேனியாக எழுந்தருளினார். அந்தத் தூணை மையப்படுத்தி கருவறை உள் மண்டபம், மகா மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளனர். இது ""கம்பத்திளையனார்'' சந்நிதி என்ற தனிக் கோயிலாக போற்றப்படுகிறது.

• திருப்புகலூர், சிருங்ககிரி முதலிய தலங்களில் தூண்களிலுள்ள விநாயகர் ஸ்தம்ப கணபதி எனும் பெயரில் சிறப்புடன் வழிபடப்படுகின்றார்.

• ஆயிரம் சிவலிங்கங்களை தன்னுள் கொண்ட ஆயிரம் லிங்கத்தை பல தலங்களில் காண்கிறோம். இதனைப் போலவே ஆயிரம் சிறு தூண்களை தன்னுள் கொண்ட பெருந்தூண் ஆவுடையார் கோயிலில் சுவாமி ஆலயத்தில் உள்ளது.

நன்றி-தினமணி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Fri Sep 13, 2013 10:30 am

நல்ல தகவல்


avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Fri Sep 13, 2013 10:52 am

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்



அன்புடன் அமிர்தா

தூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Aதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Mதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Iதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Rதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Tதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! Hதூண்களில் வீற்றிருக்கும் தெய்வங்கள்! A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக