புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Poll_c10உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Poll_m10உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

199 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 39%
mohamed nizamudeen
உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Poll_c10உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Poll_m10உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Poll_c10உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Poll_m10உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா..

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 11, 2013 11:57 pm

உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. 1231594_724804144212523_1121805182_n

சவுதி அரேபியா..

பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின்கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமேதிரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?ஆம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலேஉடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி என்பது நாம்அனைவரும் நன்கு அறிந்ததே. அத்துடன்இப்பொழுது ஒரு புதிய சாதனையை பெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதி அரபியர்கள். ஆம்..!உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World's LargestUniversity Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.

இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப் பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.அது மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக்கழகத்திற்குள் ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கிப் படிப்பதற்காக 12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26கி.மீ தூரத்தை தாண்டி நீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்..!!

உலகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்குமெட்ரோ ரயில் அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்றுசொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தில் பரப்பளவு விரிந்துக்கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!

கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல்
பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

இதுமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு 700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக் கூடம்,நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில் நுட்பம்,உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனி துறைகள் இயக்கி இருக்கிறார்கள்.இத்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த்அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் (Princess Nora Bint Abdulrahman
University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20
பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது தகவல்கள்.

நன்றி
சிந்தனைகளம்

உலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Mஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Uஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Tஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Hஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Uஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Mஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Oஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Hஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Aஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Mஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. Eஉலகமே திரும்பி பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்த துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவுதி அரேபியா.. D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Sep 12, 2013 10:29 am

அதெல்லாம் சரிதான் , இதில் படிப்பை முடிக்கும் பெண்களை தொழில் நிறுவனங்களில் பணியாற்ற அரசாங்கம் அனுமதிக்குமா?

பெண்களையும் ஆண்களையும் மாத கோட்பாடு கொண்டு கட்டுபடுத்தி வைத்திருக்கும் அரசு எப்படி பெண்களை அவர்கள் படிப்பை கொண்டு நிறுவனங்களில் பணியாற்ற விடும்.

ஏற்கனவே நாட்டில் நன்கு படித்த பெண்களில் சுமார் 15% மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கபட்டு இருக்கும் போது இது எப்படி சாத்தியம்.

பெண்களுக்கு அரசியலில் ஒன்றும் இல்லை. ஓட்டு போட முடியாது. பெற்றோரின் கட்டுபாட்டில் தான் இருக்க வேண்டும், வேலை தேடுவதென்றாலும் வங்கியில் கணக்கு ஆரம்பிப்பதென்றாலும் பெற்றோரின் அல்லது பாதுகாவலரின் அனுமதி வேண்டும். வாகனங்களை ஓட்ட அனுமதி இல்லை.

இப்படி பல ஓட்டைகளை வைத்துக்கொண்டு உலகில் பெரிய பல்கலை எதற்கு. எல்லாம் பணம் இருக்கும் பெருமை.

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Sep 12, 2013 10:52 am

அவர்கள் என்ன செய்கிறார்கள் என பொறுத்து தான் பார்ப்போமே அதுக்குலே என்ன சோகம் சோகம் 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக