புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நைட்டியோடு பள்ளிக்கு வரும் பெண்களே..!
Page 1 of 1 •
பல நாடுகளில் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி இந்த ஆடையைத் தான் போட வேண்டும், இந்த ஆடைகளைப் போடக் கூடாது என்று சட்ட திட்டங்கள் உள்ளன.
ஆனால், இந்தியாவில் சில புகழ்பெற்ற கோயில்களைத் தவிர மற்ற ஏனைய இடங்களில் ஆடைகளுக்கு என்று பிரத்யேக சட்ட திட்டங்கள் எதுவும் இல்லை. இது மனிதர்களுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய சுதந்திரமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால், அவ்வாறு நமக்குக் கிடைத்துள்ள சுதந்திரத்தை பல வகையிலும் நாம் சரியாக பயன்படுத்துவதில்லை. தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் பள்ளிக்கு பிள்ளைகளை விடுவதற்காக வரும் பெற்றோருக்கு சில ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது, பள்ளிக்கு பிள்ளைகளை விடுவதற்காக வரும் தந்தை அரைக்கால் சட்டை எனப்படும் ஷாட்ஸ்களையும், லுங்கியையும் அணிந்து வரக் கூடாது என்றும், தாய்மார்கள் நைட்டி அணிந்து வரக் கூடாது என்றும் விதிமுறையை வகுக்க உள்ளது பள்ளிக் கல்வித் துறை.
பொதுவாக நைட்டி என்பது மேலை நாடுகளில் இரவில் உறங்கும் போது நிம்மதியாக எந்த அசௌகரியமும் இல்லாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட ஆடையாகும். அதனை அவர்கள் இரவில் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அந்த நைட்டியை போட்டுக் கொண்டு அந்நாட்டுப் பெண்கள் கடைக்கோ, பள்ளிக்கோ செல்வதில்லை.
ஆனால், கலாச்சாரம், பண்பாடு என்று பேசிக் கொண்டிருக்கும் நம்ம ஊருக்கு அந்த நைட்டி வந்த போது, குடும்பங்களில் ஏராளமான எதிர்ப்புகள் எழுந்தன. பல குடும்பங்களில் நைட்டிக்கு தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி தற்போதைய பெண்கள் நைட்டிக்கு அதீத வரவேற்பு அளித்து வருகின்றனர்.
அதில் ஒரு குறை என்னவென்றால், அந்த நைட்டியை கலாச்சார உடையாகவே மாற்றிவிட்டனர். வீட்டில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் பகல் நேரத்திலும் நைட்டியை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதில் என்ன தவறு என்று கேட்கலாம். தவறில்லை. ஆனால், அவசரத்துக்கு கடைக்கு செல்லும் போது நைட்டியோடு செல்வதும், பள்ளிக்கு பிள்ளைகளை அழைத்து வர நைட்டியோடு செல்வதும், இன்னும் சொல்லப் போனால், நைட்டியோடு இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் பெண்களையும் நாம் நிச்சயம் பார்த்திருப்போம். இதைத் தான் தவறு என்கிறோம்.
பொதுவாக தமிழகத்தில் பள்ளிகளுக்குள் நைட்டியோடு வரும் தாய்மார்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த கட்டுப்பாடு இருந்தும், பெரும்பாலான தாய்மார்கள் நைட்டியோடு தான் பள்ளிக்கு வருகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் ஆசிரியரை சந்தித்துப் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும், அவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்து விடுகிறார்கள் பள்ளிக் காவலர்கள். அப்போது வாக்குவாதம் ஏற்படுவதையும் பார்க்க நேரிடுகிறது.
இந்த சூழ்நிலைகளைத் தவிர்க்கவே, பிள்ளைகளை பள்ளிக்கு விடுவதற்காக வரும் பெற்றோர் இதுபோன்ற ஆடைகளை அணிந்து வர விதிமுறை வகுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
நாம் சரியான பாதையில் நடக்கும் போது எங்கும் நமக்கு தடைகள் ஏற்படுவது இல்லை. நாம் பாதையை விட்டு விலகும் போதுதான் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதிக் கொள்ள நேரிடுகிறது. பிள்ளைகளுக்கு படிப்பைக் கற்றுத் தரும் பள்ளியும் கோயில் போன்றதுதான். எனவே, தாய்மார்களே, நைட்டியை போட்டுக் கொண்டு பள்ளிக்கு வரும் பழக்கத்தை கைவிடுங்கள்.
நன்றி-தினமணி

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
உண்மை .
நைட்டியை சூடிதார் ஆகவும் பாவித்து , பாத் டவலை (துடைத்துக்கொள்ளும் துண்டை) குர்தாவாக பாவித்து , வீதிகளில் நடமாடும்--காய்கறி கடைக்களுக்கு வரும் பெண்டீர்களும்,அதிகம் காணப்படுகிறார்கள்.
பெண்களுக்கு அது சௌகரியமாக இருக்கிறது போலிருக்கு.
விஜய் TV , கோபிநாத்திடம் கூறினால் , நீயா-நானா வில், பலரின் குரல்களை கேட்கலாம்.
ரமணியன்.

- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
உண்மையான வார்த்தைகள் பண்பாடு என சொல்லி கொண்டு இப்படி செய்வது தவறு தான்
இங்கு shopping mall -களுக்கும் தமிழ்ப் பெண்கள் இவ்வாறு வருவது வேடிக்கையாக உள்ளது. இப்படி வெளியில் சுற்றுபவர்களின் நைட்டியைக் கழட்டிவிட்டு விரட்டும் வரை இவர்கள் திருந்த மாட்டார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப சரியா சொன்னிங்க ஐயா வி.பொ.பா.T.N.Balasubramanian wrote:உண்மை .
நைட்டியை சூடிதார் ஆகவும் பாவித்து , பாத் டவலை (துடைத்துக்கொள்ளும் துண்டை) குர்தாவாக பாவித்து , வீதிகளில் நடமாடும்--காய்கறி கடைக்களுக்கு வரும் பெண்டீர்களும்,அதிகம் காணப்படுகிறார்கள்.
பெண்களுக்கு அது சௌகரியமாக இருக்கிறது போலிருக்கு.
விஜய் TV , கோபிநாத்திடம் கூறினால் , நீயா-நானா வில், பலரின் குரல்களை கேட்கலாம்.
ரமணியன்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு சாமி பெண்கள் விழித்துக்கொண்டால் சரி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1