புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! - Page 4 Poll_c10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! - Page 4 Poll_m10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! - Page 4 Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! - Page 4 Poll_c10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! - Page 4 Poll_m10அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! - Page 4 Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் !

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 11, 2013 7:35 pm

First topic message reminder :

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! - Page 4 C692

தலைவாவுக்குதான் பிரச்சனை. தலைவி நமிதாவுக்கு எந்த குறையுமில்லை. அரசியலில் ஈடுபடுவேன் என்று ஓபனகவே கூறி வருகிறார்.
உடம்பு பெருத்த பிறகு நமிதாவுக்கு வாய்ப்புகளில்லை. ஐம்பது வயதானால் நடிகர்களுக்கு வரும் அரசியல் வியாதி நடிகைகள் அறுபது கிலோவை தாண்டும்போது வரும். நமிதாவுக்கும் வந்திருக்கிறது.

சமீபமாக கண் தானம், ரத்த தானம் என்று...எந்த தானமாக இருந்தாலும் அழைத்த உடன் கலந்து கொள்கிறார். அப்படியே சில சமூக சேவைகள் செய்வதாகவும் கேள்வி. சும்மாவே, அரசியலுக்கு வருவீங்களா என்று கேட்போம். சமூக சேவை செய்கையில் விடுவோமா?

அரசியலில் நுழைவதற்குத்தானே இந்த சமூக சேவையெல்லாம்...? நமிதாவிடம் கேட்டதற்கு, ஐயையோ... என்று அலறாமல், ஆமாம், அரசியலில் எனக்கு இன்ட்ரஸ்ட் இருக்கு. நல்ல கட்சியொன்றில் சேரலாம் என்றிருக்கிறேன் என்றார்.

ம்.. குஷ்புக்கு ஒரு போட்டி தேவைதான்.

நன்றி : வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 12, 2013 3:27 pm

அசுரன் wrote:ஸ் நே க்கா தானே பாண்டியன். குடு ம்ப பொன் னு பாவம் புன்னகை ஒரு வாரமா ரொம்ப கஷ்டபடுது
ஏன் என்ன ஆச்சு அசுரன்? எனக்கு தெரியலையே?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Sep 12, 2013 3:48 pm

krishnaamma wrote:
அசுரன் wrote:ஸ் நே க்கா தானே பாண்டியன். குடு ம்ப பொன் னு பாவம் புன்னகைஒரு வாரமா ரொம்ப கஷ்டபடுது
ஏன் என்ன ஆச்சு அசுரன்? எனக்கு தெரியலையே?
சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரை அவரோடு இணைத்து முகப்புத்தகத்தில் தவறாக பதியப்பட்டார் அம்மா அந்த நடிகை பாவம்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Sep 12, 2013 3:53 pm

நமிதா அரசியலக்கு வந்தா நான் தான் அவுங்க அரசியல் செயலாளர். இத எங்க மாமா அங்கள் கிட்ட சொல்லிடதீங்க.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 12, 2013 4:03 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
krishnaamma wrote:
அசுரன் wrote:ஸ் நே க்கா தானே பாண்டியன். குடு ம்ப பொன் னு பாவம் புன்னகைஒரு வாரமா ரொம்ப கஷ்டபடுது
ஏன் என்ன ஆச்சு அசுரன்? எனக்கு தெரியலையே?
சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரை அவரோடு இணைத்து முகப்புத்தகத்தில் தவறாக பதியப்பட்டார் அம்மா அந்த நடிகை பாவம்
அப்படியா நானும் முகப்புத்தகத்தில் உள்ளேன் ..இது தெரியவில்லையே .... ஆனால் காலை
தட்ஸ்தமிழ் பார்க்கும் போதுதான் தெரிந்தது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 12, 2013 4:33 pm

மாணிக்கம் நடேசன் wrote:நமிதா அரசியலக்கு வந்தா நான் தான் அவுங்க அரசியல் செயலாளர்.  இத எங்க மாமா அங்கள் கிட்ட சொல்லிடதீங்க.
 நினைத்தேன், இந்த விஷயத்தில் எனக்கு முன்னால் வரிசையில் நிற்கும் ஒரே ஆள் நீங்கள் தான் என்று! சிரி

நீங்க செயலாளரா இருங்க, ஆனால் நான் தான் கொ.ப.செ.

அரசியலில் ஈடுபடுவேன் - நமிதா திடுக் ! - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 12, 2013 4:36 pm

செம்மொழியான் பாண்டியன் wrote:
krishnaamma wrote:
அசுரன் wrote:ஸ் நே க்கா தானே பாண்டியன். குடு ம்ப பொன் னு பாவம் புன்னகைஒரு வாரமா ரொம்ப கஷ்டபடுது
ஏன் என்ன ஆச்சு அசுரன்? எனக்கு தெரியலையே?
சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரை அவரோடு இணைத்து முகப்புத்தகத்தில் தவறாக பதியப்பட்டார் அம்மா அந்த நடிகை பாவம்
ஓ...சரிசரி.............நடிகைகள் என்றாலே 'பப்ளிக் பிரோப்ரிடி ' என்று ஆகிவிட்டதே பாண்டியன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 12, 2013 4:38 pm

பாலாஜி wrote:
செம்மொழியான் பாண்டியன் wrote:
krishnaamma wrote:
அசுரன் wrote:ஸ் நே க்கா தானே பாண்டியன். குடு ம்ப பொன் னு பாவம் புன்னகைஒரு வாரமா ரொம்ப கஷ்டபடுது
ஏன் என்ன ஆச்சு அசுரன்? எனக்கு தெரியலையே?
சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரை அவரோடு இணைத்து முகப்புத்தகத்தில் தவறாக பதியப்பட்டார் அம்மா அந்த நடிகை பாவம்
அப்படியா நானும் முகப்புத்தகத்தில் உள்ளேன் ..இது தெரியவில்லையே .... ஆனால் காலை
தட்ஸ்தமிழ் பார்க்கும் போதுதான் தெரிந்தது

நீங்க முகப்புத்தகத்தின் பின்னாடி இருந்தீங்களோ பாலாஜி புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 12, 2013 4:38 pm

மாணிக்கம் நடேசன் wrote:நமிதா அரசியலக்கு வந்தா நான் தான் அவுங்க அரசியல் செயலாளர். இத எங்க மாமா அங்கள் கிட்ட சொல்லிடதீங்க.
இல்ல சொல்லமாட்டோம் புன்னகை ஆனால் நமீதாக்கிட்டேவும் உங்க மனைவி இடமும் சொல்லுவோம் மாமா அவர்களே ! புன்னகை இந்த டீல் ஓகே வா? ஹா.ஹா.ஹா...

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 12, 2013 4:39 pm

சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நமிதா அரசியலக்கு வந்தா நான் தான் அவுங்க அரசியல் செயலாளர்.  இத எங்க மாமா அங்கள் கிட்ட சொல்லிடதீங்க.
 நினைத்தேன், இந்த விஷயத்தில் எனக்கு முன்னால் வரிசையில் நிற்கும் ஒரே ஆள் நீங்கள் தான் என்று! சிரி

நீங்க செயலாளரா இருங்க, ஆனால் நான் தான் கொ.ப.செ.
ஓகே, ஆனால் இது கிருத்திகாவுக்கு தெரியுமா சிவா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 12, 2013 4:41 pm

krishnaamma wrote:
சிவா wrote:
மாணிக்கம் நடேசன் wrote:நமிதா அரசியலக்கு வந்தா நான் தான் அவுங்க அரசியல் செயலாளர்.  இத எங்க மாமா அங்கள் கிட்ட சொல்லிடதீங்க.
 நினைத்தேன், இந்த விஷயத்தில் எனக்கு முன்னால் வரிசையில் நிற்கும் ஒரே ஆள் நீங்கள் தான் என்று! சிரி

நீங்க செயலாளரா இருங்க, ஆனால் நான் தான் கொ.ப.செ.
ஓகே, ஆனால் இது கிருத்திகாவுக்கு தெரியுமா சிவா புன்னகை
அவரு கொ.ப.சே தானே ..... அதனால் பிரச்சனை இல்லை . நீங்க வேற ராஜா அவைத்தலைவர் பதவிக்கு எப்போவோ ஒப்புதல் வாங்கிவிட்டார்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக